KRS | கரச Profile picture
Dr. Kannabiran Ravishankar Author https://t.co/CSZ8edXLmL Editor https://t.co/y26UaTaac6 Translator https://t.co/5ssRAlrxpt…

Mar 2, 2022, 8 tweets

ஏன் பிராமணீய ஹிந்து மதத்தில்
சிவனுக்கு மட்டும் ”ராத்திரி” விழா?

இந்த 1 கேள்வி கேட்க!
உம் வரலாற்றுத் தேடல் தொடங்கிவிடும்:)

ஆகமப் படி, இரவில் நடை திறக்கலாகாது!
பின் எப்படிச் சிவ ராத்திரி?
நவராத்திரியில் கூட, மாலை தான்!
ஏகாதசியில் கூட, அதிகாலை தான்!

ஏன் இது மட்டும் ஸிவ“ராத்திரி”?

ஏன் ஸிவ ”ராத்திரி”?

*வேடன், இரவில் வில்வம் கிள்ளிப் போட்டான்
*உலகம், ராத்திரியில் தான் தோற்றுவித்தார்
*ஆலஹால விஷம், இரவில் குடித்தார்
*தீப ஸ்தம்பமாய், ராத்திரியில் தோன்றினார்
*Cosmic Dance, இரவில் தான் ஆடப்பட்டது

இப்படியெல்லாம் கதை சொல்வார்கள்!😂
மண்டையை ஆட்டாமல், வரலாறு தேடுக!

அறியாவிடின், அறிந்து கொள்க!
Kama Sutra, சிவ சாஸ்திரம் தான்!😂

கதவு மூடாமல்..
ஸிவன்-பார்வதி 'ஜல்சா'!

'அதைப்' பார்த்து விட்ட நந்தி
யாவும் Document செய்தார்!
sacred-texts.com/sex/kama/kama1…

ஸிவ-பார்வதி Techniques பற்றி
1000 Chapter காம சாஸ்திரம்!
(1st Author: நந்தி, Vatsyayana பிறகே!)

நந்தி.. காதில் சொல்வது
உங்கள் வேண்டுதல்களை அல்ல!🤦‍♂️

Kama Shastram எழுதிய நந்தி பகவான்
சிவ - பார்வதி ரகஸ்யங்களை,
பார்த்து எழுதியது போல்
எங்கள் அந்தரங்கமும் எழுதி விடாதே!

என்று பிராமணத்திகளின் பழைய வழக்கம்
இன்று சமூகத்தில் பிழையாகப் பரவிற்று:(

மாண்புமிகு தமிழ்ப் பெண்களே, தேவையா?

பக்தி எ. மூகமூடி போட்டுக் கொண்டால்
சாக்கடையும் தீர்த்தம் ஆகிவிடும்!:(

ஸ்வாமி (சாமி), அன்பே சிவம்
குடும்பத்துக்கு நல்லது
புனிதம், மோட்சம், லாபம், சுகம்
எ. இதில் மட்டுமே உழல்வீர்கள்!:(

சற்றே வெளிவந்து..
நீங்கள், எதைப் புனிதம் எ. கருதுகிறீர்களோ
அதன் வரலாறு (கதை அல்ல) வாசியுங்கள்!

புனிதம்/பக்தியாக இருப்பதில் தப்பில்லை!

ஆனால்.. அது புனிதம் தானா?
எ. தெரிந்து கொண்டு
பின் பக்தியாக இருங்கள்!

நீங்களே சொல்லுங்கள்..
இதெல்லாம் ‘புனிதம்’ தானா?

ஆனால், இவற்றின் அடிப்படையில் தான்
ஆகமம்/ கோயில்/ சடங்கு/ ஸ்வாமி
எல்லாமே எழுதப்பட்டு, நடைமுறை உள்ளது!

இவை புனிதமா??

இன்னும் கூட Sanskrit தரவுகள் தருவேன்!
ஆனால், எனக்கே கூசுகிறது!:(((

ஸிவ ராத்திரி நாளில்..
உங்கள் நம்பிக்கை சிதைப்பது நோக்கமல்ல!

ஆனால், ராத்திரி உருவாக்கப்பட்ட விதம்
அத்துணைப் புனிதம் அல்ல என்பதால்
”தீர்த்தம் என்று மயங்காமல் இருக்க”
சாக்கடையைக் காட்டவேண்டிய நிலைமை:(

மன்னிக்க!🙏

இத்தோடு முடிக்கிறேன், சங்கடம் தவிர்க்க:(

இவ்விழை, மீண்டும் வாசிக்க!

மேலும் வாசிக்க:
1. தமிழர் சால்பு
2. தமிழகத்தில் லகுலீச பாசுபதம்
3. லிங்க புராணம்
4. சிவ புராணம் (JL Shastri)
5. Light on Tantra in Kashmiri Shaivism
6. Kama Sutra(Shastra) - நந்தி பகவான்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling