Keerthana Ram Profile picture
அறம் வெல்லும் அநீதி வீழும்

Aug 4, 2022, 5 tweets

ஏர்செல் நிறுவனத்தை அழிச்சாச்சு அடுத்தது ஏர்டெல் நிறுவனம் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக இருக்கிறது வோடபோன் ஐடியா இரண்டுமே அழியும் நிலையில் இப்பொழுது இணைந்து செயல்படுகின்றன ஏலத்தில் இந்த நிறுவனங்கள் கலந்து கொண்டிருந்தால் நாளைக்கு இவர்களின்

#5G_Scam_Bjp

நிலைமை பரிதாப தான் இருக்கும் ஏனென்றால் இந்த நிறுவனங்கள் வங்கிக்கு கொடுக்கக்கூடிய நிலுவைத் தொகை மற்றும் அரசுக்கு கொடுக்கக்கூடிய தொகை பேலன்ஸ் கண்டிப்பாக நிறைய இருக்கும் அவர்கள் ஏலத்தில் இருந்திருந்தால் நிச்சயமாக கொடுக்கக்கூடிய பேலன்ஸ் தொகைக்காக இந்த நிறுவனங்களை அழித்திருப்பார்கள்

அதனால்தான் இவர்கள் எல்லோரும் ஒதுங்கி இருப்பார்கள் நிச்சயமாக இந்த 5g ஜியோ மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு தான் செல்லும் என்பது இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் தெரிந்தது ஏலம் என்பது வெறும் கண்துடைப்பு

மோடிக்கு எப்பொழுதெல்லாம் சிக்கல் வருகிறதோ அப்போது எல்லாம் திசை திருப்பும்

வேலை ஆரம்பமாகும். இம்முறை அது, தேசியக் கொடி..
நாட்டை உலுக்கும் மிகப்பெரிய ஊழலை பற்றி அதிகம் பேசவேண்டியது இந்த நாட்டை உண்மையாக நேசிப்பவர்களின் கடமை தேசபக்தி என்பது தேசத்துக்கு விரோதமான பிரச்சனையை வெளிச்சம் போட்டு காட்டுதல் இருக்கிறது தேசத்திற்க்கு விரோதமான ஊழலும் தேசவிரோதம் தான்

சொந்தகாரன்ல இருந்து Friends வரைக்கும் எவன் சங்கின்னே தெரியல Dp மாத்த வச்சு Easy ah காட்டி கொடுத்த பாத்தியா..!!

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling