Mr.Bai Profile picture
Tech Blogger ✉️@mrbaiwriting@gmail.com #YNWA🔴 🦸‍♂️25

Oct 21, 2021, 9 tweets

#Oreo
உலகத்துல எதாவது ஒரு பேரிடர் ஏற்பட்டா அதுல மக்கள் எல்லாரும் போன மீதி இருக்குற மக்களுக்கு உதவுற வகையில நார்வே நாட்டுல Global Seed vault ஒன்னு வடிவமைச்சாங்க அதுல விதைகளை பாதுகாப்பா வைத்து பராமரித்து வராங்க நிறைய ஹாலிவுட் திரைப்படங்கள கூட நாம பார்த்து இருப்போம்.அதேபோல ஒரு

Vault ஒரு பிரபலமான Cookie நிறுவனம் தங்களோட Cookies பாதுகாக்க அவங்களும் வடிவமைச்சு இருக்காங்க அது என்ன குக்கீ நிறுவனம் ஏன் அப்படி செஞ்சாங்க அப்டின்னுதான் பார்க்க போறோம்.

நாம என்னதான் Milkbikis,GoodDay அப்டினு விரும்பி சாப்பிட்டாலும் இப்ப உள்ள குழந்தைகள் எல்லாரும் விரும்பி

சாப்பிடறது என்ன அப்டினு பார்த்தோம்னா Oreo பிஸ்கட் தான் அதுலயும் Oreo Milkshake ரொம்ப பேமஸ் அப்படி இருக்கும்போது நாசா ஒரு அறிவிப்பை வெளியிட்டாங்க அதாவது விண்வெளில இருந்து ஒரு அஸ்டெராய்டு பூமியை நோக்கி வருது அப்டினு இதை பார்த்த Olivia Gordon அப்டிங்கிறவங்க இந்த எரிகல் பூமிய தாக்குன

Oreo யார் காப்பாத்துவாங்க அப்டினு ஒரு Tweet போட்ருந்தாரு இதை பார்த்த oreo நிறுவனம் ஒரு அறிக்கையே வெளியிட்டு இருந்தாங்க அந்த எரிகல் பூமியை நோக்கி வரத்துக்கு வெறும் 0.41% தான் வாய்ப்பு இருக்கு இருந்தாலும் உங்களோட Favourite Cookies பாதுகாக்க நாங்க இரவு பகலா ஒரு திட்டம்

உருவாக்கிகிட்டு இருக்கோம் அப்டினு சொல்லி இருந்தாங்க.

அதன் பிறகு அக்டோபர் 23, 2020 ஆம் ஆண்டு Global Oreo Vault நார்வே நாட்டுல Global Seed Vault இருந்து கொஞ்ச தூரத்துல வடிவமைச்சு இருந்தாங்க இதை அவரை Quote பண்ணி சொல்லி இருந்தாங்க Oreo நிறுவனம்.அந்த Vaultla Oreo Recipies

எல்லாத்தையும் Mylar polyester filmல கவர் பண்ணி வச்சு இருக்காங்க,இது -80 degrees முதல் 300 degrees Fahrenheit வரை தாங்கக்கூடியது.

இதோட வீடியோ பார்க்கணும்னா Youtubela இருக்கு அதோட Link கீழ இருக்கு,அதோட Coordinates(78° 08' 58.1” N, 16° 01' 59.7” E.) கூட இருக்கு நீங்க Google Earth

கொடுத்து பார்க்கலாம்.

Link:

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling