Mr.Bai🍉 Profile picture
Tech Blogger ✉️@mrbaiwriting@gmail.com #YNWA🔴 🦸‍♂️26

Sep 20, 2021, 13 tweets

#GoogleSearch
நாம எல்லாரும் ஒரு காலத்துல நமக்கு எதாவது ஒரு விசியம் தெரியணும் அப்டினா நமக்கு தெரிந்தவர்கள்கிட்ட கேப்போம் ஆனா இப்ப அப்டி கேக்கிறோமா அறிதிலும் அரிது தான்,எதாவது ஒரு விசியம் தெரியணும் அப்டினு வைங்க உடனே நம்மளோட கைபேசிய எடுப்போம் Browserகுள்ள போவோம் Google அதற்கான

விடையை தேடுவோம் இப்படி நம்மளோட Google Search பிண்ணி பிணைந்திருக்கு அந்த Google Searchல சுலபமா நுணுக்கமா நம்மளோட தகவல்களை தெரிந்துகொல்றது அப்டினு பார்ப்போம்.அதுக்கு ஒரு சில Keywords இருக்கு அதை இந்த Threadla பார்ப்போம்,

முதல் Function என்ன பார்த்தோம்னா Site: , இந்த Function மூலமா

ஒரு Particular வெப்சைட் உள்ள தகவல்களை தனியா பிரித்து பார்க்க முடியும் உதாரணத்துக்கு சொல்ல போனால் உங்களுக்கு எதாவது Sports சம்மந்தமான தகவல் தி ஹிந்து பத்திரிகையில் இருந்து தேவைப்படுது அப்டினு வைங்க

நீங்க இது மாறி கூகுள தேடுனா போதும் உங்களுக்கு தேவையான தகவல் வந்துரும்.

Keyword Search :sports site:Thehindu.com

அடுத்தாத நாம எதாவது ஒரு பொருள் வாங்குறோம் அப்டினு வைங்க ஆன்லைன்ல இப்ப ஒரு கேமரா வாங்குறோம் அப்டினு வச்சுக்குவோம் உங்களுக்கு அந்த கேமரா ஒரு பத்தாயிரம் உள்ள கேமராவா பாக்கணும் அப்டினு வைங்க நேர Google Search போயிடு அதுல Camera ₹ 10000 உங்களுக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு உள்ள எல்லா

கேமராவும் Suggestionla வரும் நீங்க அதுல இருந்து Choose பண்ணிக்கலாம்.இது போல வேற எந்த பொருளுக்கும் நீங்க Search பண்ணி பார்க்கலாம்

Keyword Search:camera ₹ 10000

மேல சொன்னது போல நீங்க எதாவது ஒரு பொருள் குறிப்பிட விலைக்குள்ள பார்க்கணும் அப்டிங்கிறதுக்கு மேல சொன்ன Keyword அதேபோல ஒரு பொருள் இந்த விலையில் இருந்து இந்த விலைக்குள்ள இருக்கனும் அப்டினு நினைக்கிறவங்க இது மாறி Search பண்ணுங்க Android ₹ 10000 ...

₹ 20000 உங்களுக்கு தேவையான தகவல் முதல் இடத்துலயே வந்துரும்.

Keyword Search: Android ₹ 10000 ... ₹ 20000

நீங்க எதாவது டிசைன் பண்ணிட்டு இருக்கும் பொழுது உங்களுக்கு எதாவது ஒரு Social Media Logo தேவை படுத்து அப்டினு வைங்க அதுவும் ஒரு குறிப்பிட்ட sizela தேவைப்படுத்துன இந்த Keyword Use பண்ணுங்க facebook logo imagesize:500x400 இது கொடுத்த பிறகு நீங்க என்ன Sizela கொடுத்தீங்களோ அதே Sizela

நிறைய Images வரும் அதுல இருந்து நீங்க Download பண்ணிக்கலாம்.

Keyword Search:facebook logo imagesize:500x400

இந்த Keyword ரொம்ப பயனுள்ளதா இருக்கும் நீங்க எதாவது ஆன்லைன்ல எதாவது ஒரு Particular தகவல்களை தேடும்பொழுது இது பயன்படும் உதாரணமா நீங்க இப்ப Android Platformla Best Apps ஒன்னு Search பண்ணீங்க அப்டினு வைங்க இந்த மாறி Keyword Use பண்ணி

Search பண்ணுங்க best apps -android நேரடியா உங்களுக்கு தகவல்கள் வந்துரும்.

Keyword Search:best apps -Iphone

@CineversalS @Karthicktamil86 @karthick_45 @Dpanism @MOVIES__LOVER @laxmanudt @1thugone @smithpraveen55 @Smiley_vasu__ @iam_vikram1686 @peru_vaikkala @fahadviews

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling