KRS | கரச Profile picture
Dr. Kannabiran Ravishankar Author https://t.co/CSZ8edXLmL Editor https://t.co/y26UaTaac6 Translator https://t.co/5ssRAlrxpt…

Mar 2, 2022, 14 tweets

பொறுக்கிகட்கு ஸிவராத்திரி வாழ்த்துக்கள்!

மன்னிக்க..
ஆனால், வாசிக்க: ஸிவ புராணம்

சிவன்.. ஏன் லிங்க வழிபாடு?
wisdomlib.org/hinduism/book/…

யாரோ சில காஷ்மீரச் சைவ பிராமணர்கள்
தங்கள் Fantasy-களைப் புராணம் ஆக்க,
மதம்/தத்துவம் எ. போலி பக்தியில் சிக்கி
நாமும் சீரழிந்து கொண்டிருக்கிறோம்!:(

பெண்கள்/நயவோர் எச்சரிக்கை:

ஆந்திரா, குடிமல்லம் என்னும் ஊரில்
வேத ருத்ரன் -> சிவ லிங்கம் ஆக்கப்பட்டதை
அப்பட்டமாகக் காணலாம்!:(

இன்றும் இக் கோயில்(?) உள்ளது!
தொல்பொருள் துறை ஆய்ந்துள்ளது!
templesinindiainfo.com/gudimallam-sri…

லகுலீசர் எனும் பிராமணர்
சைவ மதம் உருவாக்கிய லீலைகள்!🤦‍♂️

சிவன், தமிழர்களின் தெய்வம் அல்ல!
அது ஶிவன் (ஸிவன்) / शिव
Sanskrit கிரந்தம் நீக்கி, சிவன் எ. எழுதுறோம்!

தொல்காப்பியத்தில்/ சங்கத் தமிழில்
மக்களின், சிவ வழிபாடு என்பதே இல்லை!
சிவ லிங்கமும் கிடையாது!

வாசிக்க: ஈழப் பேரா. வித்தி, தமிழர் சால்பு!

சைவம் என்பதே பொய்!

வேத Subordinate God ஆக இருந்த ருத்ரன்
பிராமண Fantasy-க்களால்
ஸிவன் & லிங்கம் ஆக்கப்பட்டு
அரச ஆதரவில் பரப்பப்படுகிறான்!

காஷ்மீரப் பிராமணச் சைவமே
ஸ்ரீகண்டர்/லகுலீசர் மூலமாகத்
ஈழம்/தமிழகத்தில் நுழைக்கப்படுகிறது!
keetru.com/index.php/2014…

வாசிக்க: தொ.ப கட்டுரைகள்!

தமிழில் சிவன் என்றால்..
சிவந்தவன் (சேயோன்) எ. பொருளில்
முருகன் ஒருவனே! வேறு யாருமில்லை!

பிராமணீய/ பாசுபத சைவம்
லகுலீசரால் நுழைக்கப்பட்ட பின்..

சைவ சித்தாந்தம் என்கிற பேரில்
Sanskrit சொல்லே, தமிழாக்கம் செய்யப்பட்டு
தமிழ்ச் சைவம்/ சிவன் என்று பரப்பல்!
முருகன் -> ஷண்முகன் ஆகிறான்!

ஸிவன் நெற்றிக் கண், தீப்பொறி.. முருகன்
என்பதெல்லாம் Cinema Polish போடப்பட்டது:)

புராணத்தை அப்படியே படம் ஆக்கினால்
தமிழ்ப் பெண்கள், செருப்பால் அடிப்பார்கள்!

இதோ.. தமிழ் முருகனைச் சிதைத்து
Sanskrit ஷண்முகன்/ சுப்ரமணி பிறந்த கதை!

6 தீப்பொறிகள் அல்ல! 6 விந்துத் துளிகள்!🤦‍♂️

அறிக: குறி வழிபாடு..
சங்கத் தமிழில் இல்லை!
தமிழ் ஆதிகுடிகளிடம் இல்லை!

தமிழ் மரபு, நடுகல்!

ஆனால் நடுகல்லைக் கண்ட
காஷ்மீரச் சைவப் பார்ப்பான்
குறி போல் அவன் கண்ணுக்குப் பட்டதால்
Fantasy புத்தி உந்துதலால்..

நடுகல் முருகனை - லிங்கச் சிவன் ஆக்கி
சைவ மதம் என்று புதிதாகப் பரப்பினான்!

இவ்விழை பிழை!
இது ”லஜ்ஜா கெளரி” எ. Sanskrit புராணமே!

*சிந்து சமவெளியிலோ
*தமிழ் ஆதிகுடிகளிடமோ
குறி வழிபாடு இல்லை!
doi.org/10.1080/026660…

*நடுகல்லை, குறி வழிபாடு
*ஆதிகுடி மனிதனை, ஸிவன்
எ. பிழையாகக் கருதிய ஊகம் யாவும்
தொல்லியல் அறிஞர்கள் மறுத்து விட்டனர்!

குறி வழிபாடு.. தமிழில் இல்லவே இல்லை!

ஆதிகுடிகள் வழிபட்டனர் என்று..
சிலர் Fantasy ஆகச் சொல்வதுண்டு!:)
ஆனால்.. தமிழ் ஆதிகுடிகளிடம்
அப் பழக்கம் இல்லவே இல்லை!

சிந்து சமவெளி, திராவிட நாகரிகம்!
அங்கும் குறி வழிபாடு இல்லை!
தொல்லியல் அறிஞர்கள் ஆய்ந்து விட்டனர்!

குறி வழிபாடு.. Tantric Ritualism.
ஆதிகுடி அல்ல! தமிழ்க் குடி அல்லவே அல்ல!

பெரு மதங்கள் பெருகிய போது
ஆதிகுடி நடுகல் உருவ ஒற்றுமை திருடி...

அதன் மேல் தங்கள் Fantasy-க்களை,
தத்துவம்/சடங்கு எ. பேரில்
போலியாக ஒட்டிக் கொண்டதே
குறி வழிபாட்டின் வழூஉக்கள் ஆகும்!

இன்றும் Tantric Shaivam
பாசுபத/ தாந்த்ரீகச் சைவத்தில்
வக்கிர எண்ணம் யாவும்
ஸிவன் எ. கற்பிதம் மேல் ஏற்றி,

கஞ்சா, குடி, கலவி, குறி வழிபாடு
என்று மதத்தின் பேரால்
செய்யும் சாமியார்கள் உண்டு!

இது போல் ”லஜ்ஜா கெளரி” கதை பரப்பி
மக்களை இணங்கச் செய்யும் கொடுமை!:(

அன்பே சிவம்.. என்பதெல்லாம்
தமிழில் Polish செய்த Sanskrit வக்கிரமே!

அன்பு தான் சிவம் என்றால்
சிவத்தின் பேரால்.. இந்த அசிங்கம் ஏன்?

முழுக்க வாசிக்க:
"சிவ மாயை" மகத்துவம்!
wisdomlib.org/hinduism/book/…

இதெல்லாம் நான் எழுதவில்லை!
சிவ புராணத்தில் உள்ளதே!
அவாள் எழுதிக் கொண்ட அசிங்கங்கள்:(

பக்தி எ. பேரில் கண்மூடிக் கொள்ளாதீர்!
வரலாறு வாசியுங்கள்..
குறிப்பாக, தமிழ்நாட்டில் சமய வரலாறு!

*சமயங்களின் அரசியல்
*மதங்களின் சடங்கியல்
*ஆகமப் போலித்தனம்
*அரசன் மூலமான சுகபோகம்
*மக்களின் வரிச் சுமைகள்
*பிராமணீய அசிங்கங்கள்

இன்றில்லையேனும் ஒருநாள
உம் ”சிவராத்திரி மாயை” விலகும்!

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling