Mr.Bai Profile picture
Tech Blogger ✉️@mrbaiwriting@gmail.com #YNWA🔴 🦸‍♂️25

Jan 24, 2022, 9 tweets

#UsefulTelegramBots
இன்னைக்கு நாம இந்த Threadla பயனுள்ள வகையில இருக்குற ஒரு சில Telegram Bots பற்றி பார்ப்போம்,அது எல்லாம் ஒரு விதத்தில நமக்கு பயனுள்ள வகையில இருக்கும் என்று நினைக்கிறேன்.

1.Haxno Bot
நீங்க எதாவது Course ஆன்லைன்ல படிக்கணும் அப்டினு நினைத்தீங்க அப்டினா இந்த Bot

உங்களுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும் இது மூலமா உங்களுக்கு தேவையான Courses நிறைய படிக்கலாம் உதாரணமா சொல்ல போனால் Coding, Digital Marketing, Networking, Web Development இது போல Courses படிக்கலாம்.முயற்சி செய்து பாருங்கள்.

2.MusicDownloaderBot
இந்த Bot மூலமா நமக்கு தேவையான Songs எல்லாம் சுலபமா Download பண்ண முடியும்,உதாரணமாக சொல்ல போனல் Artist அல்லது Song Name கொடுத்து Download பண்ணிக்கலாம்.

3.BurnBackgroundBot
இந்த Bot மூலமா நம்மளோட புகைப்படங்களில் உள்ள Background easya remove பண்ண முடியும்,உங்களோட புகைப்படங்களை இதுல பதிவேற்றம் செஞ்சா தானாக புகைப்படத்துல உள்ள Background Remove ஆகி உங்களுக்கு வந்துரும்.

4.Text Magic
இந்த Bot மூலமாக நாம எழுதுற ஏதவது ஒரு வார்த்தைக்கு அல்லது ஒரு முழு Sentenceக்கு வித விதமான Font Style அதுல கொடுத்து இருக்கும்,நமக்கு தேவையானத நாம Select பண்ணிக்கலாம்.

Link For Haxno Bot:t.me/haxnology_bot
Link For Music Downloader Bot:t.me/MusicDownloade…
Link For Bg Remover Bot:t.me/EPU_BGremoverb…
Link For Text Magic Bot:t.me/TextMagicBot

Blogல் படிச்சு அப்படியே Subscribe பண்ணி விடுங்க நண்பர்களே.
link.medium.com/kGeUqVvP2mb

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling