#Howtoreadpremiumarticlesforfree
நம்மள நிறைய பேருக்கு தினமும் காலையில் எழுந்து செய்தித்தாள் வாசிக்கிற பழக்கம் இருக்கும் அல்லது வீட்ல யாராவது பெரியவங்க இருந்தாங்க அப்டினா அவங்களுக்கு கண்டிப்பா இருக்கும்.இப்ப இருக்குற காலகட்டத்துல எல்லாரும் ஆன்லைன்ல படிக்கிறாங்க அதற்காக ஏகப்பட்ட
இணையதளங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ளது.அதில் இலவசமாக நிறைய கட்டுரைகள் கிடைக்கும்,இப்ப நீங்க தினமும் படிக்கிற இணையதளங்கள எதாவது ஒரு முக்கியமான கட்டுரை வெளிவந்துருக்கும் அதை படிக்கணும் அப்டினு உங்களுக்கு ஆசை இருக்கும் ஆனால் அது Premium Subscribers மட்டும் அப்டினு சொல்லி
இருப்பாங்க.Subscribe பண்ணியிருக்குறவங்க அதை Easya படிச்சுருவாங்க பண்ணாதவங்க படிக்க முடியாம இருப்பாங்க அதை எப்படி நாம இலவசமா படிகிறது அப்டின்னுதான் தெரிஞ்சுக்கபோறோம்.
இதை பற்றி எழுதுவது சரி இல்லை என்று எனக்கு தோணுது இருந்தாலும் உண்மையிலேயே Subscribe பண்ண முடியாம இருக்குறவங்க
அல்லது எதாவது உங்களுடைய படிப்புக்கு சம்மந்தமாக அது உதவும் என்றால் இந்த முறையை பயன்படுத்துங்கள் இல்லையென்றால் முடிந்தளவு பணம் கட்டி படியுங்கள்.நிறைய மதிப்புமிக்க இணையதளங்கள் அவர்களுடைய சந்தாதாரர்களை மட்டுமே நம்பி இருக்கிறார்கள்.யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் இதை நீக்கிவிடுகிறேன்.
ஒரு இணையதளத்தில் உள்ள சில Premium Stories எப்படி படிக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்,முதலில் நீங்கள் படிக்கச் வேண்டும் என்று நினைக்கும் ஒரு இணையதளத்தை தேர்வு செய்யுங்கள்.நீங்கள் எதாவது ஒரு இணையதளத்தில் உள்ள எதாவது ஒரு செய்தி கட்டுரை உங்களுக்கு படிக்க வேண்டும் என்றால்
அத்துனுடைய Link Copy பண்ணிக்கோங்க பிறகு அதை கீழ் உள்ள இணையதளத்திற்கு சென்று Copy செய்த லிங்க் Paste பண்ணுங்க அவ்ளோதான் உங்களுக்கு அந்த கட்டுரை முழுவதுமாக படிக்க கிடைக்கும்.
அடுத்து இன்னொரு முறை மூலமும் நீங்கள் படிக்கலாம் அது என்னவென்றால் உங்களுடைய Browser அதாவது Google Chrome
என்று வைத்துக்கொள்வோம்,அதில் Settings options சென்று அதிலுள்ள Javascript Turn off கொடுத்தீங்க அப்டினா Easya அந்த Premium Story படிக்கலாம்.படித்து முடித்த பிறகு மீண்டும் அந்த Javascript turn On பண்ணிருங்க அவ்ளோதான்.
Link:12ft.io
இதை பற்றி எழுதியது
Blogல் படிச்சு அப்படியே Subscribe பண்ணி விடுங்க நண்பர்களே.
link.medium.com/orvYRS6qfob
@CineversalS @karthick_45 @Dpanism @MOVIES__LOVER @laxmanudt @1thugone @smithpraveen55 @SmileyVasu @fahadviews @Sureshtwitz @ValluvanVazhi @KalaiyarasanS16 @hari979182 @hawra_dv @ManiTwitss @peru_vaikkala @YAZIR_ar @IamNaSen @iam_vikram1686 @ssuba_18
@Madhusoodananpc @saravanan7511 @thisaffi @Tonystark_in @Karthi_Genelia @Ajit_karthi @Theinvincible2k @ArunSANJAY_B
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.