#TwitterEditButton
ட்விட்டர் பயன்படுத்தும் பயனாளர்கள் அதிகமா கேட்டுக்கொண்டு இருக்குற ஒரு Feature அப்டி என்னென்னு பார்த்தோம்னா அந்த Edit Options ட்விட்டர்ல கிடையாது. இது ஒரு தனித்துவமான விசயமா ட்விட்டர் வேறுபடுத்திக்காட்டினாலும் நிறைய பேர் இந்த Feature தான் கேட்டுட்டு இருந்தாங்க.
அடிக்கடி Twitter Official Account கேள்விகள் கேட்பாங்க Twitterல என்ன Feature நீங்க எதிர்பார்க்கிறிங்க அப்டினு அதற்கு எல்லாரும் அனுப்புற பதில் Edit Button வேணும் அப்டினு.
Twitter Edit Button
இப்ப அது சம்மந்தமாக ட்விட்டர் தரப்பில் இருந்து ஒரு Announcement வந்திருக்கு நாங்க இப்ப
Edit button Optionsல Work பண்ணிட்டு இருக்கோம் அப்டினு அதோட Subscription பண்ணி Use பண்ண கூடிய Twitter Blue இந்த Options Testingla இருக்கு அப்டினு உறுதி செய்து இருக்காங்க
Twitter Text Selection
அதோட இன்னொரு Update என்ன அப்டினு பார்த்தோம்னா Mobile ட்விட்டர் பயன்படுத்தும் போது அதுல
Elon Musk Becomes the Biggest Shareholder Of Twitter
டெஸ்லா நிறுவனத்தின் CEO ஆன Elon Musk ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத அளவுள்ள பங்குகளை வாங்கியிருக்காரு, அதோட மதிப்பு மட்டும் சுமார் 2.89 பில்லியன் அமெரிக்கா டாலர்கள் இது அந்த நிறுவனத்தின் நிறுவனரான Jack Dorsey அவரோட பங்குகளை
விட அதிகம் அதுமட்டுமில்லாமல் ட்விட்டர் ஒட மிகப்பெரிய Shareholder ஆகவும் Elon Musk ஆகிட்டாரு. அதோட ட்விட்டர் நிறுவனத்தின் CEO ஆன பராக் அகர்வால் அவரை Board of Directors நியமிக்கபட்டு இருக்காருன்னு Update கொடுத்து இருந்தாரு.
அதன் பிறகு முன்னர் சொன்னது போல Edit Button Options
குறித்து Elon Musk ஒரு Poll Conduct பண்ணி இருந்தாரு Yes or No Typeல அதற்கு பெரும்பானவர்கள் வேணும் அப்டினு Vote பண்ணிருக்காங்க.
நீங்க என்ன நினைக்கிறீங்க அப்டினு சொல்லுங்க
Blogla படிச்சு Subscribe பண்ணி விடுங்க மக்களே.
link.medium.com/E5M80AtUZob
@CineversalS @karthick_45 @Dpanism @MOVIES__LOVER @laxmanudt @1thugone @smithpraveen55 @SmileyVasu @fahadviews @sureshtwit @ValluvanVazhi @KalaiyarasanS16 @hari979182 @hawra_dv @ManiTwitss @peru_vaikkala @YAZIR_ar @IamNaSen @iam_vikram1686 @ssuba_18
@Madhusoodananpc @Sollakudatham @saravanan7511 @thisaffi @Tonystark_in @Karthi_Genelia @Ajit_karthi @ArunSANJAY_B
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.