KRS | கரச Profile picture
Dr. Kannabiran Ravishankar Author https://t.co/CSZ8edXLmL Editor https://t.co/y26UaTaac6 Translator https://t.co/5ssRAlrxpt…

Sep 19, 2021, 5 tweets

அன்பு கெழுமிய தோழர்களே..
நீங்கள் அளித்த அறிவுக் கொடை
பெரியார் பிறந்த நாளில்
தமிழ்நாட்டின் வீதி தோறும் தரப்பட்ட காட்சி!

*இடும்பாவனம் பள்ளி மாணவிகள் கையில்

போலவே..
*காவல் துறைப் பெண் அலுவலர்கள் கையில்
*பண்ருட்டி குடியிருப்பில்
*ஓசூர் பள்ளியில்
இன்னும் பலப்பல நகரங்களில்/ ஊர்களில்!

பழனி முருகன் கையிலும்
பெரியார் புத்தகம்!:)

பெண் ஏன் அடிமையானாள்?
சொல்லு முருகா, சொல்லு!😂

பழனி முழுதும் உள்ள பள்ளிகளில்
வீதிகளில், கடைகளில்..
உங்கள் அறிவுக் கொடை தரப்பட்ட போது!

பெரியாரின், பெண் ஏன் அடிமையானாள்?
புத்தக அறிவுக் கொடை
தமிழ்நாட்டின் ஊர் தோறும், வீதி தோறும்!

*தருமபுரியில்!
*தஞ்சையில்!
*பேராவூரணியில்!
*மயிலாடுதுறையில்!

சிறிதோ/பெரிதோ..
காலத்தினான் செய்த உங்கள் உதவிக்கு
தமிழ்+சமூகநீதி, மானமிகு நன்றி!

ஒரே நாளில் 1 லட்சம் பெரியார்!

பெண் ஏன் அடிமையானாள்?
புத்தக அறிவுக் கொடையினைத்
தமிழகம் முழுதும்
வீடு தோறும் வீதி தோறும்
கொண்டு சென்ற குழுவுக்கு
மனமார்ந்த பாராட்டுக்கள்!

ஒருங்கிணைத்த 'புது மாப்பிள்ளை'யான..
நம் தோழர் கவிஞர் தம்பிக்கு, வெற்றி வாழ்த்துக்கள்!

தமிழ்நாட்டின் டீக்கடைகளில்
பெண் ஏன் அடிமையானாள்?
பெரியார் புத்தக அறிவுக் கொடை!
காணொளி: public.app/s/PDRvq

இது ஒரு நாள் கூத்து அல்ல
இன்னும் தொடரும்..

பெரியாரின் சிந்தனைகளை,
திராவிடத் தமிழ்ச் சமூகநீதியை
மேடைகளில் மட்டுமில்லாமல்
வீடு தோறும் சேர்ப்போம்!

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling