KRS | கரச Profile picture
Dr. Kannabiran Ravishankar Author https://t.co/CSZ8edXLmL Editor https://t.co/y26UaTaac6 Translator https://t.co/5ssRAlrxpt…
68 subscribers
Aug 4, 2022 12 tweets 9 min read
சங்கத் தமிழில்..
’திராவிடம்’ எ. சொல் இருக்காது!
சங்கத் தமிழில்..
’அப்பா’ எ. சொல் கூட இருக்காது!

உடனே..
அப்பா இல்லாதவனா தமிழன்?😂🤦‍♂️

*அம்ம உண்டு!
*அப்பா இல்லை!

கூர் கெட்ட கிறுக்கன்களே..
இலக்கியம்= சொல் அகராதி அல்ல!

*தமிழ்= Endonym (செழுஞ்சொல்)
*திராவிடம்= Exonym (திசைச்சொல்) வெள்ளைக்காரன்.. Jaffna என்பான்!

தமிழில், யாழ்ப்பாணம் தான்!
ஆனால் ழகரம் வாய் வராமையால்
தமிழ்ச் சொல், யாழ்ப்பாணம்
Jaffna என்றும் ஆகிற்று, தமிழ் ஒலியால்!

Jaffna = English சொல் அல்ல!😂
தமிழ்ச் சொல்லே, வடிவம் மாறி ஒலிக்கிறது!

அதான் இலக்கணத்தில், திசைச்சொல்!
Aug 3, 2022 7 tweets 4 min read
"Indian Students With Top Scores
in Proficiency Test (IELTS)
Fail To Speak English
Before the Hon. US Court": NDTV
ndtv.com/world-news/ind…

Indian Students அல்ல!
North Indian Students என்று சொல்லுங்கோ!
Gujarat (Joomla) Folks!😂
Effect of Modi's Indoctrination in Education:( பாவம், இந்திய (Gujarat) மாணவர்கள்!

இந்திய நாட்டின் ’பிரதம’ரே..
இப்படித் தான் ஆங்கிலம் பேசுறாரு!🤦‍♂️

/providing the ”poor quality” and affordable healthcare/

providing the poor ”,” quality and affordable healthcare
Comma போடத் தெரியாத பிரதமர்!😂
Aug 2, 2022 5 tweets 4 min read
அல்ல!😂

சோழர்கள் மீது
நிலவுடைமை சார்ந்த சமூகநீதிக் குற்றங்கள்
பல உண்டு! ஆனால்
சோழ’ஆளுமை’ குறைத்து மதிப்பிடலாகாது!

இன்றைய 8 மாவட்டம் அல்ல!
இன்றைய 4 மாநில/1 நாடு
அன்றைய 11 மண்டலங்கள்!

*11 மண்டலம்
*150+ வளநாடுகள்
*நாடுகள்
*கூற்றங்கள்
*கோட்டங்கள்
*ஊர்கள்

சோழ அரச நிருவாகம் பெரிது! இடைக்காலச் சோழர்களின் 11 மண்டலங்கள்

1 சோழ மண்டலம்
2 ஜெயங்கொண்டசோழ மண்டலம்
3 பார்கவ மண்டலம்
4 கொங்கு மண்டலம்
5 பாண்டிய மண்டலம்
6 கங்க பாடி
7 தடிகை பாடி
8 நுளம்ப பாடி
9 மரைய பாடி
10 ஈழ மண்டலம்
11 நடுவில் மண்டலம்

இஃதன்றி, 13 அயலக
வணிக மண்டலங்கள்! (Outpost)
Aug 2, 2022 5 tweets 5 min read
எளிதாக இதைத் தீர்க்க முடியும்!

ச.நா, நீங்கள் சொன்ன யாவும்
அறிவு @TherukuralArivu
முன்பே நேர்மையுடன் சொல்லிவிட்டார்!
புதிதாக ஒன்றுமிலை; சம உழைப்பே!

ஆனால் DJ Snake/Rolling Stone & பிறகு
ஏன் பாதை பிறழ்ந்தது?
இனி அவ்வாறு ஆகாது பார்த்துக்கொளல்
இதைப் பேசினாலே சிக்கல் தீர்ந்து விடும்! சம உழைப்பு! சம வெளிச்சம்!
இதுவே சமத்துவம்! @TherukuralArivu

/Credited under my control/

உங்கள் Control இல்லாத இடங்களிலும்
நீங்கள் சமத்துவமாக..
எல்லா Artiste-களையும் அறியத் தந்தீரா?

பிறர் பிறழ்ந்தாலும்
இனி அவ்வாறு பிறழாது இருக்க
என்ன திட்டம்? அதை நவில்க!
Aug 1, 2022 5 tweets 4 min read
பழைய ஏடுகளில்.. ’சதுரங்கம்’ எ. சொல்லை
இன்றுள்ள Chess எ. பிழையாக நினைத்து
நீங்களே கற்பனை செய்து கொள்ளாதீர்!😂

சென்னைக்கு அருகில்
”சதுரங்கப்” பட்டினம் என்ற ஊர்
Chess ஆடிய ஊர் அல்ல!

“சதிரவசகன்” பட்டினம்; பேச்சுத் திரிபு!
சம்புவராயரின் தம்பி!
அவர் பேரால் பட்டினம்! கல்வெட்டும் உளது! போலவே, ”சதுரங்க” வல்லப நாதர்
Chess ஆடிய சிவபெருமான் என்று
போலியாக ஒட்ட வைக்கப்பட்டார்
கோயிலும் போலியாக மாற்றப்பட்டது!

பழைய காலத்தில்
சதுர்+அங்கம்= 4 படைகளே! Chess அல்ல!

4 படையோடு வந்த பார்வதியை
வென்று ”புணர்ச்சி” (வல்லபம்) செய்த சிவன்

சதுரங்க + வல்லப + நாதன்
Chess Master அல்ல!
Jul 30, 2022 14 tweets 11 min read
சதுரங்க வல்லப நாதர்
’செஸ்’ அல்ல! ’செக்ஸ்’!🤦‍♂️

Sanskrit-இல், வல்லபம்/ वल्लभ
ஆசை/ கூத்தியாள்/ அணுக்கி எ. பொருள்!

वल्लभायित/வல்லபாயிதம்
Sexual Intercourse நுட்பம்!:)

சதுர்+அங்கம்= நாற்படை
4 படைகளோடு எதிர்த்து வந்த பார்வதியை
அடக்கி, ஆலிங்கனம் புரிந்த ஸிவன்!

சதுரங்க + வல்லப + நாதன் சதுர்+அங்கம்= நான்கு படைகள்
(ரத, கஜ, துரக பதாதி)
தேர், யானை, குதிரை, காலாள்

ஸிவனையே, 4 படைகளோடு
எதிர்க்கப் புறப்பட்ட மீனாக்ஷி..

சிவனைக் கண்ட போது மயங்கி,
3 முலையில் 1 முலை குறைந்தாள் (புராணம்)

அப்போது நடைபெற்ற
ஆலிங்கன/ வல்லபம் தான்
சதுரங்க வல்லப நாதர்!
Jul 30, 2022 4 tweets 4 min read
அன்புள்ள தமிழ் மக்களே!
இவரைப் போலவே நீங்களும் பழகுக!

*Made in India என்பதை விட
*Made in Tamil Nadu இன்னுஞ் சிறப்பு!

மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin
வேண்டுகோள் விடுத்ததும் தேசபக்தியே!
உலகெங்கும் இந்நடைமுறை உளது!

தமிழ்நாடு உலக அளவில்
மாண்பு பெறுவது
இந்தியாவுக்குத் தானே பெருமை! Made in Tamil Nadu என்பதால்
Made in India அடிபடுமா?
தேசபக்தியா? என்றெல்லாம் குழம்பாதீர்!:)

மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin
வேண்டுகோளில் Global Appeal உள்ளது!

உலகெங்கும் இந்நடைமுறை உள்ளது!
*மாநிலத்தின் பெயரை முன்னிறுத்தி
*நாட்டின் பெயரைப் பின்னிறுத்தல்!
Jul 29, 2022 4 tweets 3 min read
tol + kāppiyam = tolkāppiyam
*tol = ancient
*kāppiyam = kāppu + iyam

iyam means work
kāppu means surround

The scholarly work made
surrounding the lives & cultures of people
is kāppu + iyam = kāppiyam

Tamil word காப்பியம்
is NOT Sanskrit word काव्या!
Both have different roots! Only Former CBI Fools..
who cannot investigate a case thoroughly
falsely claim:
Tamil kāppiyam is Sanskrit kāvyā!🤦‍♂️

But Scholars who know both
Tamil Etymology (vērcol)
& Sanskrit Etymology (Nirukta)
are aware that kāppiyam <> kāvyā

Is Māppiyam, Mafia?😂
Jul 29, 2022 4 tweets 4 min read
தமிழ் ஆதிகுடித் தலைவன் முருகன்
Sanskrit சுப்ரமண்யனாக மாற்றப்பட்ட போது
எழுந்த முதல் படவடிவம் இதுவே!

12 கை, 6 தலை, 18 கண் எல்லாம் இல்லை!😂

அதே ஆதிகுடித் தலைவன்
சற்றே துறவுக் கோலத்தில்
கைக்கோல் கொண்டு
இயற்கையான மனித வடிவில்!

பிறகு தான் அவாள்..
மாய மந்திரப் பூசுவேலை செய்தார்கள்!:) தமிழர்கள்.. நாகர் குடியாய் வாழ்ந்த
முருகன் ஆதிகுடி நீட்சியை
இன்றும் திராவிட நிலமான
தெற்கு கன்னட நாட்டில் காணலாம்!

ஈழத்திலும் உண்டு!

Kukke முருகன் கோயிலும்
நாகர்கள் முருக வடிவமே!
பேரை மட்டும்..
Kukke Subrahmanya என்று
Sanskrit Sticker ஒட்டி விட்டார்கள்!:)
Jul 28, 2022 4 tweets 4 min read
World Chess Championship 2013
வெறும் 2 பேருக்கிடையில்
சென்னை Hyattஇல் நடந்த போட்டி!

Viswanathan Anand vs. Carlsen
ஆனந்த் தோற்றுப் போனார்:(

மற்ற 8 பேரும் Londonஇல் விளையாடி
இறுதிச் சுற்று 2 பேர் மட்டுமே சென்னை!

2 பேருக்கு, 29 கோடி?😯

அது சரி..
வளர்ப்பு மகனுக்கே 7 கோடியாச்சே! Olympiad வேறு!
Championship வேறு!

Championship, 8 பேர்
Round Robin முறையில் விளையாடி
அதில் ஒருவர் மட்டும்
Champion-உடன் மோதும் இருவர் ஆட்டம்!

Olympiad தரமே வேறு!
*186 நாடுகள்
*188 அணிகள்
*1736 போட்டியாளர்கள்
*799 பெண்கள்!

இரண்டையும் ஒப்பிடுவது மூடம்!🤦‍♂️
Jul 27, 2022 5 tweets 4 min read
Chess = செங்களம்!

சதுரங்கம்/ चतुरङ्ग Sanskrit Parasite!

Chess Board,
Square (நாற்கரம்) வடிவில் இருப்பதால்
சதுரங்கம் என்று பெயர் வரவில்லை!
Sanskrit: 4 + படைகள்= சதுர்+அங்கம்

நல்ல தமிழில்..
Chess = செங்களம் என்றே இனி பழகுவோம்!

செங்களம் படக் கொன்று
அவுணர் தேய்த்த (குறுந்தொகை) சதுரங்கம்/ चतुरङ्ग Sanskrit Parasite!
தமிழ்ச் சொல் அல்ல!
பொருளும் பொருந்தாது!

4 + படைகள்= சதுர்+அங்கம்

ரத (தேர்), கஜ (யானை),
துரக (குதிரை), பதாதி (காலாட்படை)
4 படைப்பிரிவு / சதுரங்க சேனை

பழங்கால Sanskrit வட இந்தியாவில்
'சதுரங்கம்' என்பது படைப்பிரிவே!
Jul 10, 2022 7 tweets 5 min read
மேதகு ஆளுநர் @rajbhavan_tn
ஓர் அறிவுகெட்ட ஆளுநர்!

தனது ஹிந்து நூல்களையே படிப்பதில்லை!
அப்புறம் என்ன 'கூந்தலுக்கு' ஹிந்துத்துவா?

*திராவிடா* கேரளா பிராச்யா
பூஷிகா வன வாசின:
(மஹாபாரதம் பீஷ்மபர்வம் 6:10:57)

”திராவிடம்” என்ற சொல்லை
வேத வியாசரே சொல்கிறார்!
வியாச பகவான் ஆங்கிலேயரா?😂 ImageImageImage திராவிடம் என்ற சொல்லை
ஆங்கிலேயர்கள் உருவாக்கவில்லை!

*தமிழம்= Endonym
*திரமிடம்/ திராவிடம்= Exonym

பலப்பல நூற்றாண்டுகளாக..
*கிரேக்கம்
*இலத்தீன்
*எகிப்தியம்
*பிராகிருதம்
*சம்ஸ்கிருதம்

பல மொழிகளில், ”திராவிடம்” என்ற சொல்
"தமிழ்" மொழி, இனம் & நிலம் குறிக்கிறது! ImageImageImage
Jul 9, 2022 5 tweets 4 min read
அருள்மொழியா? அருண்மொழியா?

இப்படியெல்லாம் நேரம் வீணடிக்காதீர்:)
இரண்டுமே, இலக்கணப்படிச் சரி!

*அருள்மொழி= இயல்புப் புணர்ச்சி
*அருண்மொழி= விகாரப் புணர்ச்சி

அருள்+மொழி= அருண்மொழி

நிலைமொழி ளகர ஈறு (அரு’ள்’)
வருமொழி மெல்லினத்தால் (’மொ’ழி)
ள->ண ஆகும்
லள மெலி மேவின் னண-வும் (நன்னூல்) அது நாமம் அல்ல! திலகம்!
அத் திலக வாசனை போல்..
தமிழ்த்தாய் வாழ்த்து வரிகள்!

அரசர்கள் திலகம் இடுவது
அந்நாள் மங்கல வழக்கமே!

சோழன், மதத்தால் சைவன் ஆனாலும்
திலகம் இடுதல் இயல்பே.
விபூதி/நாமச் சண்டை இழுப்பது
வரலாறு அறியா மடத்தனம்!🤦‍♂️

திலகம் வேறு! நாமம் வேறு!
Jul 8, 2022 6 tweets 4 min read
இசைப் பொய்யை மட்டும் மறுக்கிறேன்!

தமிழ்மொழி= இசையாகவே ஊற்றெடுத்தது!
12 வல்லினம் அல்லாதவை (67%)
6 வல்லினம் (33%)
வல்லினத்தையும் மென்மை செய்ய ஃ!

இவர் சொல்வது போல்
தமிழில் ”நிறைய வல்லினம்” இல்லை!
Hindi & Sanskrit-இல் தான் நிறைய இருக்கு!

பொய் சொல்வதால்
சொல் வராமல் தடுமாறுகிறார்!:( ImageImage இசை ஞானப் பொய்!:(

தமிழில் 6 வல்லினம் மட்டுமே!
அதிலும் ட, ற
2 மட்டுமே அழுத்தம்
க, ச, த, ப
4 மென்மை ஆக்கலாம்!

Hindi & Sanskrit-இல் தான்
எக்கச்சக்க வல்லினம்!

ஒரு க-வுக்கு, 4 ka क, ख, ग, घ
ஒரு ச-வுக்கு, 4 sa च, छ, ज, झ
த & ட-வுக்கு 8 ट, ठ, ड, ढ, त, थ, द, ध
Image
Jul 6, 2022 10 tweets 7 min read
சிவன்.. உடம்பில் சரி பாதியைச்
சக்திக்கு வழங்கினான் (அர்த்த நாரி)
இதுவல்லவோ பெண்ணுரிமை!
எ. கற்பனையாக ஏமாந்து போகிறோம்!😂

அல்ல!

நன்றாகச் சிலையைப் பாருங்கள்!
சிவனுக்கு மட்டுமே பல கைகள் இருக்கும்!
சக்திக்கு ஒரே கை தான்!
ஆண் > பெண் என்பதே சனாதன தர்மம்!:(

அர்த்தநாரி என்பதே Dubakoor! அர்த்த நாரீஸ்வரர் கதை:

பிருங்கி முனிவன்
சிவனை மட்டுமே சுற்றி வர..

சக்தி, கெஞ்சிக் கூத்தாடி
ஊர் ஊராய்த் தவமிருந்து
உடம்பு அழிந்ததால்

போனால் போகட்டும் என்று
’சில மணி நேரத்துக்கு’ மட்டும்
சிவன் பாதி உடம்பு தர..

அப்போதும், பிருங்கி
உடலில் துளையிட்டுச்
சிவனை மட்டுமே சுற்றினான்!😂
Jul 6, 2022 5 tweets 2 min read
ஈழத்தில், MGR பிறந்த ஊர்!

இந்தத் தொடர்வண்டி (புகையிரதம்)
அறிவிப்புப் பலகையில் உள்ள
பல ஊர்களுள்.. ஓர் அழகான ஊர்!

அது என்ன ஊர்? கண்டுபிடிங்கோ!:) ஈழத்தில், Sanskrit Parasite!:)

*புகையிரதம் (रथ)= தொடர்வண்டி
*பிரதம பாதை (प्रथम) = முதன்மைப் பாதை
*கடு கதி (गति) = விரைவு வண்டி

Express= கடு கதி என்பதெல்லாம் அதீதம்!😂
நல்ல தமிழுக்கு, விரைவில் மாறிக் கொள்க!
Jul 5, 2022 6 tweets 4 min read
சிலவே சில ஈழத் தமிழ்ப் பெண்களே
அவர்கட்கு, Any Help Shalini? எண்டு கூவும்
சிலவே சில ஈழத் தமிழ் ஆண்களே..

உங்கட திராவிட ஒவ்வாமைக்காக
நான் தமிழ் மட்டுமே கதைத்து
திராவிடம் கதைப்பதை நிறுத்த வேணும்!
எண்டு என்னிடம் எதிர்பாராதீர்!

எனில், இப்படித் தான் நடக்கும்!😂
எப்போதும் Tanglish-இல் எழுதும்
ஈழத்துச் சிறுக்கி ஒருத்தி
எனக்குத் தமிழ்ப் பாடம் நடத்துகிறாள்?😂

அவளுக்கு Any Help Shalini? எண்டு
ஈழத்துச் சிறுக்கன் ஒருவன்
நாலடியார் கொண்டு நாலு அடி வாங்குறன்!:)

குஞ்சிதபாதம்.. சைவம் என்பதால்
ஈழத்துச் சைவ வேளாள மத வெறி!
Jul 5, 2022 4 tweets 3 min read
அவன் பெயர் ”ஆதித்த” கரிகாலன்!

”ஆதித்ய” கரிகாலன் அல்ல, அல்ல, அல்ல!

தித்தன்= உறையூர்ச் சோழக் குடி!
சங்கத் தமிழிலேயே, தித்தன்!
மாவண் ”தித்தன்” வெண்ணெல்- புற400

ஆ+தித்தன்= ஆதித்தன்
*ஆ= ஆக்குதல்
*தித்தன்= குடிப்பெயர்
ஆக்கம் மிக்க சோழ இளவல்= ஆதித்தன்!

Sanskrit आदित्य/ ஆதித்ய அல்ல! ஆ+தித்தன்= ஆதித்தன்
தூய தமிழ்ச் சொல்லை..

Adita Karikala என்று எழுதாமல்
Aditya Karikala எ. ஆங்கிலத்தில்
பிழையாக எழுதிய
பழைய வரலாற்று ஆசிரியர்கள்!:(

Sanskrit ஆதித்ய/आदित्य கரிகாலன் அல்ல!
தமிழ் ”ஆதித்த” கரிகாலன்!

இனியாவது ”Adita” Karikala எ. எழுதுங்கள்!
Jul 5, 2022 6 tweets 4 min read
Please.. Normalize this speech of ஆ. ராசா!

தேச பக்தி என்ற பெயரில்
போலிப் புனிதம் வளர்க்க விடாதீர்கள்!

மாநிலத் தன்னாட்சி கோருவதோ
தன் நிலத்தில், தன் உரிமை கோருவதோ
ஏதோ பெருங்குற்றம் போல்
பூச்சாண்டி காட்டும் போக்கை முறியடித்து,

தன்னாட்சித் தமிழ்நாடு
எ. சொல்லை ”இயல்பு” ஆக்குங்கள்! This is NOT Anti-National!

Modern India derived its present form, only in 1947.
Even United Kingdom (UK) is a "Nation of Nations"!

There are 4 "Countries" within UK
1. England
2. Scotland
3. Wales &
4. Northern Ireland

UK is a "Country of Countries"!
Jun 30, 2022 5 tweets 3 min read
LGBT #PrideMonth யூன் மாதத்தில்
கீச்ச முடியாத அளவுக்கு
பயண அழுத்தம் & பணி அழுத்தம்:(

எனினும் கடைசி நாள் Jun 30 அன்று
ஒரு சிறிய அகத்திறப்பு!

உலக வரலாற்றில் தொன்மையான LGBT

நீங்கள் போற்றும்
பல கிரேக்க அறிஞர்களே
LGBT மக்கள் தான்
எ. சமூகநீதி இனியேனும் உணர்க!
advocate.com/arts-entertain… வரலாற்றில் LGBT தொன்மை!

*மாவீரன் Alexander
*Hephaestion
*தத்துவ ஆசான் Socrates
*Phaedo
*Emperor Hadrian
*Zeno, Father of Stoicism
*போர் வீர Band of Thebes
*ஓவிய/சிற்பப் பேரரசன் Michelangelo

இத்தனை பேரும் LGBT மக்களே!
ஒவ்வாமை தவிர்த்து, சமூகநீதி கொள்வீர்!
advocate.com/arts-entertain…
Jun 30, 2022 8 tweets 5 min read
தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு வேண்டுகோள்:

உங்கள் பகுதிகளில் பணிபுரியும்
வட இந்தியர்களை
"மாண்புடன் நடத்தும்" அதே வேளையில்..

Hindi-இல் உரையாடாதீர்கள்!🙏

பாவம், நம் மொழி தெரியாவிட்டால் என்ன?
அவர்கள் மொழியை நாம் கற்றுக் கொண்டு
உரையாடுவோம் என்பது..
உங்களுக்கு நீங்களே தேடும் அழிவு!:( புலம் பெயர்வு தவறு அல்ல!
ஆனால் மூலமொழி இழப்பு, தவறே!:(

*ஈழத்தில் நடக்கும்
திட்டமிட்ட Colonization என்பது வேறு!

*தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும்
பொருளாதாரப் புலம்பெயர்வு வேறு!

எனினும் விளைவுகள் ஒன்று தான்!
வருமுன் காப்போம்!
மனித நேயத்தோடு..
மொழியும் இனமும் இழக்காதிருப்போம்!