இந்த ”இறைப் பற்றாளர்”களாகிய
பூநூல் பிராமணர்கள் தான்
”கடவுள் இல்லவே இல்லை” எ. சொல்லி..
சிதம்பரம் நடராஜரைக் கொல்ல..
புலி, மான், பாம்பு, பூதம்.. என்று
வரிசையாக ஹோம குண்டத்தில் இருந்து
ஏவி விட்டு அனுப்பினார்கள்!😂
Weapons of Shiva Destruction!
தாருகாவன ரிஷிகள் x சிவன்
’சிறுபான்மையரை விடச் சிறிய சமுதாயம்’
இறைப் பற்றாளர் பூநூல் பிராமணாளுக்கு
அப்படியென்னப்பா சிவன் மேல காண்டு?:)
ஏன்னா, சிவன் Nakedஆக வந்து
தாருகாவன பிராமண மனைவிகளைத்
தன் உடலழகு காட்டி மயக்கிவிட
வந்ததே கோபம் பிராமணாளுக்கு!
கடவுள் இல்லை! கடவுளைக் கொல்லு!😂
இன்றும் சிதம்பரத்தில் காணலாம்!
நேக்கே வெட்கமாயிருக்கு
படத்தில் பார்த்துக்கோங்கோ!🙈
சிவன், பிராமண மனைவிகட்கு Route விட
அவாள், சிவனையே கொல்ல யாகம் செய்ய
ஆபிசார ஹோமத்தில் எழும்பிய
புலி, பாம்பு..
சிவன் Catch பிடித்து மாட்டிக் கொள்ள
ஒரே தமாஷ் தான் போங்கோ!😂
இடைநிலைச் சாதிகளைப் பார்த்து
உன் மனைவியைக் கொடு
எ. பிராமணாள் கேட்டால்
உடனே கொடுக்க வேண்டும்!
ஆனால் பிராமணாளைப் பார்த்து
உன் மனைவியைக் கொடு
எ. பகவானே கேட்டாலும்
பிராமணாளுக்குக் கோவம் வந்துரும்!
கடவுளையே அழிக்க யாகம் பண்ணுவர்!
எப்படி இருக்கு ஓய் ஞாயம்?😂
கடவுள் தேவையில்லை!
வேதங்களில் சொல்லப்பட்டுள்ள
அக்னி கார்யங்களே போதும்!
எ. கர்ம மீமாம்சைக் கொள்கை
எழுதியதே பிராமணர்கள் தான்!
இவர்களா இறைப் பற்றாளர்கள்?
இறை வெற்றாளர்கள் எ. சொல்க:)
பின்னாளில்...
கோயில் அதிகாரம் கைக்கு வந்ததால்
கட்சி மாறி விட்டார்கள்!😂
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.