#Sadhguru #Mahashivratri
"Why Sadhguru being targeted than any One else?"
இதனை புரிந்து கொள்ள தமிழகம் தாண்டி மக்கள் சத்குருவை எப்படி பார்க்கிறார்கள் என்பதனை விருப்பு வெறுப்பின்றி அமைந்த ஒரு தேடல் வேண்டும்! ஆயிரம் குருமார்கள் இன்றைக்கும்,
(1/N)
உண்டு ஆனால் சத்குரு மீதான தாக்குதல் பல் முனைகளில் இருந்து இருக்கும் அதற்கு @Swamy39 அவர்கள் அதற்கான பதிலை கீழ் கண்டவாறு குடுத்திருப்பார்!
"இங்குள்ள குருமார்கள் ஏதேனும் ஒரு வட்டத்திற்குள் சுருக்கப்பட்டிருப்பார்கள், அது மொழியாக, தான் இருக்கும் நில
(2/N)
பகுதியாக (geographical area), அல்லது ஏதேனும் ஒரு சமயம் சார்ந்து, இதில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்! ஆனால் நன்றாக யோசித்தால் சத்குரு மேலே குறிப்பிட்ட எந்த வட்டத்திற்குள் அடைக்க முடியாது! அவர் பல மொழிகளில் நன்கு தேர்ச்சி பெற்றுள்ளார்
(3/N)
முக்கியமாக ஆங்கிலத்தில் அடித்து ஆடுவார், இவரை எதிர்க்கும் liberals சறுக்கும் இடம் இதுதான்! அவர் எல்லைகள் கடந்து, மதங்களை கடந்து , வயதானவர்களுக்கு தான் ஆன்மீகம் என்பதை உடைத்து இளைய சமுதாயம் வரை ஊடுருவுகிறார்! மிகவும் கவனிக்க வேண்டியது,
(4/N)
இவர் எந்த இடத்திலும் குறிப்பிட்ட மதத்தையோ அல்லது கடவுளையோ தூக்கி பிடிக்க மாட்டார், இந்த மண்ணின் கலாச்சாரம் இந்த வாழ்வியலை மட்டும் அறிவியல் கண் கொண்டு தூக்கி பிடிப்பார்! இந்த அணுகமுறையில் தான் இங்குள்ள மதமாற்ற சக்திகளுக்கும், திராவிட நரிகளுக்கும்
(5/N)
மிக பெரும் சவால்! Western culture is the best என்று நினைக்கும் எண்ணத்தை சிறிது சிறிதாக பேர்த்து எடுத்து வருகிறார்! அனைத்து வயது, கல்வி, துறை என்று எவரையும் சளைக்காமல் ஈடு கொடுத்து பதில் கொடுப்பார்! அதற்கு சான்றாக பல கல்லூரிகளில் நடந்த Q&A க்கள் Youtube முழுவதும்,
(6/N)
பரவிக்கிடக்கிறது! இத்தகைய ஒரு மனிதரை சட்டத்தின் முன்னாலும் வீழ்த்த முடியவில்லை, மக்கள் முன்னிலையிலும் முடியவில்லை அதனால் தான் அவர் பெயரையும் சமநிலையையும் குலைக்க "Media Mafia" மூலம் முயற்சிக்கிறார்கள்! அதனையும் அவர் கையை தூக்கி நீங்கள் என்னை பற்றி கூறும் அத்தனை
(7/N)
குற்றச்சாட்டுகளுக்கு விடை பொது வெளியில் உள்ளது என்று முடித்து விட்டார்! மோடி அவர்கள் சத்குரு வை கொண்டாட காரணம் இதுவே!"உன்னோடும் இந்த பாரதிய காலாச்சார விழுமியங்களை தூக்கி பிடிக்கும் எவரோடும் நான் நிற்ப்பேன்" என்கிறார் மோடி🙏🙏🙏
(8/N)
Happy Maha Shivratri🔥🔥🔥
(9/N)
(10/N)
@Selvakumar_IN @Swamy39 @jsaideepak @arvinth_e @annamalai_k @narendramodi @sundarrajachola @YuvarajPollachi @HLKodo @arvindneela @SaffronDalit @sansbarrier
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.