Mr.Bai Profile picture
Tech Blogger ✉️@mrbaiwriting@gmail.com #YNWA🔴 🦸‍♂️25

Sep 8, 2021, 18 tweets

#CyberAwarness
நாம இந்த Threadl ஒரு முக்கியமான ஒரு Awarness பத்தி பாப்போம் அதுவும் இந்த டிஜிட்டல் உலகத்துல ரொம்ப அவசியம் இந்த விழிப்புணர்வு.அது என்ன அப்டினா Cyber Awarness அதுல ஒரு வித Attack பத்தின Awarness தான் பார்க்க போறோம்.அதாவது #PhishingAttack இது நிறைய பேர் கேள்வி

பற்றுகளாம் அல்லது தெரியாம இருக்கலாம்.இந்த வகையான Cyber தாக்குதல் நிறைய நடந்துட்டு இருக்கு,ஆனா அதற்கான விழிப்புணர்வு நம்மகிட்ட ரொம்ப குறைவதான் இருக்கு அதுவும் படிக்காதவங்ககளுக்கு தெரியலன பரவால்லை படிச்சா பல பெரும் இந்த மாதிரியான Cyber தாக்குதலுக்கு ஆளாகுறாங்க காவல்துறை தரப்பில்

இருந்தும் பல்வேறு விழிப்புணர்வு செய்தாலும் இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நடந்துட்டு இருக்கு.

முதல Phishing Attack அப்டினா என்ன என்று பார்ப்போம் முன்னெல்லாம் பேங்க்ல இருந்து Phone பண்றோம் உங்க ATM Card lock ஆயிருச்சு Pin number OTP சொல்லுங்க அப்பதான் உங்க Card Unlock பண்ணமுடியும்

அப்டினு பாதி தமிழ வடநாட்டுல இருந்து பேசுவாங்க இதுமாரியான நிகழ்வுகள இருந்து பல பேர் தங்களுது Pin நம்பர் மற்றும் OTP சொல்லி பணத்தை இழந்த நிகழ்வுகள் ஏராளம் உண்டு.அதன் பிறகு காவல்துறையின் அதிகமான விழிப்புணர்வால் மக்கள் இந்த மாறி நபர்களிடம் இருந்து ஏமாறுவது கொஞ்சம் குறைந்து இருக்கிறது

இங்கேதான் நாம் கவனிக்க வேண்டும் நாம் மட்டும் சுதாரிக்கவில்லை அவர்களும் சுதாரித்துக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தார்கள் அதுதான் Phishing Attack அப்படி என்னதான் அது என்றால் நம்மள நிறைய பேர் நிறைய பேர் என்று சொல்றதற்கு பதிலா எல்லருமே என்று கூட சொல்லலாம் எல்லாரும் எதாவது ஒரு

சமூகவலைத்தளங்கள் கணக்கு வச்சு இருப்போம்,ஒரு நாள் திடிர்னு உங்களுக்கு ஒரு Mail உங்களோட Account Pasword change பண்ணுங்க Account Password Riskla இருக்கு அப்டினு சில பேர் அவங்க Account Check பண்ணி பார்ப்பாங்க பாத்துட்டு உஷார் ஆகிருவாங்க.

ஆனால் சில பேர் அந்த Link கிளிக் பண்ணிருவாங்க

அந்த லிங்க் அப்படியே Facebook,Twitter,Instagram அதுல இருந்து வந்தது போலவே இருக்கும் நீங்க உள்ள போனவுடனே அந்த Page உங்களுக்கு துளி கூட சந்தேகம் ஏற்படாத வண்ணம் Design செய்யப்பட்டு இருக்கும்.நீங்களும் உங்க Password Change பண்ணுவீங்க அவ்ளோதான் உங்களோட எல்லா விபரமும் அவங்களுக்கு

போயிரும் உங்களோட Account போயிரும் அப்பறம் உங்க பேருல உங்களோட நண்பர்கள் அல்லது உங்களோட Fb நண்பர்கள்கிட்ட Emergency அப்டினு பணம் கேப்பாங்க அவங்களும் நீங்கதான் கேட்டிங்க அப்டினு அனுப்பிருவாஙக அவங்க உங்க கிட்ட போன் பண்ணி கேட்ட பிறகு அனுப்புனா அவங்க பணம் தப்பிச்சு இல்லைனா அவ்ளோதான்

பணம் போனது போனது தான் பிறகு காவல்துறையிடம் Complaint கொடுத்து அந்த பணத்தை மீட்க முடியும் நீங்க Complaint கொடுக்கலான அவ்ளோதான்.

ரொம்ப சுலபமா நம்மள அவங்க வலைல விழ வைக்கிறது இன்னொரு வழி Whatsapp நம்ம இருக்குற ஏதவது ஒரு Groupla ஒரு message வரும் அது Unga Family அல்லது உங்க நண்பர்கள

Groupல வரும்,அதிகமா பேமிலி குரூப்லதான் வரும் Flipkart அல்லது Amazonல Offer இருக்கு இந்த லிங்க் Click பண்ணுங்க அப்டியே Share பண்ணுங்க அப்டினே அது போல நிறைய Fake லிங்க்,Offer இருக்கு அப்டினு உள்ள போயிருவோம் அவ்ளோதான் உங்களோட விபரம் எல்லாம் அவங்ககிட்ட போயிருவோம் நீங்க ஏதவது Payment

கொடுத்த இருந்தாலும் உங்களுக்கு மெசேஜ் எல்லாம் வரும் Payment கொடுத்ததற்கு ஆனா நீங்க Order பண்ண பொருள் மட்டும் வராது.இது போல நிறைய Link இதை கிளிக் பண்ண Apple Iphone பத்து பேருக்கு தரங்க 20 பேருக்கு தரங்க இலவசமா தரங்க அப்டினு நிறைய எதையுமே யோசிக்காம உள்ள போயிருவோம் அதுல நீங்க ஒரு

100 கொடுங்க அப்பதான் Patricipate பண்ண முடியும் அப்டினு நாமளும் கொடுத்துருவும் நம்மக்கு ஐபோன் வராது ஒன்னும் வராது நீங்க அந்த Link Share பண்ண குறைக்கு அவன் ஐபோன் வாங்கிட்டு போயிருவான்.

இது போல நிறைய நிகழ்வுகள் இதெல்லாம் தடுக்கிறதுக்கு ஒரே வழி நாம கொஞ்சம் கவனமா விழிப்புணர்வோட

இருக்குறது தான் நீங்க மட்டும் இருந்த மட்டும் பத்தாது உங்க வீட்ல உள்ளவங்ககிட்டையும் சொல்லணும்.இது எல்லாம் தவிர்க்க நாம கொஞ்ச யோசிச்சாலே தவிர்த்துரலாம் ஐபோன் கம்பெனிகாரன் நமக்கு எதுக்கு இலவசமா போன் தரணும்,இந்த லிங்க் உள்ள போய் நம்ம விபரங்களை கொடுத்து எதாவது Quiz Attend பண்ணா

அவனுக்கு என்ன லாபம் அப்டினு கொஞ்சம் சிந்திச்சா போதும் நாம இதையெல்லாம் தவிர்த்துரலாம் அல்லது உங்க வீட்ல உள்ளவங்ககிட்ட கேளுங்க இதை பற்றி என்ன அப்டினு தெரிஞ்சுக்கோங்க.

இதை எல்லாம் தடுக்க ஒரு சுலபாமன வழி உங்களுக்கு தெரிந்தவங்ககிட்ட இருந்து லிங்க் வந்தா மட்டும் அதை Open பண்ணி பாருங்க

அனுப்புறத்தே அவங்கதான் அப்டினா,அந்த Link Copy பண்ணுங்க பிறகு ஏதாவது ஒரு Browser Open பண்ணுங்க அதுல Virus Total அப்டினு Type பண்ணுங்க ஒரு Page ஒன்னு Open ஆகும் அதுல உள்ள போயிடு அங்க நீங்க Copy பண்ண லிங்க Paste பண்ணுங்க அது Load ஆகி இந்த லிங்க் Problem ஏதும் இல்லைனா 0 virus

Detected அப்டினு வருனு இல்லைனா Malicious வரும் அப்டி வந்தா அந்த லிங்க் ஓபன் பண்ணாதீங்க.அதை பார்த்து உங்களுக்கு லிங்க் அனுப்புனவங்ககிட்டையும் சொல்லுங்க.

இப்பயெல்லாம் வாட்ஸாப்ப்லேயே சில Link Spam அப்டினு வருது அதை பார்த்தும் தெரிஞ்சுக்கோங்க.
அதே போல இன்னொரு QR CODE Scam இருக்கு

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling