KRS | கரச Profile picture
Dr. Kannabiran Ravishankar Author https://t.co/CSZ8edXLmL Editor https://t.co/y26UaTaac6 Translator https://t.co/5ssRAlrxpt…

Jun 3, 2022, 8 tweets

உழைப்பு! உழைப்பு! உழைப்பு!

தமிழுக்காக!
சமூகநீதிக்காக!!

கண்ணில் துரும்பு விழுந்தாலே, கசக்கி
சில நாள் பணியே செய்ய மாட்டோம்:)
ஆனால், ஆயுள் முழுதும் கண் துரும்பிலும்
ஓயாத உழைப்பு, எதிரிக்கும் பாடம்!

கலைஞர் கருணாநிதி ஐயனே #HBDKalaignar99
மகிழ் திகழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

கற்பனை செய்து பாருங்கள்

உங்கள் கண் எரிச்சலாக இருக்கும் போது
ஒரு வேலை, எரிச்சலின்றிச் செய்வீர்களா?

ஆனால் ஆயுள் முழுதும்
கண் எரிச்சல் வைத்துக் கொண்டு, ஒருவர்
இத்துணைப் பணி செய்துள்ளார் எனில்

ஏன் உங்கட்கு இவர் மேல் மட்டும்
”இனம் புரியா” ஒவ்வாமை?
இனியாவது சற்றேனும் புரிந்து கொள்க!

தனக்கு வந்தால் தான் தெரியும்
போங்கடா, நன்றி கெட்டவர்களா..
எ. உதறி விட்டுப் போயீருவோம்!😂

ஒரு கண் மட்டுமே, வாழ்வில்!
இத்துணைப் பணிகளும் இயற்றப்பட்டன!

Father of Modern Tamil Nadu
வெறும் புகழ்ச்சி வாசகம் அல்ல!

இகழ்ச்சி செய்வோரும் மறுக்கவியலா
உழைப்பு வாசகம்! உழைப்பு வாசகம்!!

தற்பிடித்தங்கள், மனித இயல்பு!

ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட
விருப்பு/வெறுப்பு!
காலந்தோறும் மாறலாம்!:)

ஆனால், பொதுச் சமூகத்திலே..
தன்வெறுப்பு கடப்போர்களே
சமூகப் பயன் அளிக்கிறார்கள்!
பிறர், பேச்சோடு முடிகிறார்கள்!

கலைஞர் கருணாநிதியின்
உழைப்பால் விளைந்தவற்றை
மறைக்கவே முடியாது!

அமெரிக்கா முதலான நாடுகளிலும்
அரசுவழிச் சமூகநீதியை
இப்படிக் கூடச் செய்ய முடியுமா? என்று..

கலைஞர் கருணாநிதியை
வியக்கத் தொடங்கியுள்ளன!..
மேற்குலக அரசியல் இயக்கங்களும்
அமெரிக்க மனிதநேய அமைப்புகளும்!

அதன் விளைவே இந்த..
US Congress ’கருணாநிதி தீர்மானம்’!
congress.gov/crec/2018/08/2…!

Kalaignar Karunanidhi is no more avoidable!
He has become UNAVOIDABLE Globally!

Though this could have happily happened
during his lifetime itself.. Better Late than Never!
People are realizing his Potential after he is gone!

So, what did MK do?
Here's an American Answer!

எப்படி உங்களால் முடிந்தது?
இதான் அயலக அறிஞர்கள்
நம்மைக் கேட்கும் முதல் கேள்வி!:)

இன்றளவும் So Help Me God சொல்லாமல்
அமெரிக்க அதிபர் பதவியேற்க முடியாது!

ஆனால், தமிழ்நாட்டிலோ..
In the Name of Conscience/ உளமார உறுதி
இயல்பாகி விட்டது, அவர்கட்கு வியப்பு!😂

காரணம்: திராவிடம்!

கலைஞர் கருணாநிதியின் ஆளுமை
தமிழ் & கலைத் திறமைகளை விடவும்..

"அரசுவழிச் சமூகநீதி"ப் பணிகளைத் தான்
வியப்புடன் வினவுகிறார்கள், மேலை நாட்டு அறிஞர்கள்!

எனினும், உலகப் புகழ் வாய்ந்த UC Berkeley பல்கலைக்கழகம்
உலகப் பேராசிரியர் Dr. George Hart முன்னுரையோடு..

வெளியிட்ட கலைஞர் நூல் இதோ!

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling