SSR 🐘 Profile picture
நாமார்க்குங் குடியல்லோம் நமனையஞ்சோம்🙏🙏

Nov 9, 2021, 6 tweets

கந்த கோட்டம்:-

முருகபெருமானுக்கு தவனம், மருகொழுந்து அலங்கார பந்தல்.

முருகபெருமானுக்கு அத்தி பழம் அலங்கார பந்தல்.

முருகர் மேல் இருக்கும் பூ மனோரஞ்சிதம்,

முருகபெருமானுக்கு தாமரை மற்றும் ரோஜா பூ அலங்காரம் பந்தல்.

வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளிருக்கும் முருகபெருமான். 🙏

மயிலை கபாலிஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளிருக்கும் சிங்காரவேலர். 🙏

திருவிரிஞ்சை வழித்துணைநாதர் ஆலயம் முகப்பில் அருணகிரிநாதர் பாடல் பாடிய முருகபெருமான்.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling