Mr.Bai Profile picture
Tech Blogger ✉️@mrbaiwriting@gmail.com #YNWA🔴 🦸‍♂️25

Mar 1, 2022, 9 tweets

#WorldLargestCargoPlaneDestroyed
ரஷ்யா நாட்டிற்கும் உக்ரைனிக்கும் இடையே தொடர்ந்து போர் நடந்து கொண்டு இருக்கிறது,இதனால் பல உயிர்சேதங்கள் மற்றும் பொருட் சேதங்கள் ஏற்ப்பட்டு இருக்கின்ற அதில் ஒரு முக்கியமா ஒரு இழப்பை உக்ரைனின் விமானத்துறை சந்திதிருக்கிறது.உலகின் மிக பெரிய ஒரு Cargo

விமானத்தை ரஷ்யா படைகள் அழித்திருக்கிறது அதனை பற்றி தான் தெரிந்து கொள்ளபோகிறோம்.

உக்ரைன் நாட்டிலுள்ள Hostomel airfield ரஷ்யா படைகள் கைப்பற்றி அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த உலகின் மிக பெரிய Cargo விமானத்தை தனது விமான படை தாக்குதல் மூலம் தாக்கி அழித்தியிருக்கிறது ரஷ்யா,இதன்

மூலம் 30 வருடமாக பல்வேறு வகையில் உதவி வந்த அந்த சரக்கு விமானம் செயலிழந்து இருக்கிறது.உலகின் மிக பெரிய சரக்கு விமானம் என்று சொல்லும் அளவுக்கு அப்படி என்ன இருக்கிறது என்று கேட்டால்,1980 ஆம் ஆண்டு Kyiv நகரத்தை சேர்ந்த Antonov என்ற விமானம் தயாரிக்கும் நிறுவனம் இந்த விமானத்தை

உருவாக்குவதில் ஈடுபட்டாங்க,அதன் பிறகு இந்த விமானம் தனது முதல் பயணத்தை 1988 ஆம் ஆண்டு தொடங்கியது,இதன் நீளம் மட்டும் சுமார் 84 மீட்டர் நீளம் கொண்டது அதோட மட்டுமில்லாமல் மொத்தம் 6 என்ஜின்களை இந்த விமானம் கொண்டியிருக்கிறது இதன் மூலம் Cruise Speed 849 K/M வேகம் வரையும் அடைய முடியும்.

இந்த விமானம் 250 டன் வரையும் சரக்குகளை கொண்டு செல்ல முடியும் இது இரண்டு Boeing 747 freighter விமான கொண்டு செல்லும் சரக்குகளுக்கு இணையானது,அதோட எல்லா சரக்கு விமான போல் இல்லாம இந்த விமானத்தில் அதன் முகப்பு பக்கத்தில் சரக்குகளை ஏற்றுவார்கள்.இது போல் பல்வேறு சிறப்புகளை கொண்ட விமானத்த

தான் ரஷ்யா படைகள் அழித்து இருக்கிறார்கள்.

இந்த விமானத்தை மீண்டும் உருவாக்க சுமார் 3 Billion அமெரிக்கா டாலர்கள் செலவாகும் என்று உக்ரைன் நாடு விமான போக்குவரத்துக்குதுறை அறிவித்து இருக்கிறார்கள்.இந்த விமானத்தின் பெயர் Mriya இதற்கு உக்ரைன் மொழியில் கனவு என்று பொருள்.

Blogல் படிச்சு அப்படியே Subscribe பண்ணி விடுங்க நண்பர்களே.
link.medium.com/41bHjH781nb

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling