*பிராமணர்களைத் திராவிடம் வெறுக்கிறதா?
(அல்லது)
திராவிடத்தைப் பிராமணன் வெறுக்கிறானா?
*பிறப்பு ஒக்கும்! என்று சொல்வது வெறுப்பா?
(அல்லது)
பிராமணன் (உயர்ந்தவன்) என்பது ஆதிக்கமா?
When you are accustomed to Privilege
EQUALITY FEELS LIKE OPPRESSION!😂
1. Brahmins are NOT Minority! They are Power Majority!
2. பார்ப்பனர்கள், யூதர்கள் அல்ல!
(வன்முறை இன்றி.. சமத்துவம்
சிறுகச் சிறுகப் பெற்றுக் கொண்டிருப்பது
Brahmin Abuse ஆகாது!)
3. பிராமணர்கள் எந்த Atonement-உம் செய்ய வேண்டாம்! பிறப்பொக்கும் போதுமானது!:)
1. பிறப்பொக்கும் அல்ல! பிறப்பு ஒக்காது!
2. தமிழில் Sanskrit கலந்து கொண்டே இருப்போம்!
3. நாட்டார் வழிபாட்டை ஸ்வீகரித்து அழிப்போம்!
4. ஒடுக்கப்பட்டோர் கல்விக்கு முட்டுக்கட்டை போடுவோம்!
இவ்வளவும் செய்வோம்!
மறுத்தால்?
ஐயோ, Brahmin Abuse செய்றாங்கோ!😂
நல்ல பிராமணர்கள்..
*தங்களை பிராஹ்மணன் (உயர்ந்தவன்) என்று கருதுவதில்லை!
*Sanskrit ஸ்மிருதிகளை இன்னும் தூக்கிப் பிடிப்பதில்லை!
*தமிழ் வழிபாடு/ தமிழ்த் தகைமை ஏற்கிறார்கள்!
*சமூகநீதி/ Reservation புரிந்து கொண்டு ஏற்கிறார்கள்!
அவர்கள், திராவிட நண்பர்களே!😍
திருட்டுப் பார்ப்பான்கள்..
*தங்களை, பிராஹ்மணன் (உயர்ந்தவன்) என்று கருதுகிறார்கள்!
*Sanskrit ஸ்மிருதிகளை இன்னும் தூக்கிப் பிடிக்கிறார்கள்!
*தமிழ் வழிபாடு/ தமிழ்த் தகைமை மறுக்கிறார்கள்!
*சமூகநீதி/ Reservation-ஐ அழிக்கிறார்கள்!
அவர்கள், திராவிட எதிரிகளே!😂
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.