Keerthana Ram Profile picture
அறம் வெல்லும் அநீதி வீழும்

Aug 18, 2022, 6 tweets

#PTRPalanivelThiagarajan
ராகுல் கன்வல்:
இலவச திட்டங்கள் கொடுப்பதை மாற்றிக்கலாமே

PTR : நாட்டோட மொத்த வரி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாட்டோட பங்கு அதிகம்...தமிழ்நாட்டுல இருந்து வசூல் பண்ணி ஒன்றியத்துக்கு போற வரில ₹1 க்கு வெறும் 35 பைசா தான் திரும்ப கிடைக்குது.

அதுல இருந்துதான் நாங்க இந்த இலவசத்திட்டங்களை செயல்படுத்துறோம்.....அப்படியிருந்தும் நாங்க உங்களை விட நல்லாவே இருக்குறோம்.....எங்ககிட்ட வந்து இதெல்லாம் தரக்கூடாதுன்னு சொல்ற ஏன் சட்டத்துல அப்படி ஏதும் இருக்கா ? இல்ல நீ என்ன பொருளாதாரத்தில ரெண்டு பிஎச்டி பட்டம் வாங்கி இருக்கிறாயா?

இல்ல பொருளாதாரத்தில நோபல் பரிசு வைத்திருக்கிறாயா?? இல்ல எங்கள விட நல்லா பெர்ஃபார்ம் பண்றீயா... எதுவுமே இல்ல அப்புறம் எதுக்கு உங்களை நாங்க பாலோ பண்ணனும்.....ஏதோ சொர்க்கத்துல இருந்து வந்த கடவுளின் வார்த்தைகள் ரேஞ்சுக்கு பேசிட்டு இருக்கீங்க...நானும் கடவுள் நம்பிக்கை உள்ளவன்தான்.....

நான் எதுக்கு என்ன விட பெரிய தகுதி இல்லாத இன்னொருத்தரோட வார்தையை கேட்கனும் இது போன்ற இலவசதிட்டங்கள், மானியங்கள் மூலம் மாநிலத்தோட வளர்ச்சியை பெறுக்கும் பொறுப்பை முதலமைச்சர் கொடுத்து இருக்கிறார்.
அதை நாங்கள் இதுவரை சிறப்பாகவே செய்திருக்கிறோம்.
வரும்காலங்களிலும் செயல்படுவோம்

#PTRPalanivelThiagarajan

சங்கிகளுக்கு பின்னாடி குண்டூர் மிளகாய வச்சு தேச்சு விட்ட மாதிரி கதற ஆரம்பிச்சுடான்க!!!

Entire India is celebrating our own #PTRPalanivelThiagarajan ❣️
நாடே கொண்டாடுகிறது ❣️

.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling