KRS | கரச Profile picture
Dr. Kannabiran Ravishankar Author https://t.co/CSZ8edXLmL Editor https://t.co/y26UaTaac6 Translator https://t.co/5ssRAlrxpt…

Feb 24, 2022, 8 tweets

*நல்ல பிராமணர்கள்
இதை ஒப்புக் கொள்வார்கள்!
சம்ஸ்கிருத ஆதாரங்களே காட்டும் போது
சப்பைக் கட்டு கட்ட மாட்டார்கள்!

*திருட்டுப் பார்ப்பான்கள்
ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள்!
சம்ஸ்கிருதம் தெரியா விட்டாலும்
முட்டுக் கொடுத்துக் கொண்டே இருப்பர்!

அதான் வேறுபாடு!
அடி வாங்குவதும் அதனால் தான்!

ஏன்.. சில நல்ல பிராமணர்கள், ஒப்புக் கொள்வதை,
பல.. திருட்டுப் பார்ப்பான்கள் ஒப்புக் கொள்வதில்லை?

ஏனெனில்...
மதம், ஜாதி & அறியாமை - இவை தான்
திருட்டுப் பார்ப்பன ஆதிக்கச் சொத்து!

ராமர் பாலம் இருந்தால் தான்
ராம ராஜ்ஜியம் நடக்கும்!
பிராமண ஆதிக்கம் ஈடேறும்!

பொய்யே ஆனாலும் பரவாயில்லை!
பிராமண ஆதிக்கம் ஈடேறினால் போதும்!

தமிழைச் சிதைத்துக் கொண்டே இருப்போம்
சமூகநீதி உடைத்துக் கொண்டே இருப்போம்

மதம் மூலம், Sanskrit Parasite வளர்ப்போம்
யாரும் மறுக்கக் கூடாது! மறுத்தால்?
நாங்கள் Jew; நீங்கள் Brahmin Abuser?😂

மக்களின் வரிப் பணத்தில்
அரசன்/அரசாங்கம் கட்டிய கோயில்களை
அரசாங்கம் மேலாண்மை செய்யக்கூடாது
என்று கூவி நடிக்கிறார்களே?

இதே அரசாங்கம், உத்தரப் பிரதேசத்தில்
ராமர் கோயில் கட்டுவித்தால் மட்டும்
ஏன் அரசாங்கம் தலையிடுகிறது?
எ. கேட்பார்களா திருட்டுப் பிராமணாள்?:)

நந்தனார், ஹிந்து தானே?

பாழடைஞ்ச நந்தனார் கோயிலுக்குப் போய்
பரம்பரை பரம்பரையாகச்
சேவை செய்யச் சொல்லுங்க பார்ப்போம்?

ஆனால், அரசன்/மக்கள் காசில் கட்டிய
தாங்கள்.. ஒரு காசும் தராத
பணம் மிகு கோயிலுக்கு மட்டும்
’ஓசி’ சோறு கேட்கும் திருட்டுப் பிராமணாள்!

*திராவிடத்துக்கு, பிராமணத் துவேஷம் இல்லை!
*பிராமணீயத்துக்குத் தான், சமத்துவத் துவேஷம்!

சமத்துவத்தை..
*மதம் எ. போர்வையில்
*ஜாதி எ. போர்வையில்
*பக்தி எ. போர்வையில்

திருட்டுப் பிராமணர்கள் மறுப்பதால் தான்
பிராமணீய எதிர்ப்பு!
பிராமண எதிர்ப்பு அல்ல!

ஓ.. திருட்டுப் பிராமணர்களே!

*நீங்கள், யூதர்கள் அல்ல!
*நீங்கள், வன்முறைக்கு ஆளானோர் அல்ல!
*நீங்கள், சமத்துவத்துக்கு ஆளானோர்!

சமத்துவம் உங்கட்கு அறவே பிடிக்காததால்
திராவிடம் கொடுமைப்படுத்துவது போல்
போலிக் கண்ணீர் வடி/நடி-க்கிறீர்கள்!:)

சுமந்தராமன் alias பாப்பார வேஷக்காரன்!

When you are accustomed to Privilege
EQUALITY FEELS LIKE OPPRESSION!

When you are accustomed to life-long Brahmin Privilege
Dravidian EQUALITY feels like Brahmin OPPRESSION!:)

Arise! Awake! Stop not.. till EQUALITY is reached!

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling