Mr.Bai🍉 Profile picture
Tech Blogger ✉️@mrbaiwriting@gmail.com #YNWA🔴 🦸‍♂️26

Oct 22, 2021, 8 tweets

அமெரிக்காவில் உள்ள NYU Langone மருத்துவமனையில மூளை சாவு அதாவது (Brain Death) ஏற்பட்ட ஒருவருக்கு அமெரிக்க மருத்துவர்கள் Genetically Modified செய்யப்பட்ட பன்றியில் இருந்து அதோட கிட்னியை எடுத்து அந்த நபருக்கு பொருத்தி எப்படி செயல்படுது அப்டினு ஆராய்ச்சி பண்ணிருக்காங்க அதை பற்றி தான்

நாம தெரிஞ்சக்கபோறோம்.

உலக அளவிலா நிறைய மனிதர்கள் எதோ ஒரு காரணத்துனால சிறுநீரகங்கள் செயலிழந்து மாற்று சீறுநீரகத்திற்காக காத்திருப்பதை நாம் கேள்விப்பட்டு இருப்போம் அதுவும் நமது நாட்டிலயும் நிறைய மக்கள் இருக்காங்க நிறைய மனிதர்கள் அந்த மாற்று சிறுநீரகம் கிடைப்பதற்கு முன்னாலேயே

இறந்தும் போயிறாங்க.இந்த இறப்பையெல்லாம் எதாவது ஒரு வகையில சிறிதளவாவது குறைக்கும் அப்டினு அமெரிக்கா மருத்துவமனைய சேர்ந்த மருத்துவர்கள் ஒரு ஆராய்ச்சி செய்து இருக்காங்க அதாவது Brain Death ஆன ஒரு நபருக்கு Genetically Modified ஆன பண்றியிடம் இருந்து அதோட சீறுநீரகத்தை எடுத்து அந்த

மனிதருக்கு பொறுத்த முடிவு செய்து இருக்காங்க இதற்கு அவங்களோட குடுபத்தினரோட முழு அனுமதியோட இரண்டு மணி நேர ஆபரேஷன்க்கு பிறகு இதை செய்து அவரோட உடல் இதை ஏத்துக்குதா அப்டினு பார்த்து இருக்காங்க,தொடர்ந்து இரண்டு நாளைக்கு அவரை கண்காணிச்சு இருக்காங்க பிறகு தேவையான Testkalum செய்து

இருக்காங்க பின்னர் அந்த கிட்னி ஒரு மனிதரிடம் இருந்து Transplant செய்தது போலவே வேலை செய்து இருக்கு அவரோட உடலும் அதை Reject செய்யாம வேலை செஞ்சு இருக்கு.
இந்த ஆராய்ச்சியை முடிவ Review பண்ண வச்சு இருக்காங்க,எதிர்காலத்தில் இந்த ஆராய்ச்சி இன்னும் மேம்பட்டு வெற்றிகரமாக இருந்த பல

உயிர்கள் காப்பாற்றப்படும்.

இதோட Press Release அவங்களோட மருத்துவமனையின் இணையதள பக்கத்தில் இருக்கு கீழ இணைப்பு இருக்கு படிச்சு பாருங்க..

Link:nyulangone.org/news/progress-…

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling