நிர்வாகத்திறனின்
உச்ச கட்டத்தில்
#BJP_அரசு
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
#கார்ப்பரேட்_வரிவசூல் 8.60 லட்சம் கோடி ரூபாய். இது சென்ற ஆண்டைவிட 56.1% அதிகம்.
கார்ப்பரேட் வரியை குறைத்துவிட்டார்கள் என்று சொல்லித்திரியும் முரசொலி வாசகர்கள் கவனத்தில் கொள்க.
Tax to GDP ratio 11.7%. இது இந்திய வரலாற்று சாதனை.
இதற்கு காரணம் வரி ஏய்ப்பு அதிக அளவில் தடுக்கப்பட்டது . நேர்மையான ஆட்சி நடப்பதால் மட்டுமே இது சாத்தியமானது என்பதை யாரும் மறுக்க முடியாது.
மென் பொருளை பயன்படுத்தி GST மற்றும் IT வரிகள் சரிபார்க்க படுகின்றன.
இதனால் வரி ஏய்ப்புகள் குறைந்துள்ளன.
தனி நபர் வரிவசூல் 7.50 லட்சம் கோடி ரூபாய். இது சென்ற ஆண்டைவிட 43% அதிகம்.
கார், வீடு வாங்குதல், கிரெடிட்/டெபிட் கார்டு செலவுகள், வங்கி டெபாசிட்கள், சொத்து, வெளிநாட்டு சுற்றுலா என்று அனைத்து செலவுகளும் வருமான வரியுடன் சரிபார்க்க படுகிறன.
#Demonitisation (பண மதிப்பிழப்பு) சமயத்தில் வங்கிகளில் பணம் கட்டிய பலருக்கு வருமான வரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது; பலர் வருமான வரி அலுவலர்களின் கண்காணிப்பின் கீழ் வந்தனர். இது போன்ற நேரடி நடவடிக்கைகளினால், வரி ஏய்ப்பு குறைந்து வரி வசூல் அதிகரித்துள்ளன.
GST அறிமுகமான பிறகு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளினால் வரி ஏய்ப்பு குறைந்து வருகிறது. இதனால் மறைமுக வரி வசூல் 20% அதிகரித்துள்ளன.
#காங்கிரஸ்_ஆட்சில் வரி விகிதம் ( Both Direct & Indirect tax rates) அதிகமாக இருந்தது. ஆனாலும் யாரும் எதிராக போராடவில்லை.
ஏனென்றால், சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி, அலுவலர்களும் அரசியல்வாதிகளும் ஊழலில் சம்பாதிக்க, வரி ஏய்ப்பு அதிகரித்து, வரி வசூல் குறைந்தது.
ராஜீவ் காந்தி ஒரு முறை கூறிய விஷயம் இது - "அரசு ஏழைகளுக்காக 1 ரூபாய் செலவு செய்தால் 15 காசுதான் ஏழைக்கு செல்கிறது".
அவர் சொல்ல மறந்த விஷயம் "மீதி 85% காங்கிரஸ்காரர்கள் கொள்ளை அடிக்கிறார்கள்".
அனைத்திலும் ஊழல். பல லட்சம் கோடி ஊழல். இதனால் வரி வசூல் குறைந்தது.
ஆனால் இப்போது இந்த அவல நிலை மாறியது.
Tax Returns :
**************
நாம் தாக்கல் செய்யும் வருமான வரியை ஆங்கிலத்தில் Tax Returns என்று அழைக்கிறோம்.
நாம் நேரடியாகவும், மறைமுகமாகவும் செலுத்தும் வரி நம்மிடம் திரும்ப வருகிறது.
நாம் கட்டிய வரி,
******************
🇮🇳80 கோடி மக்களுக்கு இலவச அரிசியாக திரும்ப நமக்கே வந்து பசிப்பிணி போக்கியது
🇮🇳200 கோடி இலவச தடுப்பூசியாக திரும்ப நமக்கே வந்து உயிர் காத்தது
🇮🇳12 கோடி விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாயாக, ஒரு பைசா லஞ்சமாக இல்லாமல்,
நேரடியாக அவர்களுடைய வங்கி கணக்கில், திரும்ப நமக்கே வந்து சேர்ந்தது.
🇮🇳10 கோடி இலவச கழிப்பிடங்களாக திரும்ப நமக்கே வந்து சேர்ந்து சுகாதாரம் காத்தது
🇮🇳6 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீராக திரும்ப நமக்கே வந்து சேர்ந்தது
🇮🇳9 கோடி இலவச கேஸ் இணைப்பாக திரும்ப நமக்கே வந்து மகளிரின் உடல்நலம் காத்தது
🇮🇳2 1/2 கோடி வீடுகளாக திரும்ப நமக்கே வந்து சேர்ந்தது
🇮🇳அதுமட்டுமல்ல, சாலைகளாக, துறைமுகமாக, இரயில்வே பாதைகளாக, மருத்துவ கல்லூரியாக, பல்கலைக்கழகமாக திரும்ப நமக்கே வந்து சேர்ந்தது.
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
இது பா.ஜ.க.வால் மட்டுமே சாத்தியமானது.
👍ஊழலற்ற ஆட்சி...
உன்னதமான ஆட்சி....
உண்மையான வளர்ச்சி
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
நன்றி திரு Selva Trichy
ஆட்சின்னா இப்படி இருக்கணும்
ஜெய்ஹிந்த்
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.