Mr.Bai Profile picture
Tech Blogger ✉️@mrbaiwriting@gmail.com #YNWA🔴 🦸‍♂️25

Feb 16, 2022, 8 tweets

#CuredHIVPatient
உலகிலேய குணப்படுத்த முடியாத நோய்களை மருத்துவர்கள் நவீன ஆராய்ச்சிகள் மற்றும் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு அந்த நோய்களை குணப்படுதிட்டுவரங்க அல்லது அதனுடைய வீரியத்தை குறைந்திட்டு வராங்க அப்படி குணப்படுத்தவே முடியாது என்று சொல்லபட்ட நோயான HIV நோயை மருத்துவர்கள்

குணப்படுத்தி இருக்காங்க நவீன STEM CELL THERAPY மூலம் அதை பற்றி தான் தெரிந்து கொள்ளபோகிறோம்.

அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண்மணி 2017 ஆம் ஆண்டு HIV நோய்த்தொற்றிற்கு உள்ளக்குறாங்க,அதன் பிறகு ஐந்து வருடம் கடந்து Leukemia நோய் தொற்றும் அவங்களுக்கு ஏற்படுத்து இதற்காக அவங்க haplo-cord

transplant அப்படிங்கற ஒரு மருத்துவ வழிமுறை மூலமா சிகிச்சை பெற்றுவராங்க.இது என்ன சிகிச்சை முறை அப்டினு பார்த்தோம்னா குழந்தைகள் பிறக்கும் போது அவங்களோட தொப்புள் கொடிய Cut பண்ணி நீக்குவாங்களா அதிலிருந்து தான் இந்த Cord Blood எடுப்பாங்க அப்படி எடுக்கப்படற Blood நோயாளியா

இருக்குறவங்களுக்கு ஓரளவுக்கு ஒத்துபோனுச்சு அப்படினு இந்த வழிமுறையை கொண்டு அவங்களுக்கு Treat பண்ணுவாங்க.

என்னென்ன நோய்களுக்கு எல்லாம் இந்த முறை பயன்படுத்து அப்டினு பார்த்தீங்க அப்டினா Cancer மற்றும் இரத்தம் சமந்தமான நோய்கள் இப்ப HIV நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இதை இப்ப

பயன்படுத்துறாங்க அதோட நீட்சி தான் இந்த பெண்மணி HIV நோய் தொற்றில் இருந்து குணம் ஆனது.அதுவும் உலகத்திலேயே அந்த நோயிலிருந்து குணமான முதல் பெண்மணி இவங்கதான்.

இந்த செய்தியை அமெரிக்காவில் நடந்த Retroviruses and Opportunistic Infections அப்படிங்கிற ஒரு Conferenceல மருத்துவர்கள்

வெளியிட்டு இருக்காங்க,இதோட அடுத்தகட்ட ஆராய்ச்சிகள இன்னும் குணப்படுத்து முடியாத நோய்களை குணப்படுத்து இந்த மருத்துவமுறைகள் உதவனும் அதோட இது சாதாரண மக்களுக்கு சென்று சேர வேண்டும்.

Blogல் படிச்சு அப்படியே Subscribe பண்ணி விடுங்க நண்பர்களே.

link.medium.com/KWx2ducxGnb

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling