#AinDubai
ஐக்கிய அரபு எமிரேகம்-துபாய் தன் நாட்டை நோக்கி சுற்றுலா வருபவர்களை என்றைக்குமே ஆச்சிரியத்தில் மூழ்கடிக்காமல்விட்டதில்லை துபாய் உதரணமாக சொல்லப்போனால் உலகின் உயரமான கட்டிடம் Burj Khalifa,அடுத்து சமீபத்தில் திறக்கப்பட்ட உலகிலேயே மிக ஆழமான நீச்சல் குளம் Deep Dive Pool அந்த
இடங்களையெல்லாம் சென்று பார்ப்பதற்குள் மற்றொரு ஆச்சரியத்தை கொடுத்து இருக்கிறது துபாய்.
அதாவது உலகிலேயே மிக பெரிய மற்றும் உயரமான Observation Wheel Bluewater Island அமைத்து சாதனை படைத்து இருக்கிறது.இதன் உயரம் மட்டும் சுமார் 250 மீட்டர் இதன் மூலம் துபையின் உயரமான கட்டிடடமான Burj AL
Arab,Burj Al Khalifa,Palm Island ஆகியவற்றை அந்த உயரத்தில் இருந்து ரம்மியமாக பார்க்க முடியும்.இதன் முழு அமைப்பை பற்றி தான் பார்க்க போகிறோம்,
இந்த திட்டம் 2013 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டு இதன் கட்டுமானம் 2015 ஆம் ஆண்டு Hyundai Engineering & Construction மற்றும் Starneth Engineering
நிறுவனத்தால் துவங்கப்பட்டது,மொத்த திட்ட மதிப்பீடு சுமார் US$1.6 billion டாலர்கள்.இத்திட்டம் 2019 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டு துபாயில் நடைபெறுவதாக இருந்த Expo 2020-காக அதனுடைய திறப்பு தள்ளிவைக்கப்பட்டது பிறகு கொரோன சூழலால் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு இப்போது 21 தேதி அக்டோபர் மாதம்
திறப்பதாக அறிவிக்கப்பட்டு டிக்கெட் முன்பதிவு நடந்து கொண்டுஇருக்கிறது.
இந்த Ferris wheel.ஒரே நேரத்தில் மொத்தம் 1400 பேர் பயணிக்க முடியும்,மொத்தம் 48 Capsulesgal உள்ளது.இந்த wheel ஒரு முறை சுற்றி வருவதற்கு 38 நிமிடங்கள் ஆகும்.இதில் பிரீமியம் 2கேபின்களும் உள்ளது அதில் நீங்கள்
Birthday Party ,Anniversary அதில் நீங்கள் கொண்டாட முடியும் அதற்கென்று தனி முன்பதிவும் நடக்கிறது.
டிக்கெட் விபரம் நீங்கள் சாதாரணமாக பயணம் செய்ய விரும்பினால் 130 Dirham,உங்கள் குடும்பத்துடன் நீங்கள் சென்றால் அதற்கு தனி கட்டணம் உண்டு அதில் சில Facilities கொடுத்து இருக்காங்க
உங்களுக்கு தேவையான Snacks Beverages Order பணிக்க முடியும் அதன் கட்டணம் 370 Dirham மற்றும் 450 Dirham இரண்டு வகை கட்டணம் இதில் உண்டு.அடுத்து Private கேபின் அதில் நிறைய வகைகள் இருக்கிறது அதற்கு ஏற்றது போல் கட்டணம் வித்தியாசபடுகிறது எவ்வையெல்லாம் இருக்கிறது என்றால் Wedding,Love
Proposal,Birthday Celeberation,Dining.
இதன் அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விசயங்கள் என்னெவென்றால்,
📝மொத்தம் 9000 டன் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
📝இதில் உள்ள கேபிள்கள் நீளம் மட்டும் 2,400 கிலோமீட்டர் இருக்கும்.
📝அந்த Wheel உள்ள Rim கணம் மட்டும் சுமார் 16Airbus
A380S சமமாக இருக்கும்.
📝இதில் Eiffil Tower உள்ளதை விட 25 சதவீதம் அதிகமாக Steel பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
Dubai-யில் உள்ளவர்கள் யாரும் பயண செய்ய விரும்பினால் கீழ் உள்ள இணையத்தளத்திற்க்கு சென்று டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்..
Link:aindubai.com/en/
@CineversalS @Karthicktamil86 @karthick_45 @Dpanism @MOVIES__LOVER @laxmanudt @1thugone @Smiley_vasu__ @smithpraveen55 @iam_vikram1686 @peru_vaikkala @fahadviews @Sureshtwitz @ValluvanVazhi @KalaiyarasanS16 @hari979182 @hawra_dv @KingKuinsan @IamNaSen @ManiTwitss @YAZIR_ar
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.