Prabha Movies Profile picture
Computer Doctor by Profession 🖥️💻 Cinema Rasigan by Passion 😍 Kindly Dont Ask/Post Movie Links in my Tweets 😍💐 Ask me before tagging my id in Your Posts.

Aug 28, 2021, 9 tweets

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Movie: Mirage 2018

🎧 Audio: Spanish

🎭 Genre: #Mystery #Drama

⭐️ Rating: 7.5/10

🎯 Note: OTT: Netflix 🔞: No

🍿 › #TiruppurPrabha51 ‹ 🍿

📱› imdb.com/title/tt6908274 ‹📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗

The Invisible Guest, The Body, Julia’s Eyes -Director ~ Oriol Paulo - இவரோட இன்னொரு படம் தான் இது..

டைம் டிராவல் படம் தான்,
ஆனா நீங்க நெனக்கிற மாதிரி இருக்காது,
இரண்டு மின்னல்களுக்கு நடுவே ஒரு டைம் ட்ராவல்.

ஒரு வீட்ல ஒரு கொலை, அதைப் பார்த்த இன்னொரு பையனும் இறக்கிறான்.

25 ஆண்டுகள் கழித்து அந்த வீட்டிற்கு வருகிறது வேறு ஒரு குடும்பம்.

மின்னல் மூலம் 25 வருடங்கள் முன்னர் அங்கு நடந்ததை மின்னல் அப்படியே அப்பட்டமாக ஒளிபரப்புகிறது,

கணவரும், பெண்ணும் தூங்கிட்டு இருக்காங்க,

அப்போ அந்த பையனின் சாவை அந்த வீட்டிற்கு வரும் ஹீரோயின் தடுக்கிறாள். (எப்படின்னு படத்துல பாருங்க),

அதனால நடக்கபோற மாற்றங்கள் இவளுக்கு தெரியவில்லை,

கண்ணு முழிச்சி பாத்தா இவ மகளை காணோம்,

அவளின் கணவருக்கு வேறு பெண் மனைவியாக இருக்கிறார்..

அவள் சொல்வதையும் யாரும் நம்பவில்லை,

இறந்த காலத்து பையனைக் காப்பாற்றியதால் தான் இப்போது காலம் மாறியிருக்கிறது - இப்படி சொன்னா யாரு நம்புவாங்க ??

அவள் கணவனும் நீ யாரென்று கேட்டுவிட்டான்.

அப்போ இவ காப்பாத்துன அந்தப் பையனை மறுபடி கொலை செஞ்சா தான் காலம் மாறுமா ??

அப்போ அவனை தேடி கண்டு பிடித்தாளா ?

குடும்பத்துடன் இணைந்தாளா ?

நம்ம #MoneyHeist ப்ரோபசர்க்கு இந்த படத்துல டம்மி ரோல் தான்,

இந்த படம் Money Heist இவ்ளோ பிரபலம் இல்லாத காலத்தில் வந்தது.

இப்போ எடுத்து இருந்தா வேணா ஹீரோவா போட்டு, ஹீரோ Based படமா எடுத்து இருப்பாங்க..

இது போல சினிமா / சீரியஸ் பத்தி எழுதும்போது மட்டும் உங்கள் பெயரை (TAG) சேர்க்க கமெண்ட் பண்ணுங்க,

🎖🔰 Prabha Movies 🔰🎖

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling