#WirelessChargingroad
உலகம் முழுவதும் இருக்குற ஆட்டோமொபைல் சந்தை இப்ப கொஞ்சம் கொஞ்சமாக மின்சார வாகனங்களை நோக்கி நகர்ந்து வருது உதாரணமாக சொல்ல போனால் டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்கள் சந்தையில் வெளி வந்து பலத்த வரவேற்பை பெற்றது இது போல மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் மின்சார
கார்களை தயாரிப்பதை நோக்கி நகர்ந்துட்டு வராங்க,இது ஒரு பக்கம் இருந்தாலும் அந்த கார்களை Charge செய்வதற்கு சாலைகளில் நடுவே பெட்ரோல் பங்க் இருப்பது போல சார்ஜிங் Station ஆங்காங்கே இருந்து வருகிறது,இது எப்பொழுதும் போல வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதை போல கொஞ்சம் அதிகம் காத்திருக்க
வேண்டும்.இதை தவிர்ப்பதற்க்காக பல்வேறு முயற்சிகளை நிறுவனங்கள் எடுத்து வராங்க அதெயெல்லாம் என்ன அப்டினு தெரிஞ்சுப்போம்.
அதற்கு எடுத்துக்காட்டாக நார்வே நாட்டுல ஒரு முன்னெடுப்பு செய்தாங்க அது என்ன அப்டினு பார்த்தோம்னா Taxis இருக்குல அதுல பயணம் செய்றதுக்கு ஒரு Passenger Taxi புக்
செய்வாங்க அவங்கள Pickup பண்றதுக்கு ஒரு 10 நிமிடம் அல்லது அதற்கு கூடுதலான நிமிடங்களில் அந்த Taxis Avanga Pickup பண்ற இடத்துக்கு போயிருவாங்க அப்ப அந்த இடத்துல wireless Charging Port வச்சு இருக்காங்க ரோட்ல இப்ப அந்த இடத்துல Taxis போகி Wait பண்ணும்போது தானாகவே சார்ஜ் ஆக ஆரம்பிச்சிடும
இது மூலமா நாம தனியா Charging Stationக்கு போக தேவையில்லை இதனால பல வழிகளிலே நேரம் மிச்சம் ஆகும் அப்டினு சொல்லி இருக்காங்க,இன்னும் முழுமையாக இந்த திட்டம் செயல்படுத்தபடல ஒரு சில இடங்களில Testing பண்ணிட்டு இருக்காங்க.
இதோட அடுத்த கட்டமாக அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட் நகரத்துல ஒரு
Wireless Charging Road ஒன்னு உருவாக்கிட்டு இருக்காங்க இஸ்ரேல் சேர்ந்த Electreon Wireless,Ford ,Dte போன்ற நிறுவனங்களோட உதவியோட மேல சொன்னது போல ஒரு வாகனம் நிற்கும் போது எப்படி சார்ஜ் ஆகுமோ அதேபோல இந்த வழிமுறை மூலமா நம்மளோட வாகனம் நிற்கும் பொழுது அல்லது சென்று கொண்டு இருக்கும் போதோ
தானாகவே சார்ஜ் ஆகிக்கும்.இந்த திட்டம் 2023 ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் அப்டினு சொல்றாங்க.இந்த திட்டம் எல்லாமே Inductive Charging Method மூலமாக பன்றாங்க.
Blogல் படிச்சு அப்படியே Subscribe பண்ணி விடுங்க நண்பர்களே.
link.medium.com/sYQfLL0ftnb
@CineversalS @Karthicktamil86 @karthick_45 @Dpanism @MOVIES__LOVER @laxmanudt @1thugone @smithpraveen55 @SmileyVasu @fahadviews @Sureshtwitz @ValluvanVazhi @KalaiyarasanS16 @hari979182 @hawra_dv @ManiTwitss @peru_vaikkala @YAZIR_ar @IamNaSen @iam_vikram1686 @ssuba_18
@Madhusoodananpc @saravanan7511 @thisaffi @Tonystark_in @Karthi_Genelia @Ajit_karthi @Theinvincible2k @ArunSANJAY_B
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.