🌴PANDA 🌴 Profile picture
Movies & Series -Reviewer 🎬 PS5 Gamer 🚀 Cinema Lover 📽 @Sai_Pallavi92 ♥️
Jun 21, 2022 15 tweets 21 min read
சில PSYCHOLOGICAL THRILLER
படங்களை பத்தி பாப்போம்.

1. HANDMAIDEN 2016 🔞
Korean / Eng sub

ஒரு பணக்கார பொண்ணை, தன்னை விரும்ப வைச்சி, அந்த பொண்ணோட சொத்தை அடைஞ்சிடலாம் நினைக்கிற ஒருத்தனோட கதை..

திரைக்கதை யில சும்மா மிரட்டி வைச்சி இருப்பாங்க .

தாறுமாறுமான படம் 🔥🔥🔥 CONFESSIONS 2010 🔞
Japanese/ Eng sub

ஒரு டீச்சர் , தன்னோட வகுப்புக்குள்ள வந்து , என்னுடைய குழந்தை சாவுக்கு உங்கள்ல இரண்டு பேர் தான் காரணம்.
அந்த இரண்டு பேரை சும்மா விடமாட்டேன் சொல்ல, அதுக்குப்பறம் நடக்கிற விஷயங்கள் தான் படம் .

வேற லெவல் படம் 🔥
Apr 3, 2022 15 tweets 21 min read
தரமான சில கொரியன் படங்களை பத்தின த்ரேட்.

THE GANGSTER THE
COP THE DEVIL/ 2019/6.9imdb
Netflix / Link DM / Tamil sub

ஒரு சைக்கோ சீரியல் கில்லரை பிடிக்க , போலிஸ் ,
ஒரு கேங்ஸ்டர் கிட்ட கைகோர்த்து அவனை துரத்துற படம்.
வேற லெவல் படம்.
Must watch Movie TRAIN TO BUSAN /2016
Prime/ தமிழ்/7.6 Imdb

வைரஸ் தாக்கப்பட்ட ஒரு பெண் தவறுதலா ஒரு ட்ரெயின்ல ஏறுவாங்க, அவங்க ட்ரெயின்ல zombie ஆ மாறுவாங்க,அதுக்குப்புறம் நடக்ககற விஷயங்கள் தான் படம்.
ரொம்ப சுவாரஸ்யமான த்ரில்லிங்கான வேற லெவல் படம்.
Climax🔥👌
தமிழ்ல இருக்கு
Must watch Movie 👌
Feb 18, 2022 7 tweets 18 min read
விலங்கு - 2022/Zee5
7 எபிசோட்/9.0Imdb
தமிழ் வெப் சீரிஸ்/Link -DM

விமல் நடிப்பில வெளி வந்து இருக்கிற ஒரு பக்கா சைக்கோ க்ரைம் த்ரில்லர் மினி சீரிஸ்.

கொலை செய்யப்பட்ட ஒரு உடல் தலையை மட்டும் போலிஸ் ஹரோ தொலைச்சிடுறாரு.
அந்த தலையை திரும்ப கண்டுபிடிச்சாரா,கொலைய பண்ணது யாருனு,நம்ம ஹீரோ விமல் கண்டுபிடிக்கிற கதை.கண்டிப்பா இது விமல்க்கு இது கம்பேக் தான்,சூப்பரா நடிச்சி இருக்காரு,சீரிஸ்ல வர எல்லாருமே செமையா பண்ணி இருக்காங்க.
அதுல கிச்சா னு ஒரு கேரக்டர் வருது,மனுஷன் செமையா பண்ணி இருக்காரு. திரைக்கதையை விறுவிறுப்பா, ஜாலியா,டார்க் காமெடி கலந்து சூப்பரா சொல்லி
Feb 17, 2022 12 tweets 19 min read
நேரடி தமிழ் வெப் சீரிஸ் பத்தின
ஒரு சின்ன த்ரேட். / Link DM

இரு துருவம் 2019/ Sony
Mx player/ 8.2 IMDb
காணாம போன தன்னோட மனைவியை தேடுற போலிஸ் அதிகாரி, அடுத்து அடுத்து நடக்கிற கொலைகளை செய்ற ஒரு சீரியல் கில்லரை துரத்துர கதை.
சூப்பரனா ஒரு க்ரைம் த்ரில்லர் சப்ஜெக்ட், Must watch 👌 நவம்பர் ஸ்டோரி 2021
Hotstar / 7.9 IMDb

தன்னோட வீட்ல நடக்கிற ஒரு கொலை, ஹீரோயின் அப்பாவ போலிஸ் சந்தேக படுது. அதுல இருந்து தன்னோட அப்பாவ ஹீரோயின் காப்பாத்த எடுக்கிற முயற்சி தான் கதை.
சூப்பரான கதைக்களம், திரைக்கதை. தமன்னா & பசுபதி சூப்பரா நடிச்சி இருப்பாங்க
கணடிப்பா பாருங்க 👌
Feb 15, 2022 17 tweets 22 min read
CLINT EASTWOOD
பாலா&வெற்றிமாறன் சேர்ந்து படம் பண்ணா எப்படி இருக்கும்
Client Eastwood இயக்கிய படங்கள் அப்படிதான் இருக்கும் ஆஸ்கார் போகாத இவர் படங்களே கிடையாது.
அவரோட சில படங்களை பத்தி ஒரு த்ரேட்.Link Dm

MILLION DOLLAR BABY-2004
Prime/English/8.1Imdb
இது பாக்சிங் பற்றிய கதை ஒரு பொண்ணுக்கு அதுவும் 30 வயசுக்கு மேலான உனக்கு பாக்சிங் சொல்லி தரமாட்டேன் னு சொல்ற வாத்தியார்,மனசை மாத்தி பெரிய பாக்சிங் வீராங்கனையா ஹீரோயின் மாறும் கதை.
Hilary Swank சிறந்த நடிகையா ஆஸ்கார் மட்டுமில்ல,பல அவார்டுகளை வாங்கி குவிச்ச படம்.அட்டகாசமான நடிப்பு
படத்துல நடிச்ச அத்தனை
Jan 29, 2022 15 tweets 21 min read
சூப்பரான பக்கா ஆக்ஷன் சீரிஸ் பத்தி ஒரு சின்ன த்ரேட். TAMIL🚫
LINK -DM
1.THE PUNISHER 2017 NETFLIX
2 Seasons / 8.5 Imdb
இது ஒரு பழி வாங்குற கதை.ரொம்ப ரொம்ப மிரட்டலா இருக்கும். ஆக்ஷன் சீன்ஸ்,ஷார்ப்பான திரைக்கதை, த்ரில்லிங்கான விஷயம்னு சீரீஸ் வேற லெவல்ல இருக்கும் must watch 👌 Image PERSON OF INETERST 2011
PRIME / 5 Seasons / 8.4 Imdb

Christopher Nolan தம்பி இயக்கத்துல வந்த மிரட்டலான பக்கா த்ரில்லிங் ஆங்ஷன் சீரிஸ் இது. தப்பு நடக்காம முன்னடியே தடுக்கிற இரண்டு பேர் இதான் ஒன்லைன். ஆனா உள்ள எக்கச்சக்கமான விஷயம் இருக்கு.
வேற லெவல் சீரீஸ் இது பாருங்க. ImageImage
Jan 26, 2022 14 tweets 20 min read
MY TOP 10 MUST WATCH
சீரிஸ் பத்தி சின்ன த்ரேட்.
சில சீரிஸ் தமிழ்ல இருக்கு.

BREAKING BAD 2008 -NETFLIX
5 SEASONS-9.4 IMDB

GAME OF THRONES 2011
HOTSTAR
8 SEASONS - 9.2 IMDB

வேற வேற ஜார்னர்ல, ரொம்ப வருஷமா முதல் இடத்துல இருக்கிற இரண்டு சீரீஸ். கண்டிப்பா பாக்க வேண்டிய சீரிஸ் ImageImage CHERNOBYL 2019- HOTSTAR
1 SEASON. 5EP / 9.4 IMDB

ஒரு அணு மின் நிலையத்துல நடக்கிற விபத்தால ஏற்படுற அழிவை ரொம்ப தத்ருபமா சொல்ற கதை. இது ஒரு உண்மை சம்பத்தை வைச்சி எடுக்கப்பட்ட சீரிஸ்,டெக்னிக்கலா ரொம்ப ஸ்டாராங்கா இருந்தாலும், ரொம்ப அழகா எமோஷனலா கதையை சொல்லுவாங்க. MUST WATCH 👌 Image