Raghul😍 Rakesh😎 Profile picture
Nov 21, 2021 27 tweets 51 min read Read on X
The Umbrella Academy 🔞
S01-2019 & S02-2020 Action/Sci-Fic
2 Seasons [10+10 Episodes]
Language: English (With Subs)
No Tamil Dubb 🚫

இது கொஞ்சம் பெரிய பதிவு......🙏🏼

ஜெரார்ட் வே எழுதிய Umbrella Academy☔காமிக் புத்தகத் தொடரை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க சூப்பர் ஹீரோ
தொலைக்காட்சித் தொடராக Umbrella Academy☔ 2019 மற்றும் 2020ல் Netflix ல் வெளிவந்தது.

அக்டோபர் 1, 1989 அன்று உலகெங்கிலும் 43 பெண்கள் ஒரே நேரத்தில் பிரசவிக்கின்றனர். எந்த ஒரு கர்பத்தின் அறிகுறியும் இல்லாமல் தீடிரென குழந்தைகள் பிறக்கின்றனர். அந்த சமயம் அம்பெரல்லா அகாடமி...
அமைக்கப்படுகிறது. அந்த குழந்தைகள் விசித்திரமான சக்திகளுடன் பிறக்கின்றனர். அதில் ஏழு குழந்தைகளை கோடீஸ்வரர் சர் ரெஜினோல்ட் ஹர்கிரீவ்ஸ் அவர்கள் தத்தெடுத்து ஒரு சூப்பர் ஹீரோ அணியாக மாற்றுகிறார். அவர் "தி அம்பெரல்லா அகாடமி" என்று பெயர் இடுக்றார்.
ஹர்கிரீவ்ஸ் குழந்தைகளுக்கு பெயர்களைக் எண்களாக கொடுக்கிறார், Number 1, Number 2, Number 3, Number 4, Number 5, Number 6 & Number 7 ஆனால் அவர்களின் தாய் கிரேஸால் - ஒரு ரோபோ (இயந்திரம்), லூதர், டியாகோ, அலிசன், கிளாஸ், No.5 , பென் மற்றும் வான்யா என்று பெயர் இடுகிறார்.
தனது ஆறு குழந்தைகளையும் குற்றத்தை எதிர்த்துப் போராட வைக்கும் போது, ​​ரெஜினோல்ட் வான்யாவை தனது உடன்பிறப்புகளின் செயல்பாடுகளிலிருந்து ஒதுக்கி வைத்திருக்கிறார், ஏனெனில் அவர் தனது சொந்த சக்திகளை நிரூபிக்கவில்லை என்று (Suspense).
ஒரு முறை அவர்கள் போராடும் பொழுது பென் இறந்து விடுகிறார் (சிறுவயதிலேயே) எனவே இப்பொழுது அவர்களில் 6 பேர் மட்டுமே உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கருத்துவேறுபாடுகள் நிறைய உண்டு. எப்போழுதும் ஒருசேர் வேளையை செய்ய தடுமாறுவார்கள். ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டே இருப்பார்கள்.
இதில் No: 5 ஒரு நாள் தனது தந்தையிடம் வாக்கு வாதம் செய்து கோவத்தில் காலநேரம் கடந்த செல்ல 45 வருடங்கள் பின்னோக்கி சென்று விடுவான். மீதி அனைவரும் இளமை பருவம் அடைத்தவுடன் அவர் அவர் தனி தனித் துறையை தேர்வு செய்து அம்பெரல்லா அகடாமி விட்டு வெளியே சென்றுவிடுவார்கள்.
இங்க தாங்க கதைல ஒரு சிறு தீப்பொறி ஏற்ப்படுது.

ரெஜினோல்ட் ஹர்கிரீவ்ஸின் தீடர்ரென மரணம் அடைகிறார்...😳🙁இந்த திடீர் மரணத்தினால் குடும்பத்திலிருந்து அனைவரும் ஒன்று சேர ஏற்படுகிறது. அனைவரும் இறுதி மரியாதை செலுத்த அம்பெரல்லா அகாடமியில் ஒன்று சேர்கின்றனர் அனைவரும் நீண்ட நாட்கள்
கழித்து சந்திக்கின்றனர். ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொள்கின்றனர். No:5 வரவில்லை... இறுதி மரியாதை செலுத்தும் நேரத்தில் கால சூழர்ச்சி ஏற்பட அதன் வாயிலாக No:5 வெளியில் வருகிறான்.

45 வருடங்களுக்கு முன் எப்படி சென்றானோ அப்படியே திரும்ப சிறுவனாக வருகிறான், ஆனால் வயது மட்டும்
அதிகம். தங்களது தந்தை மரணம் ஒருசிலருக்கு சந்தேகத்தை உண்டாக்குகிறது!!!!
No: 5 ஒரு அதிர்ச்சி செய்தியுடன் திரும்ப வந்து இருக்கிறான்.

அது தான் இந்த உலகத்தின் அழிவு 2019

இந்த உலகத்தை அழிவில் இருந்த காப்பற்ற No: 5வந்திருப்பதாக கூறுகிறான், ஏனென்றால் அவன் உலகம் அழிவதை பார்த்துள்ளான்.
இந்த உலகம் யாரால் அழியப்போகிறது..???? தந்தையின் மரணத்தின் காரணம்??? உலக அழிவை தடுத்தார்களா??? இந்த நிகழ்வின் காரணமும், பின்னனியும் என்ன??? யார்??? என்று கண்டுபிடிக்க முயற்ச்சி நடக்க...... மீதம் சீர்ஸ்சில் பார்த்துக்கொள்ளுங்கள்....
விறு விறுப்பான கதைக்களம் நகைச்சுவையுடனும்
நகைச்சுவையுடனும் அருமையான சண்டை காட்சிகளுடன் நகர🔥 பிரமாதம்....👌😎
சீசன் 1 முடியுது🤯

இப்போ சீசன் 2 குள்ள போலாம்....

சீசன் 2 குள்ள போனா..... அந்த 6 பேறும் 1960, 1961, 1962, 1963னு எல்லாரும் கால நேரத்தல வருஷங்கள் மாரி மாரி போய்றாங்க! இதுல Sept, Oct, Novனு மூணு பேர் மட்டும்
1963ல மாட்டிக்குறாங்க. இப்போ No: 5 எப்படி எல்லாரையும் ஒன்னா சேக்குறான்
எப்படி இவங்க இத்தன வருஷம் பின்னோக்கி போனாங்க.... இந்த வருஷத்துக்க ஏன் வந்தங்க, இவங்களோட நிலைமை என்ன இந்த விருஷத்துல எப்படி இருக்குன்னு?? பாக்க... இந்த சீசன் சூடுபிடிக்குது🔥😎
சீசன் 2 Final Epi முதல் 10 நிமிஷம் தான் Slow Pace அடுத்த 35 நிமிஷம் Extraordinary Seat Edge Action Pack💪🏻 Goosebumps, Twist mela Twist, Action, Bonding, Intense, Gore அது மட்டும் இல்லாம No: 5 அவனோட Time Travel Power ஹ வேற மாரி Use பண்ணுவான் பாருங்க Ultimate Goosebumps moment🔥🔥
தரமான Twist👌🏼 மத்த Epis நல்ல Actions இருக்கும்... ஆனா இந்த Climax Sequence Semma😎💪🏻🔥👌🏼 இதுக்கு இடைல No:5 ய கொல செய்யுறதுக்கு ஒரு கூட்டம் S01ல இருந்து தொறத்திட்டு வரும். இந்த Time Travel பண்றதுக்கு ஒரு கமிஷன் வேற😕 அந்த கமிஷன் Ofzல வர No: 5 ஓட Action Sequences vera Lvl🔥😎
இதெல்லாம் முடிஞ்சு எல்லாம் சரிய ஆச்சுனு பாத்த அங்க ஒரு Twist🧐 அதோட சீசன் S02 கத முடியுது😀 அதெல்லாம்
சொன்ன இன்னும் லென்த்தா போகும்..... சீரிஸ் ஹ பாத்து தெரிஞ்சுக்கோங்க🙏🏼

My Fav No: 5 & 4
Action ku 5😎🔥 & Comedy ku 4😀😂

Waiting for Season 3😎
S03 Shoot Completed🔥

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raghul😍 Rakesh😎

Raghul😍 Rakesh😎 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @raghul30111994

May 23, 2022
The Purge Film Series 🔥

The Purge (2013)
The Purge: Anarchy (2014)
The Purge: Election Year (2016)
The First Purge (2018)
The Forever Purge (2021)

The Purge 2013 Only available in Tamil
Others No Tamil Dubb🚫

அரசின் முட்டாள் தனமான முடிவின் சம்பவம் தான் இந்த "Purge"
வருடத்திற்கு ஒரு நாள். 12 மணிநேரம் மட்டுமே நடக்கும் இந்த நிகழ்வு. அரசின் அனுமதியுடன் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை யார் யாரை வேண்டுமானாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சட்டவிரோதமான செயல்களை அரசின் முழு அனுமதியுடன் செய்யலாம். இது தான் USன் புதிய சட்டம். 5 பாகத்தையும்
சுருக்கமாக பார்ப்போம்.
The Purge 2013
Purge நடக்கும் நாள்‼️ஒரு பணக்கார குடும்பம். வீட்டிற்கு பாதுகாப்பு அமைத்து வீட்டின் உள் இருக்கின்றனர். அப்போது ஒருவன் வந்து உதவி என்ற கேட்க சிறுவன் கதவை திறக்க...😳 களேபரம் தான்‼️ என்ன நடந்தது என்று படத்தில் பாருங்கள்.💢
Read 22 tweets
Apr 16, 2022
X 2022 🔞🔞🔞
Horror/Slasher
English With Subs

No Tamil Dubb 🚫
#அறிவோம்திரை

ரொம்ப சிம்புள் கதை....

பிட்டு படம் எடுக்கலாம்னு ஒரு குழு கிரமத்துக்கு போறாங்க!! அங்க அவங்க சந்திகிற விஷியங்கள் தான் இந்த X திரைப்படம்🔞

நம்ம அண்ணே @tamilhollywood2 ரிவ்யூ பர்த்து படம் பார்த்தேன்👌🏼 ImageImage
முதல் பாதி காம வெள்ளத்தில் செல்ல🥵 இரண்டாம் பாதி ரத்த வெள்ளத்தில் செல்கிறது💢😅

60வதிலும் ஆசை வரும்னு சொல்லுவாங்களே..?🤔அப்படியா??🔞

தனியே பார்ப்து நல்லது🥵💢🔞

இதுல RT 96% இருக்கு🔥

படம் நல்லா தான் இருக்கு👍🏼
Once Watchable 🔥
⭐⭐⭐/5

Link available in Bio or DM me..
Read 14 tweets
Jan 15, 2022
‼️MIDNIGHT POST ‼️
🥶60 Midnight Movies From Various Langauges🥶
English, Spanish, Russian, Italian, Belgian

⚠️Warning⚠️🚫Complete Adult Content🚫
🔞Sex/Erotic/Pronographic🔞
🔞Vernost 2019 Drama
🔞Locust 2014 Crime/Drama
🔞Homesick 2015 Drama
🔞Crash 1996 Drama/Thriller
🔞Normal 2007 Drama/Indie Film
🔞Caught 1996 Drama/Thriller
🔞Landlocked 2018 Drama/Romance
🔞All Things Fair 1995 Drama/Romance
🔞Profumo 1987 Drama/Thriller
🔞My Tutor 1983 Romance/Comedy
🔞The Tit and the Moon 1994 Romance/Comedy
🔞The Ages of Lulu 1990 Drama
🔞The Maid 2014 Drama/Romance
🔞Don't Look Down 2008 Drama/Romance
🔞Swimming pool 2003 Thriller/Mystery
🔞The Middle of the World 2009 Drama/Comedy
🔞The Margin 1976 Drama
Read 13 tweets
Jan 15, 2022
Frozen 2010
Horror/Thriller
English (With Subs)
1h 33m
No Tamil Dubb 🚫

#அறிவோம்திரை
❄️குழந்தை பருவ நண்பர்கள் டான் வாக்கர் மற்றும் ஜோ லிஞ்ச், டானின் காதலி பார்க்கர் ஓ நீல் ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நியூ இங்கிலாந்துயில் உள்ள ஸ்கை ரிசார்ட்டில் மவுண்ட் ஹோலிஸ்டன் நகரில்
பொழுதை செலவிடுகின்றனர்.

❄️அவர்கள் வீட்டிற்குச் செல்வதற்கு முன்பு மலைக்கு மேல் கடைசியாக ஒரு ஓட்டத்தை எடுக்க ஆர்வமாக உள்ளனர், ஸ்கை ரிசார்ட்டிர்க்கு பனி புயல் வரும் எச்சரிக்கை வருவதால் விரைவில் ரிசார்டை மூட முடிவு செய்கிறது.
❄️நண்பர்கள் ஸ்கை லிப்ட் ஊழியரை கடைசி நேரத்தில் அனுமதிக்குமாறு வற்ப்புறுத்துகிறார்கள், அவரும் அனுமதிக்கிறார். குழு மேலே சென்று கொண்டு இருக்கும்போழுது, ஊழியரின் முதலாளி அவரை அழைக்க அவருக்கு பதிலாக வேறு ஒரு ஊழியரை பார்த்துக்கொள்ளும் படி சொல்கிறார்.
Read 20 tweets
Nov 23, 2021
Submission 2016 🔞🔞🔞
Erotic/Drama🔞🔞🔞🔞
Mini Series 🍿🚫
01 Season, 06 Episodes
English (With Subs)
No Tamil Dubb 🚫

தன் இல்லர வாழ்வில் சந்தோஷம் இல்லதா காரணத்தினால் கணவனிடம் இருந்து பிரியும்
Ashley Pendleton, தனது தோழியுடன் சேர்ந்து தங்குகிறாள். ImageImage
அங்கு ஒரு க்கேப்பே வில் வேலைக்கு சேர்கிறாள். தன் தோழி வீட்டில் ஒரு செக்ஸ் நாவல் இருக்கிறது! அதை படித்து தனது ஏக்கத்தை பூர்த்தி செய்துகொள்ள..... அந்த நாவல் எழுதியவன் நான் தான் என்று ஒருத்தன் இவளை ஏமாற்றுகிறான். உன்மையை கண்டுபிடித்தாளா? இல்லை ஏமாந்தாளா?? இதான் கதை! ImageImage
தொடர்லா 🔞🔞🔞 தான் அதிகம்😳😬😬 26 - 30 நிமிடம் வரை ஓடும் தொடர். 6 பகுதி கிட்டதட்ட 3 மணிநேரம் ல வர தொடர் ல 2.00 மணிநேரம் 🔞🔞🔞தான் வருது😅தனியே பார்பது👍🏼😆🔞🔞🔞🔞🔞
⚠️Full Adult Content Warning⚠️

Telecasted In "ShowTime"

DM For Link 🍿 Image
Read 15 tweets
Nov 23, 2021
Into the Night 2020🔞
Drama/Thriller
02 Seasons, 12 Episodes
Language: Belgian
Available In: Turkish, English, Spanish, French, Arabic, Italian, Dutch & Polish Dubb With Subs.
No Tamil Dubb 🚫

ஒரு மர்மமான அண்ட நிகழ்வு கீழேயுள்ள உலகில் பேரழிவை ஏற்படுத இருக்கிறது. ImageImage
கதை..., விமான நிலையத்தில் துவங்குகிறது. இரவு நேர குறிப்பிட்ட விமானத்தில் பயணிக்க பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்........

விமானா நிலையத்தில் Terenzio எனும் Italian NATO Soldier ஒருவர் விமானத்தை சற்று நேரம் முன்னதாக எடுக்குமாறு ticket counter யில் வாதம் செய்கிறார். ஆனால் அவர்கள் ImageImage
மறுக்கிறார்கள்!

அவர் திடர் என்று காவலாளி துப்பாக்கியை எடுத்து மிரட்டி விமானத்தினுள் நுழைத்து விடுகிறார். விமானத்தில் இருக்கும் ஒரு சில பயணிகளையும் விமான ஓட்டுனரையும் மிரட்டி துப்பாக்கி முனையில் விமானத்தை கடத்தியவாறு தான் சொல்லும் இடத்திற்கு போக சொல்கிறார். ImageImage
Read 20 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(