அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Nov 28, 2021, 5 tweets

Mr @annamalai_k speaks wonderfully about our religion, spirituality and science in Tamil. All Hindus who understand Tamil must listen to his speech. He knows so much, a gift to @BJP4TamilNadu

நம் பாரதம் உலகுக்கே ஒளிகாட்டியாய் வழிகாட்டியாய் காலம் காலமாக இருந்து வருகிறது. சில தலைமுறைகலாக அதை நாம் உணராமல் விட்டுவிட்டோம்.

கந்தர் சஷ்டி கவசத்தின் அருமை பெருமை பற்றிய புரிதல் நமக்கில்லை என்பது நம் துரதிர்ஷ்டம்

அறிவியலும் ஆன்மீகமும் இணைந்து நம் சான்றோர் நமக்களித்து விட்டு சென்றுள்ள துதிகளும் நம்மை காப்பவை.

இப்பொழுது தான் நம்முள் நம் மதத்தை பற்றிய புரிதலும் எழுச்சியும் வந்துள்ளது. Thank you Sri @annamalai_k Sir for this beautiful speech. Need of the hour!

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling