பின்னோக்கிய வளர்ச்சியில் தமிழ்நாடு!
ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள 2021-ம் ஆண்டுக்கான நல்லாட்சிக் குறியீட்டில் 10 மாநிலங்கள் இடம்பெற்ற பிரிவில் ஒட்டுமொத்த மதிப்பீட்டில் 7-வது இடத்தில் தமிழ்நாடு! கடந்தாண்டைக் காட்டிலும் குறைவான புள்ளிகளைப் பெற்று பின்னோக்கி சென்றுள்ளது!
#DMKFailsTN
ஆய்வு செய்யப்பட்ட 10 துறைகளில் முதலிடத்தை பிடித்த மாநிலங்கள்:
1.விவசாயம்- ஆந்திரா
2.வணிகம் & தொழில்கள் - தெலுங்கானா
3.மனித வள மேம்பாடு- பஞ்சாப்
4.பொது சுகாதாரம்- கேரளா
5.உட்கட்டமைப்பு- கோவா
6.பொருளாதார நிர்வாகம்- குஜராத்
7.சமூகநலன் மேம்பாடு - தெலுங்கானா
#DMKFailsTN
8.நீதித்துறை & பொதுமக்கள் பாதுகாப்பு- தமிழ்நாடு
9.சுற்றுச்சூழல்- கேரளா
10.குடிமக்களை மையப்படுத்தி ஆளுகை-ஹரியானா
10 மாநிலங்கள் இடம்பெற்ற பிரிவில் தமிழ்நாடு பெற்றுள்ள இடங்கள் துறைவாரியாக:
விவசாயம்-4, வணிகம்-10, மனிதவளம்-9, சுகாதாரம்-4, உட்கட்டமைப்பு-9,
#DMKFailsTN
பொருளாதார நிர்வாகம்-5, சமூகநலன் மேம்பாடு-4, சுற்றுச்சூழல்-2, குடிமக்களை மையப்படுத்தி ஆளுகை-9
வணிகம் & தொழிலில் கடைசி இடம், உட்கட்டமைப்பிலும், குடிமக்களை மையப்படுத்திய ஆளுகையிலும் கடைசி இரண்டு இடம், மனித வள மேம்பாட்டில் கடைசி மூன்று இடத்திலும் உள்ளது தமிழ்நாடு! #DMKFailsTN
ஒட்டுமொத்த மதிப்பீட்டில் முதலிடத்தில் குஜராத், 2-வது இடத்தில் மஹாராஷ்டிரா, 3-வது இடத்தில் கோவா மாநிலங்கள் உள்ளன; கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவான புள்ளிகளைப் பெற்று 10 மாநிலங்கள் உள்ள பிரிவில் 7-வது இடத்தில் அதாவது கடைசி மூன்று இடத்தில் உள்ளது தமிழ்நாடு! #DMKFailsTN
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.