சீமான் என்னும் "சாக்கடைக்கு"
மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் பெண் பிள்ளையை பிச்சையெடுக்க வைக்கும் என்று அபத்தமாக கூறுகிறார்! எப்பேற்பட்ட திட்டத்தையும் பாஜகவோடு சேர்ந்து சிறுமைபடுத்துவது சீமானுக்கு புதிதன்று..
திராவிடம் கிழித்ததை ஒரு வரலாற்றின் மூலம் அவருக்கு
தெரியப்படுத்துகிறேன்! 1800 காலகட்டத்தில் தற்போது நீங்கள் பாஜகவின் பேச்சை கேட்பது போல் அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானமும் நம்பூதிரிகளின் பேச்சை கேட்டு பெண்களுக்கு முலைவரி போட்டது.பார்ப்பனர்களின் முன்னாள் அவர்கள் சொன்ன குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்கள் யாரும் மேலாடை"Upper Cloth "
அணியக் கூடாது என்ற விதி இருந்தது.. சிறிய மார்பிற்கு குறைந்த வரியும், பெரிய மார்பிற்கு அதிக வரியை விதித்தது திருவிதாங்கூர் சமஸ்தானம்!! 1822 முதல் 1825 வரை முதல் கட்டமாகவும், 1827 முதல் 1829 வரை இரண்டாம் கட்டமாகவும் 1831 முதல் 1834 வலை மூன்று கட்டங்களாகவும் தோல் சீலை போராட்டத்தை
முன்னெடுக்கத் தொடங்கினர்.. அதில் சேரநாட்டை (கேரளா - தமிழகம்) சேர்ந்த #நாஞ்செலி என்ற வீரப் பெண்மணி ஒரு கையில் வாழை இலையும், மறு கையில் அரிவாளுடன் வந்து சமஸ்தான அதிகாரத்தின் முன் தன் முலைமாரை அருத்து எரிந்தால்.. அப்பேற்பட்ட இத்திருநாட்டில் தான் நீதிக்கட்சி ஆட்சி தொடர்ந்த பின்
பெண்கல்வி சீர்த்திருத்தத்தை நடைமுறைப்படுத்தியது! பெண்ணுரிமைப் போரை நடத்தியதன் விளைவாக தந்தை பெரியாருக்கான "பெரியார்" பட்டம் வைக்கம் மாநாட்டில் பெண்கள் புடை சூழ வழங்கப்பட்டது! தலைவர் கலைஞர் அவர்களால் கொண்டுவரப்பட்ட"பெண்களுக்கு சொத்தில் சமஉரிமைத் திட்டம்" "கர்பிணி பெண்களுக்கு மாதம்
உதவித் தொகை திட்டம்" "மகளிருக்கு இலவச சமையல் எரிவாயுத் திட்டம்" "திருமண உதவித்தொகை திட்டம்" தொடங்கி தற்போது தளபதியின் பொற்கால ஆட்சியில் "மகளிர் இலவச பயணம்" "புதுமைப்பெண்" திட்டம் என வழங்கி வருகிறது..மனுதர்மத்தை எரித்து சாம்பலாக்கியது திராவிடம் தான் என்பதில் கருத்து வேறுபாடே இல்லை
பெண்களின் முன்னேற்றம் என்பது "கற்றறிந்து புரிதல் பெறுவது" அதில் அடித்தளம் அமைத்தது பார்ப்பனரல்லாத திமுக அரசு.. இனிமேலாவது பெண்கல்வியை கேலிபேசுவதை நிறுத்துங்கள் Mr. @SeemanOfficial
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.