#FreeCertification
LinkedIn இந்த இணையதளத்தை பற்றி வேலைக்கு செல்பவர்கள் வேலை தேடி கொண்டு இருப்பவர்கள் யாருமே அறியாமல் இருக்கமாட்டார்கள்.இப்போது கல்லூரி இறுதியாண்டை நெருங்கும் மாணவர்கள் தங்களுக்கென்று ஒரு கணக்கு அதில் துவங்கி செயல்பட தொடங்கி இருப்பார்கள். தாங்கள் செய்த
Certification Courses அதில் Update செய்து படித்த படிப்புக்கு ஏற்றவாறு வேலை தேட துவங்கியிருப்பார்கள்.
அப்படி தேடும் போது உதாரணமாக சொல்கின்றேன் இப்போது நீங்கள் ஒரு Web Developer துறை சார்ந்து எதாவது ஒரு வேலை தேடுகிறீர்கள் என்று எடுத்து கொள்வோம்,அப்போது உங்களுடைய Bioவில் Skill என்ற
பகுதியில் HTML, CSS, JavaScript, React JS என்றெல்லாம் கொடுத்து வைத்து இருப்பிர்கள். அதை கொடுத்தவுடன் உங்களுக்கு திடீரென்று ஒரு Pop-up வரும் Are You Want to an Assessment அப்டினு அதுல நீங்க மேல கொடுத்த Skill ஏதாவது ஒன்றில் இருந்து 15 அல்லது 20 கேள்விகள் வரும் அதை நீங்கள் சரியாக
பதில் அளித்துவிட்டிர்கள் என்றால் உங்களுக்கு Badge என்று ஒன்று கொடுப்பார்கள். அதாவது நீங்கள் வேலை தேடிக்கொண்டிருக்கும் போது உங்களுக்கு Profile எதாவது ஒரு Company சார்ந்த நபர்கள் என்றால் இந்த Badge அவர்கள் மத்தியில் ஒரு கூடுதல் மதிப்பீட்டை அவர்களுக்கு கொடுக்கும்.இதன் மூலம் நீங்கள்
எளிதாக வேலை வாய்ப்பை பெற முடியும்.இதேபோல் அவர்களுடைய துறைகளுக்கு ஏற்ப இந்த Assessment மாறுபடும் கண்டிப்பா அதை எல்லாம் Attend செய்து உங்கள் Profile மெறுகேற்றி வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து Certification ரொம்ப முக்கியம், உங்களுக்கு நன்றாக Microsoft 365 தெரியும் என்று வைத்து
கொள்வோம், ஆனால் உங்களிடம் Certification இல்லை,நீங்கள் ஒரு இடத்திற்கு வேலைக்கு செல்கிறீர்கள் அங்கு உங்களுக்கு Microsoft Tools எல்லாம் தெரியுமா என்று கேட்குறார்கள் நீங்கள் தெரியும் என்று சொல்கிறீர்கள் அவர்கள் Certification பண்ணி இருக்கீங்களா என்று கேட்பார்கள் நீங்கள் இல்லை என்று
பதில் அளிப்பீர்கள்,ஆனால் உங்களுக்கு நன்றாக தெரியும்.இதனால் உங்களுடைய வேலைவாய்ப்பு பறிப்போகலாம். அதற்காக உங்களை பணம் கட்டி Certification Course சேர சொல்லவில்லை இணையத்தில் இலவசகமாக கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று தான் சொல்கின்றேன்.
உதாரணமாக நான் மேல முதல்
பகுதியில் குறிப்பிட்ட LinkedIn வேலை மட்டும் தேடும் இணையத்தளம் மட்டுமல்ல வேலை பெறுவதற்கு எதையெல்லாம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கற்றுக்கொடுக்கிறார்கள் அதாவது Certification பணம் கட்டி படிக்க வேண்டும். ஆனால் இந்த மாதம் அதாவது ஆகஸ்ட் மாதத்திற்க்கு இலவசகமா நீங்கள் படித்து
Certification பெரும் வகையில் ஒரு 20 Courses இலவசகமா கொடுத்து இருக்காங்க இந்த மட்டும் இதில் நான் ஒரு சிலவற்றை கீழ பகிர்கிறேன் உங்களுக்கு தேவையான Course தேர்ந்தெடுத்து படியுங்கள்.
கண்டிப்பா Advance Level இருக்காது Beginner level தான் இந்த Courses இருக்கும்.
கண்டிப்பா பணம் கட்டி
உங்களுக்கு பிடித்தமான Course தேர்ந்தெடுத்து படியுங்கள், மேல நான் குறிப்பட்டது இலவசமாகவும் நிறைய Certification இருக்கு என்பதை சுட்டிக்காட்ட மட்டுமே.
Excel Essential Training : bit.ly/3zAJ3CY
Learning Python : bit.ly/3JDtOxW
SQL Essential Training : bit.ly/3zHIpDT
Digital Marketing Foundation : bit.ly/3zLGePw
Overall Courses : bit.ly/3bFG6Jv
மேலும் Free Certification Courses பற்றி அறிந்து கொள்ள கீழ் உள்ள வீடீயோவை காணுங்கள்..
@CineversalS @karthick_45 @Dpanism @MOVIES__LOVER @Laxman_udt @1thugone @smithpraveen55 @SmileyVasu @fahadviews @Sureshtwitz @KalaiyarasanS16 @hari979182 @hawra_dv @ManiTwitss @peru_vaikkala @YAZIR_ar @IamNaSen @iam_vikram1686 @ssuba_18
@Madhusoodananpc @Sollakudatham @saravanan7511 @thisaffi @Tonystark_in @Karthi_Genelia @Ajit_karthi @ArunSANJAY_B @PearlcityKing @mahaprabhuoffl
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.