Mr.Bai Profile picture
Tech Blogger ✉️@mrbaiwriting@gmail.com #YNWA🔴 🦸‍♂️25

Feb 6, 2022, 11 tweets

#HowtoCheckYourvoteridOnline
தமிழகத்திலே உள்ளாட்சி தேர்தல் களம் தொடங்கியிருக்கு ஆளும்கட்சி,எதிர்க்கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அப்டினு எல்லாரும் தேர்தலை சந்திக்க தயாரா இருக்குறாங்க அவங்க எல்லாரும் தயாரா இருந்தாலும் வாக்காளர்கள் ஆன நாம தயாரா இருந்தாதான் எல்லாம் நடக்கும்.

என்னதான் நாம காலம்காலமா வாக்களித்து வந்தாலும் நமக்கு அந்த தேர்தல் சமயத்தில ஒரு வித எண்ணம் தோன்றும் நம்ம பெயர் Voter Listla இருக்குமா அப்டி இப்டினு எதாவது தோன்றும் பற்றாகுறைக்கு போன தேர்தல பக்கத்து தெருவுல உள்ள எதாவது அரசு பள்ளில வாக்களிச்சு இருப்போம் இந்த தடவை வேற எங்கயாவது மாறி

இருக்கலாம்.
அதெயெல்லாம் தெரிஞ்சுக்க ஒரு சுலபமான வழி ஒன்னு இருக்கு அது என்ன அப்டினு பார்த்தோம்னா தேர்தல் ஆணையத்தோட அதிகாரபூர்வ பக்கத்துல நம்மளோட வாக்காளர் அட்டை எண் அதாவது Epic எண் அதை கொண்டு நம்மளோட எல்லா விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம் நம்மளோட வார்ட் எண் என்ன, வாக்குச்சாவடி

எங்கு இருக்கு அதையெல்லாம் தெரிஞ்சுக்கலாம்.உங்க வாக்காளர் அடையாள எண் தெரியலைனா கூட பரவாயில்லை உங்களுடைய பெயர்,அப்பா அல்லது கணவர் பெயர்,உங்கள் தொகுதி அதையெல்லாம் வைத்து அறிந்துகொள்ளலாம்.

முதல உங்களோட வாக்காளர் அடையாள அட்டை எண்ணை வைத்து விபரம் அறிந்து கொள்றது அப்டினு பார்ப்போம்,

உங்களோட மொபைல் அல்லது கணினில Chrome Browser உள்ள போயிடு Search Barla Nvsp அப்டினு Type பண்ணுங்க பிறகு உங்களுக்கு முதல ஒரு இணையதளம் வரும் அதை Click பண்ணி உள்ள போங்க பிறகு அதுல நிறைய சேவைகள் கொடுத்து இருப்பாங்க அதுல நமக்கு தேவை மேல இருந்து இரண்டாவது இருக்கும் Search in Electoral

Roll அப்டினு அதை Click பண்ணுங்க பிறகு அதுல இரண்டு Options இருக்கும் ஒன்னு Search by details மற்றொன்று Search by Epic No அப்படினு அதுல இரண்டாவதை உள்ள Epic no உள்ள போங்க பிறகு உங்களோட Epic Number அதுல Type பண்ணுங்க அடுத்து உங்களோட State Choose பண்ணிட்டு Captcha Text கொடுத்து search

கொடுங்க பிறகு உங்களோட எல்லா விபரங்களும் வந்துரும்.

அடுத்து Epic Number தெரியல அப்டினு வைங்க மேல சொன்னது போல போயிடு இரண்டு Options இருக்குற இடத்துல முதல் Options ஆன Search by details கொடுங்க அதுல உங்களோட பெயர்,தந்தை அல்லது கணவர் பெயர் ,Age,உங்களோட மாவட்டம்,உங்களோட தொகுத்து எல்லா

கொடுத்த பிறகு Search பண்ணுங்க நீங்க உங்க VoterID ல உள்ளது போலவே உங்க பெயர் மற்றும் அப்பா அல்லது கணவர் பெயர் கொடுத்து இருந்திங்க அப்டினா உங்களோட விபரங்கள் எல்லாம் வந்துரும்

அவ்ளோதான் இதை கொண்டு உங்களோட வாக்குச்சாவடி விபரங்கள் எல்லாம் அறிந்து கொள்ளலாம்
Link:electoralsearch.in

Blogல் படிச்சு அப்படியே Subscribe பண்ணி விடுங்க நண்பர்களே.
link.medium.com/YvvGssy2pnb

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling