#Hacking #Lapsus
உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய தகவல்களை பாதுகாக்க புதிது புதிதாக தங்கள் பாதுகாப்பை மேம்படுத்தி கொண்டே இருந்தாலும் எந்தளவுக்கு நிறுவனங்கள் மேம்படுத்தினாலும் அதை Break செய்து அவர்களுடைய தகவல்களை தொடர்ந்து ஹேக்கர்கள் திருடி கொண்டு தான்
இருக்காங்க. அப்படி சமீபத்தில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் நடந்த ஹேக்கிங் பற்றி தெரிந்துகொள்வோம்.
முதன் முதலில் இந்த Hackers Group பிரேசில் நாட்டினுடைய 30 Terabytes அளவிலான தகவல்களை திருடியிருக்காங்க, அடுத்தது Microsoft இந்த நிறுவனத்தை Hack செய்து Windows ,Cortana , Bing
அவற்றினுடைய Source Code பற்றிய தகவல்கள், Nvidia நிறுவனத்தில் வேலை செய்பவர்களின் Passwords, Samsung நிறுவனத்தின் Galaxy Smartphone உண்டான Source இப்படி ஏகப்பட்ட தகவல்களை திருடி தங்களுக்கென்று உள்ள Telegram Groupla பகிர்ந்து இருக்காங்க,
அதன் பிறகு அந்த நிறுவனங்கள் எல்லாம் அதை
கண்டறிந்து சரி செய்து இருக்காங்க இதனால கடுமையான இழப்புகளை Okta போன்ற நிறுவனங்கள் சந்தித்தது. இதில் என்ன அறிந்து கொள்ள வேண்டிய செய்தி என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் இதையெல்லாம் பின்னால் இருந்து இயக்கியது ஒரு 16 வயது சிறுவன் இந்த சம்பவங்களுக்கு பின்னால் இருப்பவர்களை
கண்டுபிடிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தனர், பெரிய முன்னேற்றங்கள் இதில் இல்லையென்றாலும் அந்த சிறுவனை காட்டிக்கொடுத்தது அவர்களுடைய எதிரிகளான மற்ற ஹேக்கர்ஸ் இந்த சிறுவனை பற்றிய தகவல்களை போலிஸுக்கு அனுப்பியுள்ளனர். அதனை சரிபார்த்து போலீஸ் லண்டனில் உள்ள ஒரு இல்லத்தில் வெறும்
பதினாறு வயதே ஆன இந்த சிறுவனை கைது செய்துள்ளனர் பின்னர் இவர்களுடன் இருந்த ஒரு 6 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சிறுவன் மட்டும் சுமார் 14 மில்லியன் அமெரிக்கா டாலர்கள் ஹேக்கிங் மூலம் சம்பாதித்து உள்ளார். ஆனால் தொடர்ந்து இந்த Group சார்பாக Hacking நடந்து கொண்டே இருக்கு.
@CineversalS @karthick_45 @Dpanism @MOVIES__LOVER @laxmanudt @1thugone @smithpraveen55 @SmileyVasu @fahadviews @Sureshtwitz @ValluvanVazhi @KalaiyarasanS16 @hari979182 @hawra_dv @ManiTwitss @peru_vaikkala @YAZIR_ar @IamNaSen @iam_vikram1686 @ssuba_18
@Madhusoodananpc @Sollakudatham @saravanan7511 @thisaffi @Tonystark_in @Karthi_Genelia @Ajit_karthi @Theinvincible2k @ArunSANJAY_B
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.