லாவண்யா தற்கொலைக்கு நியாயம் கேட்கையில்,
தலைவர் @annamalai_k அவர்கள்,
2006ல் ஓமலூர் கிறிஸ்தவ பள்ளியில் படித்த சுகன்யா எனும் மாணவியின் மர்ம மரணத்திலும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என கூறினார்.
சுகன்யா மரண வழக்கு பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம். #JusticeforLavanya #JusticeforSukanya
2006 நவம்பர் மாதத்தில்,
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள கிறிஸ்தவ பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்த 17 வயது மாணவி சுகன்யா காணாமல் போனார்;
பின்னர் பள்ளி அருகில் இருந்த கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். tamil.oneindia.com/news/2006/11/2…
இதில் மாணவி சுகன்யா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டதாக சுற்றுவட்டார பொதுமக்கள் பொந்தளித்தனர்;
சுகன்யா மட்டுமல்லாது, இன்னும் நிறைய மாணவிகள் அந்த பள்ளியில் பலியாகி உள்ளதாக கூறி சம்பந்தப்பட்ட கிறித்தவ பள்ளி மீது முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். cinema.vikatan.com/hollywood/79592
அந்த பள்ளி வளாகத்தில் காண்டம் பாக்கெட்டுகள், மது பாட்டில்கள் எல்லாம் விசாரணையின் போது கண்டறியப்பட்டதாக பத்திரிகை செய்திகள் அதிர்ச்சியாக குறிப்பிடுகின்றன. vikatan.com/oddities/79533
இந்த வழக்கில் நிறைய ஆசிரியர்கள், நிர்வாகிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதேநேரத்தில்,
பள்ளியின் மீது பொதுமக்கள் முற்றுகையிட்டதை கண்டித்தும், நிர்வாகிகள்/பாதிரியார்களை கைது செய்யக்கூடாது என்றும் "நீதிபதி சந்துரு" பங்களித்த கோர்ட்டு தடையுத்தரவு பிறப்பித்தது. oneindia.com/2006/11/29/hc-…
இந்த வழக்கு தமிழக CBCID பிரிவுக்கு மாற்றப்பட்டது.
சுகன்யா பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும், சுகன்யாவின் கருப்பையில் விந்தணுக்கள் இருந்ததாகவும், பாதிரியார்கள் உள்ளிட்ட 8 பேர்கள் மீது சந்தேகப்படுவதாகவும் 2010ல் சிபிசிஐடி அறிக்கையளித்தது. tamil.oneindia.com/news/2010/10/2…
இந்த அறிக்கைக்குப் பிறகு.. "மாணவி சுகன்யா கொலை வழக்கு" என்ன ஆனது?!
அந்த 8 பேருக்கும் மரபணு பரிசோதனை நடத்தப்பட்டதா?! குற்றவாளி(கள்) கண்டறியப்பட்டனரா?!
தண்டிக்கப்பட்டனரா?!
என்கின்ற கேள்விகளுக்கு இன்று வரை தெளிவான பதில்கள் இல்லை.
சுகன்யாவுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.
😑😑😑
இந்த வழக்கில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்..
தமிழக கிறித்தவ மிஷனரிகளின் அகங்காரம், ஆணவம் மற்றும் அதிகார பலம் ஆகியன.
நீட் தேர்வுக்கு முன்பும் மெடிகல் படிப்பு ஏழைக்கு எட்டாக்கனி தான்.
நீட் வந்த பிறகுதான்..
ஏழை/அரசுப்பள்ளி மாணவர்களுக்கான வாய்ப்புகள் குறித்த விவாதங்கள் எழுந்தன.
தமிழகஅரசு "நீட் பயிற்சி வகுப்புகளை" துவக்கியது.
7.5% உள்ஒதுக்கீடும் செய்தது.
தமிழகத்தில் சமூக ஊடகங்களிலும்,
அச்சு & டிவி ஊடகங்களிலும் கூட திமுக கூட்டணி தான் முன்னிலை என்பது போன்ற ஒரு பிம்பம் காட்டப்படுகிறது.
இந்த தேர்தலுக்கு மட்டுமல்ல.. முந்தைய 3 தேர்தல்களிலும் கூட இப்படி ஒரு மாயை தான் கட்டமைக்கப்பட்டு இருந்தது.
முந்தைய அனைத்து தேர்தல்களிலும் திமுக தோற்றுப்போனது.
எதனால் இப்படி?!
பல ஊடகங்கள் ஓருபக்கச்சார்போடு கணிப்புகளை வெளியிட்டன!
சில ஊடகங்கள் திமுகவால் கையகப்படுத்தப்பட்டு காலடியில் கிடந்தன.
உண்மையில் இவைகள் கருணாநிதியை நம்ப வைத்து ஆசைகாட்டி ஏமாற்றி வந்தன! #என்கணிப்பு
எதனால் இப்படி திமுகவின் கணிப்புகள் தூர்ந்து போகின்றன?!
அதிமுக எப்படி தொடர்ந்து வெற்றிக்கனியை பறிக்கிறது?!
உண்மையில்..
அதிமுகவின் பலம் என்பது தனிக்குணம் வாய்ந்த ஒரு பலம் வாய்ந்த வாக்கு வங்கி தான்.
அது எப்போதுமே அராஜகம், அத்துமீறல்களை செய்யும் கட்சியினரை வெறுக்கும். #என்கணிப்பு