Mr.Bai🍉 Profile picture
Tech Blogger ✉️@mrbaiwriting@gmail.com #YNWA🔴 🦸‍♂️25

Dec 9, 2021, 17 tweets

#GoogleChromeFavoriteExtension2021
நாம ஒரு இரண்டு நாளைக்கு கூகிள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தோட 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த Apps மற்றும் Game பற்றி தெரிந்துகொண்டோம்,இந்த பதிவில Google Chrome Browserla 2021 ஆம் ஆண்டிற்கான Favorite Extension பற்றி தெரிந்து கொள்ளப்போறோம்

அதுமட்டுமில்லாமல் அதோட பயன்கள் என்ன அப்டினு பார்ப்போம்,ஒவ்வொரு Extension அதோட Category விதம் தெரிந்துகொள்வோம் முதல்ல,

Communication and Collaboration

1.Loom
இது என்ன Extension அப்டினு பார்த்தோம்னா இது ஒரு Screen Video Recording பயன்படுத்தபடுற Extension,இது மூலமா நாம சுலபமா நாம

சொல்ல வர செய்திகளை video Record பண்ணி பயன்படுத்திக்கலாம் அல்லது அடுத்தவர்களுக்கு எதாவது செய்தி அனுப்பனும் அப்டினா கூட இது மூலமா வீடியோ பதிவு செய்து அனுப்பலாம்.

2.Mote
இது ஒரு VoiceNote Extension இது மூலமா எதாவது ஒரு தகவலை Type பண்றதுக்கு பதிலா விரைவா அந்த செய்தியை நாம இந்த

Extension மூலமா பேசி அது Automatica Type ஆகிரும் உதாரணமா சொல்ல போனால் நாம மொபைல் பயன்படுத்துற Text to Speech Application போல தான்.

3.Wordtune
இந்த Extension பற்றி நாம ஏற்கணமே பதிவு செஞ்சு இருக்கோம்,இருந்தாலும் புதிதாக படிக்கிறவங்களுக்காக மீண்டும் சொல்றேன் இது மூலமா நீங்க எதாவது

ஒரு Email அல்லது Letter ஆங்கிலத்திலே Type பண்றீங்க அப்டினு வைங்க அதுல கண்டிப்பா Grammar mistakes இருக்கும் அப்டி இல்லைனா கூட இன்னும் கொஞ்சம் Professional எழுதலாம் அப்டினு கூட நாம நினைப்போம் பார்த்திங்களா அவங்களுக்கு தான் இந்த Extension,உங்களுக்கு தெரிஞ்ச

ஆங்கிலத்திலே நீங்க சொல்ல வர செய்தியை இந்த Extension மூலமா எழுதிட்டு நீங்க Rewrite அப்டினு கொடுத்தா போதும் உங்களுக்கு அந்த செய்தி நல்ல Professional English வந்துரும்.

Productivity

1.Forest
இது ஒரு Time Management Extension Computerla அதிக நேரம் வேலை செய்றவரா நீங்க இருந்திங்க

அப்டினா இந்த Extension ரொம்ப பயனுள்ளதா இருக்கும் இது மூலமா நீங்க அதிக நேரம் கணினி பயன்படுத்தறத குறைக்க முடியும்.

2.DarkReader

இந்த Extension மூலமா நீங்க பயன்படுத்துற எல்லா வெப்சைடையும் Dark modeல பயன்படுத்த முடியும்,அதுமட்டுமில்லாம நீங்க இதுல Brightness Adjustment எல்லாம் கூட

பண்ண முடியும்.

3. Tab Manager Plus

இந்த Extension மூலமா நீங்க Multiple Tabs Use பண்றவங்கள இருந்தா உங்களுக்கு இந்த Extension பயனுள்ளதா இருக்கும் இதுல நீங்க Easya உங்க Tabs எல்லாம் Organize,Highlight எல்லாம் பண்ண முடியும்.

4.Nimbus Screenshot & Screen Video Recorder

இது ஒரு Video Screen Recording Extension இது மூலமா உங்களோட Screen Easya Record பண்ணி Share பண்ண முடியும்,அதுவும் இது Offline Modela கூட வேலை செய்யும்.

Virtual Learning

1.Kami for Google Chrome
இந்த Extension School படிக்கிற

எல்லாருக்கும் ரொம்ப பயனுள்ளதா இருக்கும்.இது மூலமா நீங்க எதாவது Learning Document உதாரணமா சொல்ல போனால் PDF,DOC,XLS எல்லா வகையான Foramatளயும் பயன்படுத்தி Digital Learn பண்ண முடியும்.

2.Insert Learning

இது மூலமா நாம எதாவது Online Learn பண்ணிட்டு இருக்கும்போது அல்லது எதாவது Teacher

Lesson எடுத்துட்டு இருக்கும்போது இடையில நிறுத்தி எதாவது ஒரு முக்கியமான வார்த்தை அல்லது வேறு எதாவது பாடம் சம்மந்தமா கேள்வி கேட்க முடியும் அதுவுமில்லாமல் எல்லாரும் இதுல அவுங்க அவுங்க தனியா answer சொல்ல முடியும்.

3.Toucan

இது ஒரு Online Language Learning Extension இதுல எப்படி

Learn பண்றது அப்டினு பார்த்தோம்னா,நீங்க எதாவது ஒரு Article Online படிச்சிட்டு இருக்கும்போது எதாவது ஒரு குறிப்பிட்ட வார்த்தை அல்லது ஏதாவது ஒரு Sentence வேறு மொழிகளில தெரிஞ்சுக்கணும் அப்டினா இதை Enable பண்ண போதும் உங்களுக்கு Translate ஆகி வந்துரும்.

4.Rememberry
இதுவும் மேல சொன்னத

போலத்தான் ஆனா கூடுதலாக நிறைய Features இருக்கு சொல்லப்போனால்,Word pronunciation,100 supported languages,Offline mode.இது போல நிறைய முயற்சி செய்து பாருங்கள்.

Miscellaneous

1.Stylus
இந்த Extension மூலமா நீங்க உங்களுக்கு பிடிச்ச Website எல்லாத்தையும் விதவிதமான புது புது Theme

Style மாற்றி பயன்படுத்தமுடியும்.

2.Rakuten: Get Cash Back For Shopping

இந்த Extension enable பண்றது மூலமா நாம Shopping பண்ணும்போது அந்த Websiteல உள்ள Coupan,Cashback Offer எல்லாம் நமக்கு காமிக்கும் அப்டினு சொல்றாங்க,ஆனா இது எந்தளவுக்கு நம்ம ஊர்ல Work ஆகும்னு தெரில முயற்சி

செஞ்சு பார்க்கணும்.

எதாவது Chrome Extension ஒட Link வேணும் அப்டினா DM பண்ணுங்க.

Blogல் படிக்க:link.medium.com/CdB21g54Plb

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling