Mr.Bai Profile picture
Tech Blogger ✉️@mrbaiwriting@gmail.com #YNWA🔴 🦸‍♂️25

Sep 25, 2021, 9 tweets

#Browsers
நாம இன்டர்நெட்ல ஒரு தங்கள் தெரிஞ்சுக்கணும் அப்டினா ஏதாவது ஒரு Search Engine பயன்படுத்துவோம்,அந்த Search Engine Access பண்றதுக்கு நாம கண்டிப்பா எதாவது ஒரு Browser தான் Use பண்ணி ஆகணும்.உதாரணமா நாம அதிகமா Google Chrome அல்லது Microsoft Edge Use பண்ணவோம் நாம இதை பற்றி

பார்க்க போறதில்லை,இதற்கு மாற்றாம அல்லது நம்முடைய தகவல்கள் எல்லாம் கொடுக்காம நமக்கு தேவையான தகவல்களை இன்டர்நெட்ல இருந்து தெரிஞ்சுக்கணும் அப்டினா இந்த Browser எல்லாம் பயன்படுதுங்க.

நம்ம தகவல்களை எல்லாம் கொடுக்காம அப்டினா நீங்க வேற ஏதும் நினைக்காதீங்க நான் சொல்றது Advertisement அதன

மூலமா நமக்கு வர Ads,இதுயெல்லாம் சாத்தியமா அப்டினு கேட்ட ஓரளவு சாத்தியம் தான்.அப்டி என்னென்ன Browsers அப்டினு பார்ப்போம்.

1.Tor Browser.
இந்த Browser பற்றி அதிகமா யாருமே கேள்விபட்டு இருக்கமாட்டீங்க அதிகமா பயன்படுத்து இருக்கமாட்டாங்க,இந்த Browsers எல்லாம் Hackers,Researchers,

Journalist தான் அதிகமா Use பண்ணுவாங்க.ஏன் இதை Use பண்றங்க அப்டினு நீங்க நினைக்கலாம் மேல சொன்னவங்கல Hacker-விட்ருக்குங்க மத்தவங்க தங்ககிட்ட உள்ள எதாவது Sensitive செய்தியை மற்றவர்களுக்குகிட்ட பகிர்வதற்குகாக.இந்த Browser பயன்படுத்துவாங்க இதுக்கும் மற்ற Browserக்கு என்ன வித்தியாசம்

அப்டினா இந்த Browsers நீங்க Connect ஆகி இருக்கும் போதும் நீங்க ஒரு தகவல்களை அனுப்புனீங்கனா இது பல்வேறு Encryption தாண்டி தான் அந்த தகவல் போகும் அதுவும் இல்லாம அந்த தகவல்களை வேற யாராவது கண்டுபுடிக்க முயற்ச்சி செஞ்சாலும் அவ்வளவு எளிதா கண்டுபுடிக்க முடியாது,நம்மளுக்கு இது அதிகமா

பயன்படாது.

2.DuckDuckGoBrowser
இது Browser மற்றும் Search Engine இரண்டுமே இருக்கு,இதை நீங்க பயன்படுத்துறது மூலமா உங்களோட தகவல்கள் எல்லாமே Adservices எதுமே போகாது உங்களோட History எதுமே அவங்க Save பண்ணமாட்டாங்க.Internet உங்க தகவல்கள் அதிகமா இருக்கக்கூடாது அப்டினு நினைக்கிறவுங்க இத

Use பண்ணலாம்.இதுலயே AdBlock எல்லாமுண்டு.

3.Brave Browser
இந்த Browser பற்றி எல்லாருமே தெரிஞ்சுருக்கும்,இந்த Browser use பண்ணுங்க ungaluku Youtube Ad கூட வாராது அப்டினு சொல்லி Youtube-லயே இவங்க வந்து Advertisement பண்ணுவாங்க.இந்த Browser Use பண்ணி நீங்க Adfree Browsing பண்ணலாம்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling