#Windows
நாம எல்லாருமே நம்மளோட கம்ப்யூட்டர்ல Windows OS தான் பயன்படுத்துவோம்,ஒரு சில பேர் தான் Linux மற்ற வேற எதாவது Os பயன்படுத்துவாங்க அப்படி நாம அதிகமா பயன்படுத்துற Windows OSல.நாம அதிகம் கேள்விப்படாத ஒரு தகவல் இருக்கு அது என்ன அப்டினு தெரிஞ்சுக்குவோம்.
நம்மளோட கம்ப்யூட்டர்ல நமக்கு தேவையான எதாவது பிரத்தேயேகமான Documents அல்லது Images தனியா வைக்க நாம Folders Create பண்ணுவோம் பார்த்திங்களா அதுல Folder Create பண்ணும்போது உங்களுக்கு தேவையான பெயர்ல Create பண்ணுவீங்க உதாரணமா My Files அப்டி எதாவது.Windows நமக்கு தேவையான எந்த
பெயரளவேனும்னாலும் Folder create பண்ணலாம் அப்டினு தான நினைச்சிட்டு இருக்கீங்க ஒரு சில Lettersல உங்கனால நீங்க Create பண்ண folderக்கு வைக்க முடியாது அது என்னனென்ன Keywords அப்டினு பார்த்தீங்கன்னா.கீழ இருக்க இந்த பெயர்கள் தான்,CON, PRN, AUX, NUL, COM1, COM2, COM3, COM4, COM5, COM6,
COM7, COM8, COM9, LPT1, LPT2, LPT3, LPT4, LPT5, LPT6, LPT7, LPT8, and LPT9.
அப்படி நீங்க எதாவது மேல உள்ள Keywordsல Folder create பண்ணீங்கன்னா உங்களுக்கு இப்படி Error Message வரும் the Specific device name is invalid அப்டினு,இது மாறி எதனால ஏற்படுத்து அப்டினு பார்த்தோம்னா இந்த
Keywords எல்லாமே நம்மளோட Operating Systemல இன்டெர்னலா ஒரு குறிப்பிட்ட Function செய்ய Reserve செய்யப்பட்டு இருக்குற keywords அதனால Folder name ஏதும் இந்த keywordsல Create பண்ண முடியாது.
உங்களோட கம்ப்யூட்டர்ல இந்த Name ஏதாவது ஒன்னுல Folder create பண்ணி பாருங்க…
Blogல் படிக்க:link.medium.com/A5ptqBAaclb
@CineversalS @Karthicktamil86 @karthick_45 @Dpanism @MOVIES__LOVER @laxmanudt @1thugone @peru_vaikkala @SmileyVasu @smithpraveen55 @fahadviews @Sureshtwitz @KalaiyarasanS16 @ValluvanVazhi @hari979182 @hawra_dv @KingKuinsan @IamNaSen @ManiTwitss @YAZIR_ar @iam_vikram1686
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.