🌴PANDA 🌴 Profile picture
Movies & Series -Reviewer 🎬 PS5 Gamer 🚀 Cinema Lover 📽 @Sai_Pallavi92 ♥️

Jan 26, 2022, 14 tweets

MY TOP 10 MUST WATCH
சீரிஸ் பத்தி சின்ன த்ரேட்.
சில சீரிஸ் தமிழ்ல இருக்கு.

BREAKING BAD 2008 -NETFLIX
5 SEASONS-9.4 IMDB

GAME OF THRONES 2011
HOTSTAR
8 SEASONS - 9.2 IMDB

வேற வேற ஜார்னர்ல, ரொம்ப வருஷமா முதல் இடத்துல இருக்கிற இரண்டு சீரீஸ். கண்டிப்பா பாக்க வேண்டிய சீரிஸ்

CHERNOBYL 2019- HOTSTAR
1 SEASON. 5EP / 9.4 IMDB

ஒரு அணு மின் நிலையத்துல நடக்கிற விபத்தால ஏற்படுற அழிவை ரொம்ப தத்ருபமா சொல்ற கதை. இது ஒரு உண்மை சம்பத்தை வைச்சி எடுக்கப்பட்ட சீரிஸ்,டெக்னிக்கலா ரொம்ப ஸ்டாராங்கா இருந்தாலும், ரொம்ப அழகா எமோஷனலா கதையை சொல்லுவாங்க. MUST WATCH 👌

PEAKY BLINDERS-2013-NETFLIX
SEASONS 5 / 8.8 IMDB

லண்டன்-ல peaky blinders னு ஒரு கூட்டத்தை வைச்சி இருக்கிற ஒரு குடும்பம்,இதுக்கு தலைவனா நம்ம ஹீரோ,அதை நாடு முழுவதும் பெருசாக்க இவர் படும் கஷ்டம் தான் கதை.cinematography & art work இரண்டும் வேற லெவல்ல இருக்கும்.செம மாஸா இருக்கும்

DARK 2017 - NETFLIX
3 SEASONS / 8.8 IMDB

இது ஒரு டைம் ட்ராவல் சயின்ஸ் பிக்ஷன் சீரிஸ்.4 குடும்பங்களை சுத்தி நடக்கிற ஒரு கதை.
ரொம்ப complicated ஆன சீரிஸ் இது.டெக்னிக்கால ரொம்ப ஸ்டாராங்கான சீரிஸ்,சயின்ஸ் சம்பந்தபட்ட விஷயங்களை ரொம்ப எமோஷனலா, தத்ருபமா காட்டி மிரட்டி இருப்பாங்க 👌

STRANGER THINKS 2016
NETFLIX /3 SEASONS- 8.7 IMDB

ஒரு வித்தியாசமான கான்செப்ட்.
வேற ஒரு டைம்மென்ஷன்ல இருக்கும். Horror, mystery , science fiction னு நிறைய விஷயங்கள் உள்ள இருக்கும்.நாலு சின்ன பசங்களை சுத்தி நடக்கிற கதை.
Cinematography & Music & story line னு வேற லெவல்👌👌

VIKINGS 2013- NETFLIX
6 SEASONS / 8.5 IMDB

ஒரு சாதாரண ஆள் , எப்படி ஒரு மிகப்பெரிய கூட்டதுக்கு தலைவன் ஆகுறானு பக்கா மாஸா சொல்ற கதை.டெக்னிக்கல் டீம், ஆக்ஷன், ஹிஸ்டாரிக்கல் , எமோஷன், போர் காட்சிகள் னு வேற லெவல்ல இருக்கும். கண்டிப்பா இது ஒரு must watch சீரீஸ், பாருங்க 👌

MONEY HEIST 2017- NETFLIX
5 SEASONS / 8.2 IMDB TAMIL

ஒரு பேங் ராபரி சீரிஸ்.
Netflix ஓட பொக்கிஷம் னு சொல்லலாம்.
மாஸா,ஜாலியா,த்ரில்லிங்கா, விறுவிறுப்பா,ஒவ்வொரு கேர்க்டர்க்கும் முக்கியத்துவம் கொடுத்து ,இப்படி ஒரு திரைக்கதை அமைச்ச இயக்குனர்க்கு சல்யூட் 🙏👌

பாருங்க மிரட்டல்👌

DAREDEVIL 2015 -NETFLIX
3 SEASONS / 8.6 IMDB

இது ஒரு டார்க் பக்கா ஆக்ஷன்
மார்வெல் சீரிஸ்.
கண்ணு தெரியாத நம்ம வக்கில் ஹீரோ, பண்ற சாகசங்கள் தான் கதை.
ரொம்ப ஸ்டாராங்கான திரைக்கதை, மிரட்டுற வில்லன், ஹீரோ வோட கதாபாத்திரத்தை வடிவமைத்த விதம்,முக்கியமா ஆக்ஷன் சீன்ஸ் னு வேற லெவல்👌

SQUID GAME 2021 -NETFLIX
1 SEASON - 8.0 IMDB TAMIL

ஒரு கேம் சேலன்ஜ் கான்செப்டை,
செம த்ரில்லிங்கா சொல்ற சீரிஸ்.
நிறைய கடன் இருக்குற ஹீரோ, காசுக்காக வந்து விளையாடி ,அதுக்கப்பறம் சந்திக்கிற பிரச்சனைகள் தான் கதை. 2021ல ரொம்ப பேசப்பட்ட சீரிஸ, கண்டிப்பா பாக்க வேண்டிய சீரிஸ் 🙏

@threadreaderapp kindly roll this thread please

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling