Selva Kumar Profile picture
TN BJP | என் கடன் பணி செய்து கிடப்பதே | views are personal

Jan 13, 2022, 8 tweets

கோபாலபுர அரசின் 8 மாத சோதனை காலம்… உருட்டும் உண்மையும் 👇

முதலமைச்சர் ஆன உடனே நீங்க போட்ட முதல் கையெழுத்தே ஸ்டிக்கர் ✅

கொரோனா சிகிச்சை தனியார் மருத்துவமனையில் பெறுவதற்கு மத்திய அரசு ஆயிஸ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 60% நிதி அளிக்கிறது
1/n

தேர்தலுக்கு முன்னாடி தமிழ்நாடு முழுவதும் சுற்றி “100 நாளில் தீர்வு” னு சொல்லி “உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியின் மூலம் நீங்க வாங்கின மனுக்கள் 4.0 லட்சத்திற்கும் மேல்.

ஆட்சிக்கு வந்து 250 நாட்களுக்கு பிறகு நீங்கள் தீர்த்து வைத்துள்ளது வெறும் 2.5 லட்சம்

இல்லம் தேடி கல்வி - மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின் ஒரு பகுதி.

எதிர்கட்சியாக நீங்கள் தொடர்ந்து எதிர்த்து வந்த தேசிய புதிய கல்வி கொள்கையை ஆளுங்கட்சியாக கொஞ்சம் கொஞ்சமாக செயல்படுத்துவதற்கு வாழ்த்துக்களும் நன்றியும்

இதற்கும் மத்திய அரசு 60% நிதியை ஆயுஸ்மான் பாரத் PM-JAY திட்டத்தின் மூலம் வழங்குகிறது.

அருமையான ஸ்டிக்கர் ஐடியாவிற்கு பாராட்டுக்கள்

பெண்களுக்கு மாதம் ஆயிரம் எப்ப தர போறீங்க? அதுதானே உங்கள் பிரச்சாரத்தின் முதல் மற்றும் முக்கிய வாக்குறுதி ?

என்னது 5 பவுன் கடன் அனைத்தும் ரத்து பண்ணபட்டதா ?
அப்ப அந்த 35,37,693 பேர் என்ன பாவம் செய்தார்கள் உங்களையும் உங்கள் மகனையும் நம்பியதை தவிர ?

கோப்புகளில் கையெழுத்து போடுவதெல்லாம் முதல்வராக உங்கள் கடமை, இதில் என்ன பெருமை ?
உங்க அமைச்சர் சொத்துகள் பற்றிய கோப்புகளையும் புத்தகமாக எப்போது வெளியிட போகிறீர்கள் ?

இடுப்பளவு தண்ணீரா ? 😂
இடுப்பு முழங்காலுக்கு 1 அடி கீழயா இருக்குங்கய்யா ?

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling