Keerthana Ram Profile picture
அறம் வெல்லும் அநீதி வீழும்

Aug 9, 2022, 6 tweets

எளிமை என்றால் அம்பானி!
அம்பானி என்றால் எளிமை!!

ரிலையன்ஸ் அலுவலக வேலையை முடித்து விட்டு
அந்திப்பொழுதில் அருகிலுள்ள கையேந்தி பவனில் தட்டு கழுவி அதில் வரும் சம்பளத்தில் தான் குடும்பத்தையே நடாத்துகிறார் என்பது நிறைய பேருக்கு தெரியாத விஷயம்

தன்னை போன்றே தன் ஆருயிர் நண்பர் கஷ்ட பட்டு தேச சேவை ஆற்றுவது கண்டு பொறுக்காத ஏழைத் தாய் மகன் சில நாள் முன்பு கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் மூலம் அவருக்கு மாதம் 5 கிலோ தானியம் மற்றும் 1 கிலோ கொண்ட கடலை கிடைக்க வழி செய்தார்.
இருப்பினும் அம்பானி குடும்பம் மிக பெரியது

தொழில் ஆர்வம் மிகுந்தவர்கள் குஜராத்திகள் என்பதால் பிழைத்து தன் மாநிலத்தை சேர்ந்தவர் முன்னேற 5g அலைக் கற்றையை அடிமாட்டு விலைக்கு கொடுத்தார்.
பிரதமரின் தொழில் முனைவோர் ஊக்குவிப்பை புரிந்து கொள்ளாத தமிழ்நாட்டு தற்குறிகள் #5G_Scam_Bjp என தன்னை அசிங்க படுத்தியதையும் பொறுத்தார்

அவர் மாமனிதர் பொறுக்கலாம்

ஷேர் மார்க்கெட் பொறுக்காதே.

இதனால் ஜியோ நட்டத்தில் இயங்கியது

மித்ர ரக்சக மோடிஜி,அம்பானி போல கஷ்ட படும் இன்னும் சிலரின் வங்கி கடன் 10 லட்சம் கோடியை தள்ளுபடி செய்தார்

சாணி நக்கியர்:
100 கோடி பேர் கஷ்டப் பட்டாலும்,தொழில் அதிபர் நல்லா இருக்க வேண்டும்

பிரதமரின் நாம் இருவர் நமக்கு இருவர் திட்டம் மற்றும்
மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் அம்பானி மனைவி பணியாற்றி கிடைத்தது முழுவதையும் முதலீடாக மாற்றி
அம்பானி உலக பணக்காரர் பட்டியலில் முன்னேறினார்
மித்ர ரக்சக் திட்ட படி தன் ஆட்சி இறுதிக்குள் அவரை no 1ஆக்க ஜி கையில்

எடுத்த மாஸ்டர் ஸ்ட்ரோக் நடவடிக்கை தான் ₹12000 கீழ் உள்ள சீனா போன்களை தடை செய்வது.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் எல்லையில் தொல்லை தரும் சப்பை மூக்கணுக்கு ஆப்பு அதே நேரம் மித்ரோ தேவோ பவ என்ற சசாக்ய மீமாஸ சூத்திர படி தன் ஆருயிர் நண்பர்களுக்கு உதவி
ஜெய் மோடிஜி
ஜெய் மித்றோ ஜி

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling