Mr.Bai Profile picture
Tech Blogger ✉️@mrbaiwriting@gmail.com #YNWA🔴 🦸‍♂️25

Mar 18, 2022, 8 tweets

#YoutubeAlternatives
YouTube தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மற்றும் Creators பயன்படுத்தும் ஒரு Application அதில் உள்ள Creatorsக்கு Advertisement மூலம் பணம் கொடுக்கிறாங்க,இதுல Usersக்கு உள்ள பெரிய பிரச்சனை என்ன அப்டினு பார்த்தோம்னா அதுல வர ADS பெரும்பாலான நேரங்களில் நாம இதை

தவிர்த்தாலும் சில நேரங்களில் இது நமக்கு எரிச்சல் ஏற்படுத்தும்.இதனால பல Third Party Applications YouTube போலவே உருவாக்குச்சு அதுல ரொம்ப பிரபலம் ஆனது அப்டினு YouTube Vanced இது YouTube விட அதிகமான Features கொடுத்தாங்க உதாரணமானாக சொல்ல போனால் Background Play, Ad free இன்னும் ஏராளமான

features இதனால இது அதிகமான மக்களை கவர்ந்துச்சு இதை பார்த்துட்டு Google சும்மா இருக்குமா கடந்த வாரம் அதையும் இழுத்து மூடிட்டாங்க.இப்ப அதே போலவே இருக்குற வேற Application என்ன இருக்கு அப்டினு பார்ப்போம்.

1.Newpipe
இந்த Application மூலமா நீங்க Youtube Vanced பயப்படுத்துறது போல Ad

Free பயன்படுத்தலாம்,அதோட மட்டுமில்லாமல் நீங்க Login கூட பண்ண தேவையில்லை, Background Play இதுபோல நிறைய Options இருக்கு.

2.Skytube
மேல சொன்னது போலவே அதே Features ஒட வரும் ஆனா இதுல Application Update வர கொஞ்சம் Late ஆகும்

3.Brave Browser
இந்த Browser பற்றி எல்லாருமே கேள்விபட்டுரு

ப்பீங்க,இது மற்ற Chrome, Microsoft Edge போல இல்லாம உங்க Data ஏதும் இதுல Save ஆகது அதோட மட்டுமில்லாமல் YouTube Ad free பார்க்கலாம் அப்டினு சொல்ராங்க.நான் இதுவரை Brave பயன்படுத்தியது இல்லை உங்கள யாருக்காவது அனுபவம் இருந்தா சொல்லுங்க.

Blogla படிச்சு Subscribe பண்ணி விடுங்க மக்களே.
link.medium.com/SD63zBWmuob

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling