லாவண்யா தற்கொலைக்கு நியாயம் கேட்கையில்,
தலைவர் @annamalai_k அவர்கள்,
2006ல் ஓமலூர் கிறிஸ்தவ பள்ளியில் படித்த சுகன்யா எனும் மாணவியின் மர்ம மரணத்திலும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என கூறினார்.
சுகன்யா மரண வழக்கு பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.
#JusticeforLavanya
#JusticeforSukanya
2006 நவம்பர் மாதத்தில்,
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள கிறிஸ்தவ பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்த 17 வயது மாணவி சுகன்யா காணாமல் போனார்;
பின்னர் பள்ளி அருகில் இருந்த கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
tamil.oneindia.com/news/2006/11/2…
இதில் மாணவி சுகன்யா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டதாக சுற்றுவட்டார பொதுமக்கள் பொந்தளித்தனர்;
சுகன்யா மட்டுமல்லாது, இன்னும் நிறைய மாணவிகள் அந்த பள்ளியில் பலியாகி உள்ளதாக கூறி சம்பந்தப்பட்ட கிறித்தவ பள்ளி மீது முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.
cinema.vikatan.com/hollywood/79592
அந்த பள்ளி வளாகத்தில் காண்டம் பாக்கெட்டுகள், மது பாட்டில்கள் எல்லாம் விசாரணையின் போது கண்டறியப்பட்டதாக பத்திரிகை செய்திகள் அதிர்ச்சியாக குறிப்பிடுகின்றன.
vikatan.com/oddities/79533
இந்த வழக்கில் நிறைய ஆசிரியர்கள், நிர்வாகிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதேநேரத்தில்,
பள்ளியின் மீது பொதுமக்கள் முற்றுகையிட்டதை கண்டித்தும், நிர்வாகிகள்/பாதிரியார்களை கைது செய்யக்கூடாது என்றும் "நீதிபதி சந்துரு" பங்களித்த கோர்ட்டு தடையுத்தரவு பிறப்பித்தது.
oneindia.com/2006/11/29/hc-…
இந்த வழக்கு தமிழக CBCID பிரிவுக்கு மாற்றப்பட்டது.
சுகன்யா பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும், சுகன்யாவின் கருப்பையில் விந்தணுக்கள் இருந்ததாகவும், பாதிரியார்கள் உள்ளிட்ட 8 பேர்கள் மீது சந்தேகப்படுவதாகவும் 2010ல் சிபிசிஐடி அறிக்கையளித்தது.
tamil.oneindia.com/news/2010/10/2…
இந்த அறிக்கைக்குப் பிறகு.. "மாணவி சுகன்யா கொலை வழக்கு" என்ன ஆனது?!
அந்த 8 பேருக்கும் மரபணு பரிசோதனை நடத்தப்பட்டதா?! குற்றவாளி(கள்) கண்டறியப்பட்டனரா?!
தண்டிக்கப்பட்டனரா?!
என்கின்ற கேள்விகளுக்கு இன்று வரை தெளிவான பதில்கள் இல்லை.
சுகன்யாவுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.
😑😑😑
இந்த வழக்கில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்..
தமிழக கிறித்தவ மிஷனரிகளின் அகங்காரம், ஆணவம் மற்றும் அதிகார பலம் ஆகியன.
அன்றைய சேலம் மறை மாவட்ட கிறிஸ்தவ பிஷப் சிங்கராயனின் பேச்சுகளை கவனியுங்கள்..
vikatan.com/oddities/79533
பிஷப் சிங்கராயன் இன்னமும் பேசுகிறார்..
arvindneela.blogspot.com/2006/11/blog-p…
தமிழகத்தில் மிஷனரிகள் மிகுந்த அரசியல் பலத்தோடு இருக்கிறார்கள்.
கிறித்தவ மிஷனரிகள் + திராவிடியன்கள் கூட்டணி மிகவும் வலுவாக இருக்கிறது.
இத்தகைய அபாயக் கூட்டணியைத் தான் திரு @annamalai_k எதிர்த்து நிற்கிறார்.
நாம் அவருக்கு துணை நிற்போம்.
🙏🙏🙏
#JusticeforLavanya
#JusticeforSukanya
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.