Raghul😍 Rakesh😎 Profile picture
Movies Series Freak🎥🍿

Nov 21, 2021, 27 tweets

The Umbrella Academy 🔞
S01-2019 & S02-2020 Action/Sci-Fic
2 Seasons [10+10 Episodes]
Language: English (With Subs)
No Tamil Dubb 🚫

இது கொஞ்சம் பெரிய பதிவு......🙏🏼

ஜெரார்ட் வே எழுதிய Umbrella Academy☔காமிக் புத்தகத் தொடரை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க சூப்பர் ஹீரோ

தொலைக்காட்சித் தொடராக Umbrella Academy☔ 2019 மற்றும் 2020ல் Netflix ல் வெளிவந்தது.

அக்டோபர் 1, 1989 அன்று உலகெங்கிலும் 43 பெண்கள் ஒரே நேரத்தில் பிரசவிக்கின்றனர். எந்த ஒரு கர்பத்தின் அறிகுறியும் இல்லாமல் தீடிரென குழந்தைகள் பிறக்கின்றனர். அந்த சமயம் அம்பெரல்லா அகாடமி...

அமைக்கப்படுகிறது. அந்த குழந்தைகள் விசித்திரமான சக்திகளுடன் பிறக்கின்றனர். அதில் ஏழு குழந்தைகளை கோடீஸ்வரர் சர் ரெஜினோல்ட் ஹர்கிரீவ்ஸ் அவர்கள் தத்தெடுத்து ஒரு சூப்பர் ஹீரோ அணியாக மாற்றுகிறார். அவர் "தி அம்பெரல்லா அகாடமி" என்று பெயர் இடுக்றார்.

ஹர்கிரீவ்ஸ் குழந்தைகளுக்கு பெயர்களைக் எண்களாக கொடுக்கிறார், Number 1, Number 2, Number 3, Number 4, Number 5, Number 6 & Number 7 ஆனால் அவர்களின் தாய் கிரேஸால் - ஒரு ரோபோ (இயந்திரம்), லூதர், டியாகோ, அலிசன், கிளாஸ், No.5 , பென் மற்றும் வான்யா என்று பெயர் இடுகிறார்.

தனது ஆறு குழந்தைகளையும் குற்றத்தை எதிர்த்துப் போராட வைக்கும் போது, ​​ரெஜினோல்ட் வான்யாவை தனது உடன்பிறப்புகளின் செயல்பாடுகளிலிருந்து ஒதுக்கி வைத்திருக்கிறார், ஏனெனில் அவர் தனது சொந்த சக்திகளை நிரூபிக்கவில்லை என்று (Suspense).

ஒரு முறை அவர்கள் போராடும் பொழுது பென் இறந்து விடுகிறார் (சிறுவயதிலேயே) எனவே இப்பொழுது அவர்களில் 6 பேர் மட்டுமே உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கருத்துவேறுபாடுகள் நிறைய உண்டு. எப்போழுதும் ஒருசேர் வேளையை செய்ய தடுமாறுவார்கள். ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டே இருப்பார்கள்.

இதில் No: 5 ஒரு நாள் தனது தந்தையிடம் வாக்கு வாதம் செய்து கோவத்தில் காலநேரம் கடந்த செல்ல 45 வருடங்கள் பின்னோக்கி சென்று விடுவான். மீதி அனைவரும் இளமை பருவம் அடைத்தவுடன் அவர் அவர் தனி தனித் துறையை தேர்வு செய்து அம்பெரல்லா அகடாமி விட்டு வெளியே சென்றுவிடுவார்கள்.

இங்க தாங்க கதைல ஒரு சிறு தீப்பொறி ஏற்ப்படுது.

ரெஜினோல்ட் ஹர்கிரீவ்ஸின் தீடர்ரென மரணம் அடைகிறார்...😳🙁இந்த திடீர் மரணத்தினால் குடும்பத்திலிருந்து அனைவரும் ஒன்று சேர ஏற்படுகிறது. அனைவரும் இறுதி மரியாதை செலுத்த அம்பெரல்லா அகாடமியில் ஒன்று சேர்கின்றனர் அனைவரும் நீண்ட நாட்கள்

கழித்து சந்திக்கின்றனர். ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொள்கின்றனர். No:5 வரவில்லை... இறுதி மரியாதை செலுத்தும் நேரத்தில் கால சூழர்ச்சி ஏற்பட அதன் வாயிலாக No:5 வெளியில் வருகிறான்.

45 வருடங்களுக்கு முன் எப்படி சென்றானோ அப்படியே திரும்ப சிறுவனாக வருகிறான், ஆனால் வயது மட்டும்

அதிகம். தங்களது தந்தை மரணம் ஒருசிலருக்கு சந்தேகத்தை உண்டாக்குகிறது!!!!
No: 5 ஒரு அதிர்ச்சி செய்தியுடன் திரும்ப வந்து இருக்கிறான்.

அது தான் இந்த உலகத்தின் அழிவு 2019

இந்த உலகத்தை அழிவில் இருந்த காப்பற்ற No: 5வந்திருப்பதாக கூறுகிறான், ஏனென்றால் அவன் உலகம் அழிவதை பார்த்துள்ளான்.

இந்த உலகம் யாரால் அழியப்போகிறது..???? தந்தையின் மரணத்தின் காரணம்??? உலக அழிவை தடுத்தார்களா??? இந்த நிகழ்வின் காரணமும், பின்னனியும் என்ன??? யார்??? என்று கண்டுபிடிக்க முயற்ச்சி நடக்க...... மீதம் சீர்ஸ்சில் பார்த்துக்கொள்ளுங்கள்....
விறு விறுப்பான கதைக்களம் நகைச்சுவையுடனும்

நகைச்சுவையுடனும் அருமையான சண்டை காட்சிகளுடன் நகர🔥 பிரமாதம்....👌😎
சீசன் 1 முடியுது🤯

இப்போ சீசன் 2 குள்ள போலாம்....

சீசன் 2 குள்ள போனா..... அந்த 6 பேறும் 1960, 1961, 1962, 1963னு எல்லாரும் கால நேரத்தல வருஷங்கள் மாரி மாரி போய்றாங்க! இதுல Sept, Oct, Novனு மூணு பேர் மட்டும்

1963ல மாட்டிக்குறாங்க. இப்போ No: 5 எப்படி எல்லாரையும் ஒன்னா சேக்குறான்
எப்படி இவங்க இத்தன வருஷம் பின்னோக்கி போனாங்க.... இந்த வருஷத்துக்க ஏன் வந்தங்க, இவங்களோட நிலைமை என்ன இந்த விருஷத்துல எப்படி இருக்குன்னு?? பாக்க... இந்த சீசன் சூடுபிடிக்குது🔥😎

சீசன் 2 Final Epi முதல் 10 நிமிஷம் தான் Slow Pace அடுத்த 35 நிமிஷம் Extraordinary Seat Edge Action Pack💪🏻 Goosebumps, Twist mela Twist, Action, Bonding, Intense, Gore அது மட்டும் இல்லாம No: 5 அவனோட Time Travel Power ஹ வேற மாரி Use பண்ணுவான் பாருங்க Ultimate Goosebumps moment🔥🔥

தரமான Twist👌🏼 மத்த Epis நல்ல Actions இருக்கும்... ஆனா இந்த Climax Sequence Semma😎💪🏻🔥👌🏼 இதுக்கு இடைல No:5 ய கொல செய்யுறதுக்கு ஒரு கூட்டம் S01ல இருந்து தொறத்திட்டு வரும். இந்த Time Travel பண்றதுக்கு ஒரு கமிஷன் வேற😕 அந்த கமிஷன் Ofzல வர No: 5 ஓட Action Sequences vera Lvl🔥😎

இதெல்லாம் முடிஞ்சு எல்லாம் சரிய ஆச்சுனு பாத்த அங்க ஒரு Twist🧐 அதோட சீசன் S02 கத முடியுது😀 அதெல்லாம்
சொன்ன இன்னும் லென்த்தா போகும்..... சீரிஸ் ஹ பாத்து தெரிஞ்சுக்கோங்க🙏🏼

My Fav No: 5 & 4
Action ku 5😎🔥 & Comedy ku 4😀😂

Waiting for Season 3😎
S03 Shoot Completed🔥

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling