Swathika Profile picture
Reader, Atheist, Book Indexer, Digital creator, conflict averse, Insta @swathikascribbles, https://t.co/OAOMlXE3ly, https://t.co/eJpVe1KKpt

Nov 22, 2021, 11 tweets

கமல்ஹாசன் பிக்பாஸில் பரிந்துரைத்த புத்தகங்கள்:

இந்த season 👇

1. The Emerging Mind - ராமச்சந்திரன்
2. தமிழர் நாட்டுப்பாடல்கள் - நா.வானமாமலை
3. ஞானக்கூத்தன் கவிதைகள்  
4. முக்தா சீனிவாசன் எழுதிய கதைகள்
5. தென்றல் வெண்பா ஆயிரம் - கவியரசு கண்ணதாசன்
6. Spartacus - Howard Fast

7. இடக்கை-எஸ்.ராமகிருஷ்ணன்
8. வாழ்வின் அர்த்தம் – மனிதனின் தேடல் - விக்டர் ஃபிராங்கல்

போன season 👇

1. The Plague - Albert Camus
2. 'அவமானம்' - மண்டோ படைப்புகள்
3. புயலிலே ஓரு தோனி - ப. சிங்காரம்
4. அடிமையின் காதல் - ரா. கி . ரங்கராஜன்
5. மிர்தாதின் புத்தகம் - Mikhail Nainy

6. கோபல்லபுரத்து மக்கள் - கி. ராஜநாராயணன்
7.எஸ்தர் - வண்ணநிலவன்
8.தொடுவானம் தேடி - ஏ.தில்லைராஜன், கே. அருண்குமார் , சஜி மேத்யூ
9. நாளை மற்றுமொரு நாளே - ஜி, நாகராஜன்
10. ஜே.ஜே சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
11. கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன்
12. கூளமாதாரி - பெருமாள் முருகன்

13. நிறங்களின் உலகம் - தேனி சீருடையான்
14. வாசிப்பது எப்படி - செல்வேந்திரன்
15. அழகர் கோயில் - தொ. பரமசிவன்
16. வெண்முரசு நாவல்கள் - ஜெயமோகன்

கமல் இந்த வாரம் பரிந்துரைத்த நூல், Samuel Charles Hill எழுதிய Yusuf Khan; The Rebel Commandant.
Yusuf Khan: The Rebel Commandant (Classic Reprint) amazon.in/dp/1333683715/…

இந்த வார பரிந்துரை

Marappacu மரப்பசு amazon.in/dp/9352440099/…

இந்த வார பரிந்துரை
"விக்ரமாதித்யன் கவிதைகள்" "மரபுக்கவிதைக்கும் நவீன கவிதைக்கும் பாலமாக இருந்தவர்" என்று இவரைக் கமல் குறிப்பிட்டார்.
amazon.in/dp/B09F5D1F1B/…

இந்த வார பரிந்துரை

amazon.in/dp/8183680801/…

இந்த வார பரிந்துரை

The Age of Wrath: A History of the Delhi Sultanate amazon.in/dp/014342226X/…

இந்த வார பரிந்துரை

மகுடேசுவரன் எழுதிய தமிழ் அறிவோம்.

commonfolks.in/books/d/mozhit…

இந்த வாரம் கமல் பரிந்துரைத்த நூல், எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய ‘ரண்டாமூழம்’ என்கிற புதினம். ஞானபீட விருது பெற்ற நூல். ‘இரண்டாம் இடம்’ என்கிற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

panuval.com/irandaam-idam-…

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling