கவி தா🇮🇳 Profile picture
Proud of my only son💪 யானார்க்கும் குடியில்லை கும்மிக்கு எனையழைக்காதீர் Beware of me I BITE if I'm provoked💃🏾 Politics💪🏾History💪🏾Rights 💪🏾Rationalist💪

Sep 7, 2022, 23 tweets

இது புது புற்றீசல்கள் போல...
தூசி தட்டிட வேண்டியதுதான் #அறிவோம்ஈழம் இந்த தீசல்களுக்கு பெசலா
செருப்படி?? 🤣🤭

நா என்ன சொன்னேன்?
யாருக்கு எதிரா என்ன ஆயுதத்தை எப்ப எடுக்கணும் எப்படி பயன்படுத்தணும்னு- அதாவது நாம எடுக்கற ஆயுதத்தால நமக்கு அழிவு வந்துடக்கூடாதுனு

ஆனா தீச்... 🤦🏾‍♀️
#அறிவோம்ஈழம் வர்றேன் வர்றேன் வண்புணர்வு லிஸ்ட்டோட வர்றேன்

யாருய்யா இவங்க ?
இவங்க எல்லாம் வண்புணர்வு செஞ்சவங்கய்யா - குபீர் இலங்கை வரலாற்று ஆய்வாளர்கள்
#அறிவோம்ஈழம்

இலங்கை ராணுவம் என்ன பெரிய புடுங்கியா
எங்க கை பூப்பறிக்குமா என்று அறைகூவல் விடுக்கும் குபீர் உணர்வாளர்களே...
ஒரு முறை தவறு (நடப்பது மனிதனுக்கு இயற்கைதான்) நடக்கலாம்
ஒவ்வொருமுறையும் தவறு நடந்தால் ஏன் என்று கவனித்து சரி செய்பவனே நல்ல தலைவன்
#அறிவோம்ஈழம்

அல்பிரட் துரையப்பா... யார் கைய பிடிச்சி இழுத்தாரோ நாம என்னத்த கண்டோம்
#அறிவோம்ஈழம் பொறுக்குமா சிவந்த விழிகள்?
திட்டம் போட்டு தீர்த்துக் கட்டியது

மட்டக்களப்பைச் சேர்ந்த மைக்கல்
கொடிகாமம் கண்ணாடி பத்மநாதன்
செட்டி தனபாலன்
செல்லக்கிளி
இவர்கள் எல்லாம் யார்? சிங்கள ராணுவத்தினரா?
யாருக்காக இறந்தார்கள்?
யாருக்காக கொல்லப்பட்டார்கள்?
யாரால் கொல்லப்பட்டார்கள்?மக்களுக்காகவா?
#அறிவோம்ஈழம்

குஜராத் மாடல் போல... இது பிரபாகரன் மாடல்...
#அறிவோம்ஈழம்

சமாதானத்துக்கு வரச்சொல்லி கொன்னுபோட்டானுவப்பா படுபாவிப் பயலுவ
ஹலோ இது முள்ளிவாய்க்கால் இல்ல
புளியங்குளம்
#அறிவோம்ஈழம் (பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்- நீ விதைத்த வினை...)

ஊர்ப்பாசம் இருக்கே... ஆளுக்கொரு நியாயத்தைக் கட்டமைக்கும்
#அறிவோம்ஈழம்

கொலை செய்து பழகணும்... யாரை?
அட தமிழர்களைத்தான் -அவனுக்குத்தான நாதியில்லை
#அறிவோம்ஈழம்

ஒரு தனிமனிதனுக்கு இம்புட்டு யோசித்தவருக்கு ஏன் இலங்கை ராணுவம் மட்டும் பூப்பறிக்கும் கைகளையுடையதாகத் தோன்றியதாம்? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்
#அறிவோம்ஈழம் ஜெயவேலுக்கு வெசம் வைக்கச் சொன்ன மாதிரி தான இலங்கை ராணுவத்தை எப்படி எதிர்க்கணும்னு நா சொன்னேன்ன்ன்ன்

பற்குணம்
கனகரத்தினம்
மாத்தையா
மனோ மாஸ்டர்
தியாகராசா
சிங்கள ராணுவத்தில் இப்படி எல்லாமா பெயர் வைக்கிறாங்க??
#அறிவோம்ஈழம்

ராஜினிக்கு என்ன வேலை இலங்கை ராணுவத்தில்? - அதானடா அதேதான்டா சச்சின் டெம்ப்ளேட்
#அறிவோம்ஈழம்
@TappuTuppuDum

@TappuTuppuDum
குழந்தைகள் உட்பட... கொத்துக் கொத்தா சுட்டுக் கொல்லப்பட்டனரே... இலங்கை ராணுவத்தின் இஸ்லாமிய பிரிவா இவங்க??
#அறிவோம்ஈழம்

@TappuTuppuDum
சிறீ சபாரத்தினம்...
இலங்கை ராணுவத்தின் எந்த பிரிவில வேலை செய்தவர்?
#அறிவோம்ஈழம்

எம்ஜியாரின்.... அமிர்தலிங்கம்... யோவ் நீயும்மாய்யா....
#அறிவோம்ஈழம்
@TappuTuppuDum

#அறிவோம்ஈழம்
@TappuTuppuDum
அருணாச்சல தங்கதுரை...

இவர் குரலைக் கேட்காத ஆட்களே தமிழகத்தில் குறைவு தான்...
கனகரத்தினம் சிறிஸ்கந்தராஜானு சொன்னா யாருக்கும் தெரியாது
வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கு அருகில்... உங்கள் அன்பு அறிவிப்பாளன் கே எஸ் ராஜா...
எமதர்மராஜா அந்தக் குரலைக் கொன்றதேனோ??
@TappuTuppuDum #அறிவோம்ஈழம்

தம்பிராஜா சுபத்திரனை கொன்றது யார்? ஏன்?
@TappuTuppuDum #அறிவோம்ஈழம்

நீலன் திருச்செல்வம் ஏன் எப்போது யாரால் கொல்லப்பட்டார்?
@TappuTuppuDum #அறிவோம்ஈழம்

ரேலங்கி செல்வராஜா... பெண் பாவம் பொல்லாதது
@TappuTuppuDum #அறிவோம்ஈழம்

@TappuTuppuDum #அறிவோம்ஈழம்
கதிர்காமர்
உமாமகேஸ்வரன் (மொட்ட மாடி கல்பனா மாதிரி... புலிகளின் முதல் தலைவர் பிரபாகரன் இல்ல இவர்தான்)
சபாலிங்கம்
சரோஜினி யோகேஸ்வரன்

எதிரி யார்னு தெரியாத ஆட்களுக்கு தமிழர்களும் எதிரியே

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling