Selva Kumar Profile picture
Vice President - TN BJP, Industrial cell துணை தலைவர் - தமிழக பாஜக, தொழிற்பிரிவு | என் கடன் பணி செய்து கிடப்பதே | views are personal
4 subscribers
Aug 25, 2023 8 tweets 2 min read
#2GScam லைசென்ஸில் நடந்த முறைகேடுகள் பற்றிய CAGயின் முழு அறிக்கை 10.11.2010 வெளியான பிறகு நான்கே நாட்களில் 14.11.2010 அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜா.

ஊழல் நடந்ததற்காக முழு ஆதாரங்களை அடுக்கியிருந்தது CAG. அப்படி அந்த அறிக்கையில் இருந்தது என்ன ?

1/n Image ஆ.ராஜா 2G அலைக்கற்றையை அவசர அவசரமாக ஒதுக்கீடு செய்ததற்கு எதிராக இருந்தவர்கள்

1) முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
2) சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி
3) நிதித்துறை செயலாளர்
4) தொலை தொடர்பு துறை செயலாளர்
5) நிதித்துறை உறுப்பினர்

2/n Image
Aug 10, 2023 25 tweets 8 min read
மணிப்பூர் நிலவரத்தை வைத்து அரசியல் செய்யலாம் என்ற நப்பாசையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததுள்ளது I.N.D.I.A கூட்டணி.

அங்கு நடந்த வன்முறையின் பின்னனி காரணங்கள் என்ன என்பதை நாம் அனைவரும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்!
(1/22) Image மணிப்பூர் மாநிலம் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் நிறைந்தது. மலைகளில் முக்கியமாக குக்கி (KUKI) மற்றும் நாகா (NAGA) இன மக்கள் வாழ்கின்றனர். பள்ளத்தாக்கில் – மைத்தி (MEITEI) மக்கள் வசிக்கின்றனர்.
(2/22) Image
Feb 18, 2023 13 tweets 5 min read
அப்பாவி மக்களை கடத்தி உடல் உறுப்புகளை திருடும் கொள்ளைகாரன் ஜூபின் பேபியை, கடந்த ஜூலை மாதமே கோவை மாவட்ட பாஜகவினர் @balaji_utham தலைமையில் சில சமூக ஆர்வலர்களுடன் சேர்ந்து கையும் களவுமாக பிடித்து கொடுத்தனர் -

ஆனால் அடுத்த நாளே காவல்துறை விடுதலை செய்யபட்டனர்,

1/10 இப்போது ஈரோட்டை சேர்ந்த சலீம்கான் என்பவரின் ஆட்கொணர்வு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் கைது செய்யபட்டுள்ளான்

அவர்களாக அன்பு ஜோதி ஆசிரமத்தில் கொண்டு வந்து விட்டதால் வழக்கு போட முடிந்தது,

இவன் பல மாவட்டத்தில் இருந்து கடத்தியதற்கு எந்த கணக்கும் யாரிடமும் இல்லை

2/10
Sep 13, 2022 4 tweets 1 min read
சோலி முடிஞ்ச் !!
தொழில்களுக்கான மின்சார கட்டணத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. 👌 மற்ற மாநிலங்களின் மின் கட்டணம் பற்றிய மத்திய அரசின் அறிக்கை. இது தமிழ்நாட்டில் கட்டண உயர்வு செய்வதற்கு முந்தைய நிலை
Aug 18, 2022 7 tweets 3 min read
This man @ptrmadurai who wears a double watch and claims that he is being advised by double PhDs and a noble laureate is on course to bankrupt TN's social capital and fiscal stability

Let's list the failures of this motormouthed politician

1/n 1. It is unthinkable for a party that claims social welfare as its core ideology to cut down the "social welfare and nutrition" budget by 34%.
Jul 28, 2022 11 tweets 5 min read
கோவை தொண்டாமுத்தூரில் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் உடல் உறுப்பு அறுவடை செய்வதற்காக கடத்தபட்டு அடைத்து வைக்கபட்டிருந்த 250க்கும் மேற்பட்ட அப்பாவிகள் கோவை மாவட்ட பாஜக தலைவர் @balaji_utham அவர்கள் தலைமையில் நடந்த போராட்டத்தால் மீட்கபட்டனர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டு கைது செய்யபட்ட 6 பேரும் அடுத்த நாளே ஜாமீனில் வெளியே விடபட்டனர்.
காரணம் அவர்களுக்கு பின்னால் இருக்கும் அசுரத்தனமான அரசியல் பலம்.

பொறுப்பாக செயல்பட வேண்டிய அரசு அதிகாரகள் 'எங்களுக்கு தெரியாது' என சொல்கிறார்கள்
Jul 27, 2022 4 tweets 1 min read
மின் கட்டணம் சராசரியாக 43% உயர்கிறது.எந்த துறைக்கு எத்தனை சதவிகித உயர்வு ?

சினிமா & ஷாப்பிங் மால் - 6.25%
வீடு,கைத்தறி, - 54%
சிறு, குறு, குடிசைத் தொழில்களுக்கு - 64%
தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு - 66%
ரயில்வே காலனி, போலீஸ் குவாட்டர்ஸ் - 92% TANGEDCO கணக்கின்படி கிட்டதட்ட 1.0 கோடி ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த வேண்டும். ஆனால், இதுவரை ஒரு மீட்டர் கூட மாட்டவில்லை.

100% LED பல்புகள் கொடுக்க வேண்டும் என்ற இலக்கில் இதுவரை வெறும் 68% மட்டுமே கொடுத்துள்ளது
Jun 21, 2022 5 tweets 2 min read
மேஜர் மதன் @major_madhan உடன் அக்னிபாத் பற்றிய கேள்வி-பதில்

உங்களுக்கு இருக்கும் கேள்விகளை கமென்ட்டில் பதிவு செய்யவும்

Set a reminder for my upcoming Space! twitter.com/i/spaces/1ynJO… அக்னிபாத் பணியில் சேர தேவையான தகுதிகள்👇
Jun 19, 2022 7 tweets 3 min read
கறிக்கோழி பண்ணை விவசாயிகளும் கோபாலபுர கொத்தடிமை அரசின் துரோகமும். விரிவான தகவல்கள்👇

✳️ தமிழ்நாட்டில் 20,000 கறிக்கோழி பண்ணைகள் இருக்கிறது, ஒவ்வொரு பண்ணைகளிலும் 5000 கோழிகள் முதல் 1.0 லட்சம் வரை வளர்க்கலாம்

1+ Image ✳️ 5,000 கோழிகள் வரை வளர்க்கும் பண்ணை அமைக்க ரூ18.7 - 20.0 லட்சம் வரை முதலீடு தேவை. இந்த முதலீட்டை வங்கி கடன் வாங்கி அமைக்கும் நிலையில் ஆண்டிற்கு 2.2 லட்சம் வரை வட்டி கட்ட வேண்டியதிருக்கும்

2+ ImageImage
Jun 5, 2022 4 tweets 1 min read
மூளையை பயன்படுத்தாமல் முட்டு கொடுப்பதே கோபாலபுர கொத்தடிமைகளின் கடமை.
பதட்டத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் பல குழப்பங்கள், 'செட்டிங்' செய்ய திட்டமிட்டதை உறுதிபடுத்துகிறது

1) 2018ல் செய்ததை நாங்களும் செய்தோம் என உளறியிருக்கிறார்கள். அப்ப என்ன இதுக்கு திராவிட மாடல் ஆட்சி?
1+ ஆவின் நிறுவனம் அரசு கேட்கும் தரத்தில் தயாரிக்க பல முயற்சி எடுத்தும், தமிழக பால் உற்பத்தியாளர்கள் நலனுக்காக இயங்கும் ஆவின் நிறுவனத்திடம் சத்துமாவு வாங்காமல், வெளிமாநிலத்தில் இருந்து ஒரு சிறிய நிறுவனத்திடம் வாங்க முடிவு செய்தது ஏன் ?

2+
Jun 5, 2022 6 tweets 3 min read
டென்டர் இன்னும் திறக்கவில்லை, அதனால் ₹100 கோடி கமிசனுக்கு “செட்டிங்” செய்யபட்ட டென்டரை இப்போதே ரத்து செய்யுங்கள் என்பதுதானே பாஜகவின் கோரிக்கை.

கோபாலபுர குடும்பம் ₹100 கோடி கமிசன் எப்படி “செட்டிங்” செய்யபட்டுள்ளது என விரிவாக பார்க்கலாம்

1+ கர்ப்பிணி பெண்களுக்கு பேறு காலத்தில் போதுமான ஊட்டசத்து அளிக்கும் திட்டம் Dr.முத்துலட்சுமி ரெட்டி கர்ப்பிணி பெண்கள் நல திட்டம்.

இந்த திட்டத்தின் கீழ் பேறு காலத்தில் இரண்டு முறை ஊட்டசத்து தொகுப்பு 8 பொருட்கள் (₹2000 மதிப்பு ) வழங்க வேண்டும்.

2+
May 2, 2022 7 tweets 5 min read
இலங்கையில் குறிப்பாக தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் நிறைய வளர்ச்சி திட்டங்களை செய்துள்ளார்

2020 வரை செய்யபட்ட திட்டங்களில் சில -

1.மலையக மக்கள் வீடு கட்ட ஒரு வீட்டிற்கு ரூ.2,55,000 மானியமாக இந்திய அரசு கொடுக்கிறது. இதுவரை 14,000 வீடுகள் கட்ட நிதி அளித்துள்ளது
1/ 2. மஹோ-ஒமந்தை ரயில்வே பாதை மேம்பாடு திட்டம்
128 கீமி பாதை
12 ரயில் நிலையங்கள்,
78 லெவல் கிராசிங்
இந்திய அரசு ரூ.700 செலவு செய்து வருகிறது.
இந்த ஆண்டு இறுதியில் இத்திட்டம் பயன்பாட்டிற்கு வரும், பயண நேரம் 70% வரை குறையும்

2/
Apr 29, 2022 4 tweets 2 min read
வழக்கம்போல் புளுகுமூட்டை குணா அதிகபட்ச பொய்களை ஒரே பதிவில் பகிர்ந்துள்ளார்,

1. மத்திய அரசு 2014 முதல் (23%==>32%) கூடுதல் நிதியை தமிழகத்திற்கு வழங்குகிறது.
இது கோபாலபுர குடும்ப அரசின் வெள்ளை அறிக்கையிலேயை பதிவு செய்யபட்டுள்ளது Image 2.இந்த திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோலுக்கு வெறும் 50 பைசா வரி குறைத்துள்ளது, ஆனால் டீசலுக்கு ரூ.2 ஏற்றியுள்ளது. இதனால் அரசுக்கு ~ரூ3000 கோடி வரை கூடுதல் வருமானம்.

ரூ.3 குறைத்தது மாய நாடகமே, உண்மையில்லை

லிட்டர் வாரியாக வசூலிக்கபட்ட வரி கணக்கை வெளியிட திமுக தயாரா ? Image
Apr 27, 2022 4 tweets 1 min read
கோபாலபுர குடும்ப ஆட்சியில் கொள்ளை அடிக்கும் அமைச்சர்களும், பொறுப்பற்ற அதிகாரிகளும் இருப்பதால்தான் தஞ்சாவூர் களிமேடு விபத்து நடந்துள்ளது.

விபத்திற்கான காரணங்கள்
1. புதிய சாலை அமைக்கும் போது பழைய சாலையை Milling செய்து சுரண்டி எடுக்காமல் போட்டதில் 2 அடி வரை சாலை உயர்ந்துள்ளது 2.உயர் மின் அளுத்த கம்பிகள் மக்கள் வாழும் இடத்தில் செல்வதை மாற்றி ஊருக்கு வெளியே அமைக்க வேண்டி மக்கள் வைத்த கோரிக்கையை அலட்சியபடுத்திய மின்சாரத்துறை அதிகாரிகள்
Apr 26, 2022 4 tweets 2 min read
இலவச வேட்டி, சேலை, சீருடை வழங்குவதற்கு, இந்த வருட பட்ஜெட் ரூ.1360 கோடி.
இதில் ரூ.150 கோடி கமிசனாக பெறுகிறாரா ஜவுளித்துறை அமைச்சர் காந்தி ? @mkstalin

1/4 2022-23 பட்ஜெட்
☀️1.80 கோடி இலவச வேட்டி, சேலை : ரூ.594 கோடி
☀️ 48.95 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு 3 செட் சீரூடை : ரூ.591 கோடி
☀️அங்கன்வாடி பணியாளர்களுக்கு 2 சேலை - ரூ.120 கோடி
☀️ஓய்வூதியம் பெறும் 33 லட்சம் முதியோர்களுக்கு 2 உடை - ரூ.55 கோடி
ஆக, மொத்தம் ரூ.1360 கோடி

2/4
Apr 23, 2022 7 tweets 3 min read
இன்று #பவர்கட்பாலாஜி திருடனுக்கு தேள் கொட்டியது போல் பதறியடித்து பேட்டி கொடுப்பார், அவருக்கு நாம் கேட்க நினைக்கும் 5 கேள்விகள்👇

1.பதவியேற்றவுடன் தமிழ்நாடு மின்மிகை மாநிலம் கிடையாது, மின்பற்றாக்குறை மாநிலம் என அறிக்கை விட்டீர்கள்,சோலார் மின் நிலையம் அமைக்க 50 நாள் போதும்,

+6 கடந்த 350 நாட்களில் எத்தனை சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைத்துள்ளீர்கள் ? 4000மெகாவாட் அமைக்க போவதாக 200 நாட்கள் முன்னர் சட்டசபையில் சொல்லிய நீங்கள், அதில் ஒரு 1500 மெகாவாட் அமைத்திருந்தால் கூட இன்று பகல் நேரத்தில் மின்வெட்டு முற்றிலும் இல்லாமல் சமாளித்து இருக்கலாம்

+5
Apr 12, 2022 4 tweets 2 min read
மத்திய அரசு பெட்ரோல் பங்கிற்கு கொடுக்கும் விலை

பெட்ரோல் -₹84.40, டீசல் ₹78.97

பெட்ரோல் பங்கிற்கும், வண்டிக்கும் இடையில் கோபாலபுர குடும்ப அரசு கொள்ளை அடிப்பது
பெட்ரோலுக்கு ₹ 22.89,
டீசலுக்கு ₹18.39 இது கடந்த நவம்பர் மாதம் டீசலுக்கு ₹10, பெட்ரோலுக்கு்₹5 மத்திய அரசு குறைத்த பிறகு 👇
Mar 15, 2022 7 tweets 3 min read
BGR Energy நிறுவனத்திற்கு ஆதரவாக கோபாலபுர குடும்ப அரசு செயல்படுகிறது என ஆதாரத்துடன் சொன்னதற்கு தலைவர் @annamalai_k மீதும் நம் மீதும் ரூ.500 கோடி மான நஷ்ட நோட்டிஸ் விட்டார்கள்.
இன்று நாம் சொன்னது முற்றிலும் உண்மை என நிருபணம் ஆகியுள்ளது. Image நிதிபதி.அனிதா சுமந்த் அவர்கள் உத்தரவின் பெயரில் TANGEDCO மீண்டும் BGR Energyக்கு ஆர்டர் அளித்ததாக கூறப்பட்டாலும்,
இதே நிறுவனம் இதற்கு முன்னர் ( 2008-2011 )3 வருடத்தில் முடிக்க வேண்டிய மேட்டூர் அனல்மின் நிலைய பணிகளை, 2 ஆண்டுகள் தாமதமாக 2013ல் முடித்து அபராதம் கட்டியுள்ளது. Image
Feb 4, 2022 9 tweets 3 min read
திமுகவிற்கு அரசு பள்ளி மாணவர்கள் மீது அக்கறை ஒன்னுமில்லை, தனியார் மருத்துவ கல்லூரியில் வந்த டோனேசன் போய்விட்டது அதான் இந்த கதறல்ஸ்

AK ராஜன் அறிக்கையின் படி வருடம் 8.0 லட்சம் மாணவர்கள் +2 எழுதுகிறார்கள், அதில் 5.5 லட்சம் பேர் அரசு, அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கிறார்கள்
1/ 2020ல் 7.5% ஒதுக்கீடு வரும் வரை, 5.5 லட்சம் மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளிகளில் இருந்து ஆண்டிற்கு அதிகபட்சமாக 30 - 35 மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார்கள், அதாவது மொத்த அரசு பள்ளி மாணவர்களில் வெறும் 0.006%

இந்த தரத்தில்தான் அரசு பள்ளிகள் இயங்கி வருகிறது
2/
Feb 2, 2022 7 tweets 4 min read
பட்ஜெட் 2022-23ல் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் முக்கிய திட்டங்கள்.இது தமிழகத்திற்கு சிறந்த பட்ஜெட்

தமிழ்நாட்டிற்கு 2021-22ல ரூ27,148 கோடி ஆக இருந்த வரி பகிர்வு இந்த வருடம் ரூ.33,311, அதாவது ரூ6,163 கோடி கூடுதல் நிதி
மாநில சுய நிதி மேலாண்மைக்கு உதவ அதிக கடன் வாங்க சட்டத்திருத்தம் நாட்டிலேயே சிறு குறு தொழில்கள் அதிகமாக இருக்கும் தமிழ்நாடு பயன்பெறும் வகையில் கோவிட் காலத்தில் கொண்டுவரபட்ட அவசர கால கடன் உறுதியளிப்பு திட்டம் (ECLGS) மேலும் ஓராண்டிற்கு 31-மார்ச்-2023 வரை நீட்டிக்க பட்டுள்ளது.

50,000 கோடி கூடுதலாக ஒதுக்கபட்டுள்ளது
Jan 29, 2022 9 tweets 3 min read
கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல் காட்டி விட்டு தன் பாக்கெட்டில் போட்டு கொண்டதா கோபாலபுர குடும்ப அரசு?

52803 பணியாளர்களுக்கு நல்ல தரத்தில் சில்லரை விலையில் வாங்கினால் கூட அதிகபட்சம் ₹7.2கோடி மட்டுமே தேவைபடும்

எதற்காக பத்து கோடி நிதி செலவிடபட்டது ?
1/ 1.இதற்கான நிதி தமிழ்நாடு அரசு நிதியல்ல - நிதி இருப்பு இருக்கும் பெரிய கோவில்களில் இருந்து எடுக்கபட்டது.
➡️ இதுவே மிகப்பெரிய தவறு

2/