Sakthivel Gunasekaran. Profile picture
Rally Rider Racer Love Moto GP தீவிர தமிழ்தேசியவாதி. நாம் தமிழர் கட்சி ஆஸ்திரேலியா. From Coimbatore #BelongsToTamilianStock

Oct 19, 2021, 6 tweets

*உறவுகளுக்கு வணக்கம்!!!.*

*நாம் தமிழர் கட்சியின் பனை விதைத் திருவிழா*

*நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் வடக்கு தொகுதி 2021 வேட்பாளரும் கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை மாநில செயலாளருமான நேர்மைமிகு செ‌.ஈஸ்வரன் தலைமையில்*

*திருப்பூர் வடக்கு தொகுதி இணை செயலாளர் - 1/5

செரால்ட் எட்வர்ட் சிங்.
துணை தலைவர்
தாமஸ் செல்வன்
ஆகியோர் முன்னிலையிலும்*

சுற்றுச்சூழல் பாசறை கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை
வீரத்தமிழர் முன்னணி இணைந்து

*நேற்று ஞாயிற்றுக்கிழமை 17-10-21 மாலை 3 மணி முதல் 6மணிவரை திருப்பூர் வடக்கு தொகுதி - 2/5

பொங்குபாளையத்தில் விட்டு பெய்த மழையிலும். 250க்கு மேற்பட்ட பனை விதைகளை நட்டு இறுதி வரை களத்தில் நின்று களமாடிய அனைத்து உறவுகளுக்கும் எங்களின் புரட்சி வாழ்த்துக்களும் நன்றிகளும்..

என
சீவானந்தம்.
*ஒன்றிய தலைவர்
நாம் தமிழர் கட்சி*
95666 10611 - 3/5

கண்ணன்
தொகுதி செயலாளர். சுற்றுச்சூழல் பாசறை
99761 97228

கணேசமூர்த்தி
மாவட்ட இணைச் செயலாளர் கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை
93628 55907 - 4/5

சே.இரமேஸ் குமார் வடக்கு மாவட்ட செயலாளர் வீரத்தமிழர் முன்னணி*
97865 41507 - 5/5

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling