Mr.Bai🍉 Profile picture
Tech Blogger ✉️@mrbaiwriting@gmail.com #YNWA🔴 🦸‍♂️26

Jan 4, 2022, 11 tweets

#BlackBerry
நம்ம இப்ப பயன்படுத்துற ஸ்மார்ட்போன்கள் எல்லாத்துக்கும் முன்னாலே அதிகம் பேர் வாங்க விருப்பப்பட்ட போன் அப்டின்னு பார்தோம்னா அது Blackberry போனாக தான் இருக்கும்.
அப்படிபட்ட Blackberry நிறுவனம் இன்று முதல் தங்களோட ஸ்மார்ட்போன்களுக்கு Services நிருத்தபோவதாக அறிவித்து

இருக்காங்க அதை பற்றி தான் பார்க்கபோறோம்.

ஒரு காலகட்டத்தில எல்லாரும் பெரிதும் விரும்பபட்ட அவங்களோட செக்யூரிட்டி Featureக்காக அமெரிக்க பிரதமரே பயன்படுத்துற அளவுக்கு இருந்த ஒரு நிறுவனம் அப்டினா அது Blackberry இப்ப அதே நிறுவனம் smartphone சந்தையில் தாக்குபிடிக்க முடியாமல்

தங்களோட சேவைகளை நிறுத்தும் அளவுக்கு வந்து இருக்காங்க அந்நிறுவனம் கடந்து வந்த பாதை அப்டின்னு பார்த்தோம்னா.

2002 ஆம் ஆண்டு அந்நிறுவனம் தங்களோட முதல் போனை அறிமுக படுத்துனாங்க Color Display, Wifi ,Instant Messaging Features ஒட அப்போதைக்கு இந்த features எந்த போனுமே இல்ல அதன் பிறகு

2006 ஆண்டு இன்னும் கூடுதல் Feature கொண்டு வெளியிட்டாங்க என்ன அது அப்டின்னு பார்தோம்ன Trackball இது மூலமா நாம Screen முழுவதும் scroll பண்ண முடியும் கம்யூட்டர்ல Mouse use பண்ணி பன்றதுபோல.

அதன் பிறகு Blackberry தனி ஒரு Brand ஆக உருவாக ஆரம்பித்தது,பிளாக்பெர்ரியோட Messaging services

நிறைய பேர் பயன்படுத்த ஆரம்பிச்சாங்க 2007 ஆம் ஆண்டு Networth 600 Million டாலர் உயர்ந்தது. அப்ப அமெரிக்க போன் சந்தையை தனியொரு ஆளாக கையில் வைத்திருந்தது எந்தளவுக்கு என்று சொன்னால் 50 சதவீதத்திற்கும் மேலாக.

வீழ்ச்சி எங்கே தொடங்கியது என்று சொன்னால் ஆப்பிள் நிறுவனம் தங்களோட

ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த ஆரம்பிச்சாங்க தொடுதிரைகளோடு மக்கள் அதை புதுசா பார்க்க ஆரம்பிச்சாங்க பிளாக்பெர்ரியோட விற்பனை குறைந்தது, ஐபோன்கள் சந்தையை ஆக்கிரமிக்க தொடங்கியது இருந்தாலும் பிளாக்பெர்ரி புதிய மொபைல்களை வெளியிட்டு கொண்டுதான் இருந்தாங்க அதன் பிறகு

ஆண்ட்ராய்டு போன்கள் வர தொடங்கின இதனால் இன்னும் கூடுதல் சிக்கலுக்கு உள்ளாகியது பிளாக்பெர்ரி.

அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு பிளாக்பெர்ரி நிறுவனத்தின் CEO John Chen ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் இருந்து Security Software Services மாற போவதாக சொன்னார்.ஆனால் தொடர்ந்து அவங்களோட பழைய

போன்களுக்கு தொடர்ந்து சேவைகளை வழங்கும் அப்டின்னு சொன்னாங்க அதன் பிறகு இப்ப கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி BlackBerry 7.1 OS அதற்கு முந்தைய versionகள் ஒட சர்வீசஸ் இன்று முதல் நிறுத்தப்படுவதாக அறிவிச்சு இருக்காங்க.இதனால அவங்களோட பழைய மாடல்களில இனிமேல் சில சேவைகள் ஏதும் செயல்படாது.

இனிமேல் அவங்க பெரிய பெரிய கம்பெனிகளுக்கு Security Software சேவைகளை மட்டும் வழங்க போவதாக அறிவித்து தங்களோட ஸ்மார்ட்போன் சேவைகளுக்கு முற்றுப்புள்ளி வச்சு இருக்காங்க பிளாக்பெர்ரி.

யாரும் பிளாக்பெர்ரி போன்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling