Sakthivel Gunasekaran. Profile picture
Rally Rider Racer Love Moto GP தீவிர தமிழ்தேசியவாதி. நாம் தமிழர் கட்சி ஆஸ்திரேலியா. From Coimbatore #BelongsToTamilianStock

Nov 23, 2021, 8 tweets

*நாம் தமிழர் கட்சி*
*சிவகங்கை மாவட்டம்*
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
*காரைக்குடி சட்டமன்றத் தொகுதி*
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬

*கோரிக்கை ஆர்ப்பாட்ட பதிவு*

*உறவுகளுக்கு வணக்கம்* 🙏🙏🐅🐅

22.11.2021 திங்கட்கிழமை மாலை 4.00 மணிக்கு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், நாம் தமிழர் கட்சி - 1/7

முன்னெடுப்பில் *ஐயா கரு. சாயல்ராம்* அவர்கள் தலைமையில், தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளுக்கு எதிராகவும், மற்றும் காரைக்குடியில் பள்ளி மாணவிக்கு நடைபெற்ற பாலியல் சீண்டல்களுக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரியும்,
பாலியல் கொடுமைகளை - 2/7

தீர விசாரிக்க தேசிய மகளிர் ஆணையம் உறுப்பினர்களுடன் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கவும்,
தமிழக காவல் உளவுத் துறையில் பெண் காவலர்களை அதிக அளவில் நியமித்து இனி
இது போன்ற பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் நிகழாமல் தடுக்கவும் ,
"காரைக்குடி , ஐந்து விளக்கு" - 3/7

பகுதியில், மாபெரும் கண்டன கோரிக்கை ஆர்பாட்டம் நடைபெற்றது.
முன்னிலை

மல்லிகா ரமேஷ்
மாவட்ட மகளீர் பாசறை செயலாளர்

வீனா சக்திவேல்
தெற்கு மாவட்ட மகளீர் பாசறை ஒருங்கிணைப்பாளர்

அனீஸ் பாத்திமா
மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர்

காளியம்மாள் கணேசன்
வடக்கு மாவட்ட மகளீர் பாசறை இணை செயலாளர்-4/7

ரேகா மணிகண்டன்
வடக்கு மாவட்ட மகளீர் பாசறை துணை செயலாளர்

விமலா ஞானசேகர்
காரைக்குடி வடக்கு நகர மகளீர் பாசறை செயலாளர்

நங்குப்பட்டி செல்வி
திருப்பத்தூர் தொகுதி மகளீர் பாசறை துணை செயலாளர்

ஆனந்த ஜோதி ரமேஷ்
தேவகோட்டை நகர மகளீர் பாசறை செயலாளர்

🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬 - 5/7

இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்ட, தொகுதி,ஒன்றிய,நகர பொறுப்பாளர்கள் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்ற பதிவுகள் 🐅🐅🐅👇👇👇

🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
*செய்தி வெளியீடு*
வீரப்பேரரசி வேலுநாச்சியார் குடில், சிவகங்கை மாவட்ட தலைமையகம்,
புதிய பேருந்து நிலையம் அருகில்,
நாம் தமிழர்கட்சி - 6/7

உறவாய் பேச : - 9585452008
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬 - 7/7

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling