H.A.L. 9000 Profile picture
Movies & Series Review & Updates | Deals & Discounts | Amazon/Purchase links shared can earn commissions | Daily Deals @DealDazzleX

May 21, 2022, 13 tweets

Love, Death & Robots - Season 3 - 2022

இது ஒரு அடல்ட் அனிமேசன் சீரிஸ் . எல்லாமே தனி தனி கதைகள் நிறைய Genre ல இருக்கும். 

9 Episodes
#IMDb Rating - 8.4
#Tamil dub ❌
Available @NetflixIndia

ஒவ்வொரு எபிசோடும் 5 - 20 நிமிஷம் வரைக்கும் ஓடும். 

#lovedeathrobots3 #LoveDeathRobots

Three Robots: Exit Strategies - 
உலகம் அழிந்து போன பின்பு.. 3 Robot என்ன நடந்து இருக்கும்னு ஆராய்ச்சி பண்ண வர்றத பற்றியது.
கடைசில Elon Musk னு நினைச்சியானு சொல்றது சூப்பர் . 
Decent one 👍

Bad Traveling -
இது செம எபிசோட். டைரக்டர் யாருனு பார்த்தா David Fincher. 
கப்பல்ல ஒரு ஏலியன் எல்லாரையும் கொல்லுது ஆனா ஒருத்தன் அது கூட பேச்சு வார்த்தை நடத்தி agreement போட்டு பயணத்தை தொடருகிறார்கள்.  
One of the best episodes of the season 👍

Night Of The Mini Dead -

குட்டி குட்டியான ஜோம்பிகளை வைத்து வித்தியாசமா ட்ரை பண்ண இருக்காங்க. Good one ☺️

Kill Team Kill - பழைய ஸ்டைல் அனிமேஷன். அமெரிக்க CIA உருவாக்குன ஒரு ரோபோ கரடி அவர்களையே தாக்குகிறது. இதை எப்படி சமாளித்தார்கள் என்பதை பற்றிய எபிசோட். 
Good one

Swarm -  
வேறுகிரகத்தில் Swarm என சொல்லப்படும் இடத்தில் பல வகையான மிருகங்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர்.‌இதனை ஆராய்ச்சி செய்ய போகும் இரண்டு பேர் பற்றிய தொடர். 

இந்த சீசனில் இன்னொரு அருமையான எபிசோட்.  Very good one 👍

Mason's Rats - 
விவசாயி Mason க்கு எலிகளால் பயங்கர தொல்லை இதனை தடுக்க Pest Control கம்பெனியிடம் இருந்து மெஷின் வாங்கி மாட்டுகிறார். ஆனால் எலிகள் பதிலுக்கு திருப்ப
 அடிக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்..‌‌

இன்னொரு அருமையான எபிசோட் very good one 💥

In Vaulted Halls Entombed - 
Hostage rescue பண்ண போற ஒரு டீம் எதிர்பாராத விதமாக ஒரு Monster ஐ சிறை வைத்து இருக்கும் இடத்தில் மாட்டிக்கொண்டு சந்திக்கும் பிரச்சினைகள். 
Good one 👍

The Very Pulse Of the machine & Jibaro - இரண்டும் கொஞ்சம் சுமார் ரகம் . 

மொத்தத்தில் சிறப்பான ஒரு சீசன்.‌ எல்லாமே தனி தனி குட்டி கதைகள் என்பதால் எந்த வரிசையில் வேண்டுமானாலும் பார்க்கலாம்.

சில எபிசோட்கள் ரொம்ப வயலண்ட் இருக்கும்.

Blog ல் படிக்க: tamilhollywoodreviews.com/2022/05/love-d…

Season 1&2 tamilhollywoodreviews.com/2021/07/love-d…

டெலிகிராம் இணைப்பு வேண்டும் என்பவர்கள் DM (Direct Message ) செய்யவும். ஏற்கனவே நமது சேனலில உள்ளவர்கள் இந்த இணைப்புகளை சேனலில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.

ட்வீட்ல லிங்கு கேட்டா இனிமே கொடுக்குறதா இல்ல

Season 1 & 2 Review

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling